Kaatril Varum Song Lyrics
from Oru Naal Oru Kanavu · 2005
Music Director
Lyricist
Singers
Starring
SrikanthSonia Agarwal
Kaatril Varum Song Lyrics is the track from “Oru Naal Oru Kanavu” Tamil Film – 2005, Starring Srikanth and Sonia Agarwal. This song was sung by Bhavatharini, Hariharan and Ilayaraja. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
பாடகிகள்
பவதாரிணி, சாதனா சர்கம், ஸ்ரேயா கோஷல்
பெண்
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
பெண்
அவன் வாய்
குழலில் அழகாக ....
ஆஆஆ ஆஆஆ அமுதம்
ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய்
அலைபோல் மிதந்து
பெண்
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
பெண்
பசு அறியும் அந்த
சிசு அறியும் பாலை மறந்து
அந்த பாம்பறியும் பசு அறியும்
அந்த சிசு அறியும் பாலை மறந்து
அந்த பாம்பறியும்
பெண்
வருந்தும் உயிர்க்கு
ஆஆ ஆஆ ...
குழு
வருந்தும் உயிர்க்கு
ஒரு மருந்தாகும் இசை
அருந்தும் முகம் மலரும்
அரும்பாகும் இசையின்
பயனே இறைவன் தானே
குழு
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
பெண்
ஆதார சுருதி
அந்த அன்னை என்றேன்
ஆண்
அதுகேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்
பெண்
சுதிலயங்கள் தன்னை
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
ஆண்
உறவாக அமைந்த
நல்ல இசை குடும்பம்
குழு
திறந்த கதவு என்றும்
மூடாது இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது இது போல்
இல்லம் எது சொல்லு தோழி
ஆண்
ப ம ரி க ரி
க ரி க நி த த நி
குழு
ப ம ரி க ரி
க ரி க நி த த நி
ஆண் & பெண்
நி நி ரி க
ரி க ம த ம த ம த நி ச
நி நி ச நி நி ச சா சா நி
நி சா நி தா நி நி நி தா
ச நி தா ம தா தா தா நி
ம மா தா க க ம தா சா
நி தா ம க ரி
ஆண்
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
குழு
அவன் வாய்
குழலில் அழகாக ....
ஆண்
அமுதம் ததும்பும்
இசையாக
குழு
மலர்ந்தாய் நடந்தாய்
அலைபோல் மிதந்து
பெண்
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
Sadhana Sargam and Shreya Ghosal
Female Part
Katril varum geethamae
En kannanai arivayaa
Katril varum geethamae
En kannanai arivayaa….
Female Part
Avan vai kulalil alagagaa….
Aaaa…..aaaa
Amutham thathumbum isayagaa
Malarnthai nadanthai
Alai pol mithanthu
Female Part
Katril varum geethamae
En kannanai arivayaa
Female Part
Pasu ariyum antha sisu ariyum
Paalai maranthu antha pambariyum
Pasu ariyum antha sisu ariyum
Paalai maranthu antha pambariyum
Female Part
Varunthum uyirkuuuu…uuuu
Aaaaa…aaaa…
Chorus
Varunthum uyirku oru
Marunthagum
Isai arunthum mugam malarum
Arumbagaum
Isayin payanae iraivan thaanae
Chorus
Katril varum geethamae
En kannanai arivayaa
Katril varum geethamae
En kannanai arivayaa
Female Part
Athara sruthi antha
Annai endren
Male
Athukettra layam enthan
Thanthai enben
Female Part
Suthi layangal thannai sutrum
Swarangal ellam
Male
Uravaga amaintha nalla
Isai kudumbam
Chorus
Thirantha kathavu endrum
Moodathu
Ingu sirantha isai virunthu
Kuraiyathu
Ithu pol illam ethu sollu tholi
Male Part
Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni
Chorus
Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni
Male & Female
Ni ni ri ga ri ga ma tha ma tha ma tha ni sa
Ni ni sa ni ni sa
Sa sa ni ni sa ni tha ni
Ni ni tha sa ni tha ma tha
Sa sa ni ni sa ni tha ni
Ni ni tha sa ni tha ma tha
Tha tha ni ma ma tha ga ga ma tha
Sa ni tha ma ga ri
Male Part
Katril varum geethamae
En kannanai arivayaa
Chorus
Avan vai kulalil alagagaa
Male
Amutham thathumbum isayagaa
Chorus
Malarnthai nadanthai
Alai pol midhanthu
Female Part
Katril varum geethamae
En kannanai arivayaa….
Singers
The film is directed by Vadharani, Satana Sarkam, Sreeya Koshal.
Female
The wind
The song is my eye
Knowledge is coming in the air
The song is my eye
Knowledge
Female
His mouth
It's beautiful in the gutter.
Aah Aah Amundam
The music is a musical instrument.
You've flourished
Floating Like a Wave
Female
The wind
The song is my eye
Knowledge
Female
The cow knows
The Bible says that "they will not forget the milk of the young".
The snake and the cow know
The baby forgot the milk he knew.
That snake
Female
The Life of Regret
Oh, yeah, yeah.
group
The Life of Regret
Music is a medicine
And a bright face blossoms
The music is so beautiful.
The Lord is good.
group
The wind
The song is my eye
Knowledge is coming in the air
The song is my eye
Knowledge
Female
The source mill
I said to the mother
Male
It's a good idea to hear it.
I am the father of Nani
Female
The swings themselves
All the revolving swords
Male
The relationship
A good musical family
group
The open door
The best music here is not over.
The party is not short like this
Tell me what the house is, buddy.
Male
The Bible is a powerful tool.
The curse of the curse
group
The Bible is a powerful tool.
The curse of the curse
Male and female
The NICK
The Bible says that "they are not the same as the world".
The first is the "Saturday Night Live".
The answer is simple.
The family
The mother's mother
The second
Male
The wind
The song is my eye
Knowledge
group
His mouth
It's beautiful in the gutter.
Male
The end of the world
Musically
group
You've flourished
Floating Like a Wave
Female
The wind
The song is my eye
Knowledge
Frequently Asked Questions
Who sang Kaatril Varum?
Kaatril Varum was sung by Bhavatharini, Hariharan and Ilayaraja.
Who composed the music for Kaatril Varum?
Kaatril Varum music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Kaatril Varum?
Kaatril Varum lyrics were penned by Vaali.
Kaatril Varum is from which movie?
Kaatril Varum is a song from the Tamil movie Oru Naal Oru Kanavu (2005).