Kadavul Oru Naal Song Lyrics
from Shanthi Nilayam · 1969
Music Director
Lyricist
Singers
Starring
Gemini GanesanKanchana
Kadavul Oru Naal Song Lyrics is the track from “Shanthi Nilayam” Tamil Film – 1969, Starring Gemini Ganesan and Kanchana. This song was sung by P. Susheela. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan.
பாடகி
பி.சுசீலா
பெண்
கடவுள் ஒரு நாள்
உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம்
நலமா என்றாராம்
குழு
கடவுள் ஒரு நாள்
உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம்
நலமா என்றாராம்
பெண்
ஒரு மனிதன்
வாழ்வில் இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே
கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
அனைவரும்
ஹ ஹ ஹ ஹ
பெண்
ல ல லல்ல லல்லா
குழு
ல ல லல்ல லல்லா
பெண்
ஓ ஹோ ஓ ஹோ ஓ
குழு
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
பெண்
க
குழு
க
பெண்
ம
குழு
ம
பெண்
ப
குழு
ப
பெண்
த
குழு
த
பெண்
நி
குழு
நி
பெண்
ச ப த நி த ப த ப ம க
ம ப ம க ம க ரி
ச ரி க ரி ச ரி நி ச
த நி ப த ம ப க ம ப
ஆண்
த நி ப த ம ப க ம ப
த நி ப த ம ப க ம ப
பெண்
கடவுள் ஒரு நாள்
உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம்
நலமா என்றாராம்
பெண்
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம்
நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே
யார் தந்தது
பெண்
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம்
நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே
யார் தந்தது
பெண்
எல்லை இல்லா நீரும் நிலமும்
நான் தந்தது
எந்தன் சொந்தம் என்னும் எண்ணம்
ஏன் வந்தது
பெண்
ஒரு மனிதன் வாழ்வில்
இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே
கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
குழு
லல லல்ல லல்லா
குழு
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
பெண்
ச
குழு
ச
பெண்
ரி
குழு
ரி
பெண்
க
குழு
க
பெண்
ம
குழு
ம
பெண்
ம ப த நி ச ப த ப ம
க ம ப ம க ம க ரி
ச ரி க ரி ச ரி நி ச
த நி ப த ம ப க ம ப
ஆண்
த நி ப த ம ப க ம ப
த நி ப த ம ப க ம ப
பெண் மற்றும் குழு
கடவுள் ஒரு நாள்
உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம்
நலமா என்றாராம்
பெண்
பள்ளி கூடம் செல்லும் வழியில்
கடவுள் நின்றாராம்
பச்சை பிள்ளை மழலை மொழியில்
தன்னை கண்டாராம்
பெண்
பள்ளி கூடம் செல்லும் வழியில்
கடவுள் நின்றாராம்
பச்சை பிள்ளை மழலை மொழியில்
தன்னை கண்டாராம்
பெண்
உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும்
அன்பை கண்டானாம்
உண்மை கண்டேன் போதும் என்று
வானம் சென்றானாம்
பெண்
கடவுள் ஒரு நாள்
உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம்
நலமா என்றாராம்
குழு
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
Female Part
Kadavul oru naal
Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam
Nalamaa endraaraam
Chorus
Kadavul oru naal
Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam
Nalamaa endraaraam
Female Part
Oru manidhan
Vaazhvai inimai endraan
Oru manidhan adhuvae
Kodumai endraan
Padaithavano udanae sirithu vittaan
All
Ha ha ha ha
Female Part
La la lalla lallaa
Chorus
La la lalla lallaa
Female Part
Oh ho oh ho oh
Chorus
La la lallal la lala laa la la lallal la lala laa
La la lallal la lala laa la la lallal la lala laa
La la lallal la lala laa la la lallal la lala laa
La la lallal la lala laa la la lallal la lala laa
Female Part
Ga
Chorus
: Ga
Female
Ma
Chorus
Ma
Female
Pa
Chorus
Pa
Female
Dha
Chorus
Dha
Female
Nee
Chorus
Nee
Female Part
Sa pa dha nee dha pa dha pa ma ga
Ma pa ma ga ma ga ri
Sa ri ga ri sa ri nee sa
Dha ni pa dha ma pa ga ma pa
Male Part
Dha ni pa dha ma pa ga ma pa
Dha ni pa dha ma pa ga ma aa
Female Part
Kadavul oru naal
Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam
Nalamaa endraaraam
Female Part
Kallam ilaa pillai ullam
Naan thandhadhu
Kaasum panamum aasaiyum ingae
Yaar thandhadhu
Female Part
Kallam ilaa pillai ullam
Naan thandhadhu
Kaasum panamum aasaiyum ingae
Yaar thandhadhu
Female Part
Ellai illaa neerum nilamum
Naan thandhadhu
Endhan sondham ennum ennam
Yen vandhadhu
Female Part
Oru manidhan
Vaazhvai inimai endraan
Oru manidhan adhuvae
Kodumai endraan
Padaithavano udanae sirithu vittaan
Chorus
La la lalla lallaa
Chorus
La la lallal la lala laa la la lallal la lala laa
La la lallal la lala laa la la lallal la lala laa
Female Part
Sa
Chorus
Sa
Female
Ri
Chorus
Ri
Female
Ga
Chorus
Ga
Female
Ma
Chorus
Ma
Female Part
Ma pa dha ni sa pa dha pa ma
Ga ma pa ma ga ma ga ri
Sa ri ga ri sa ri ni sa
Dha ni pa dha ma pa ga ma pa
Male Part
Dha ni pa dha ma pa ga ma pa
Dha ni pa dha ma pa ga ma aa
Female & Chorus
Kadavul oru naal
Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam
Nalamaa endraaraam
Female Part
Palli koodam sellum vazhiyil
Kadavul nindraanaam
Pachchai pillai mazhalai mozhiyil
Thannai kandaanaam
Female Part
Palli koodam sellum vazhiyil
Kadavul nindraanaam
Pachchai pillai mazhalai mozhiyil
Thannai kandaanaam
Female Part
Ullam engum vellam pongum
Anbai kandaanaam
Unmai kanden podhum endru
Vaanam sendraanaam
Female Part
Kadavul oru naal
Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam
Nalamaa endraaraam
Chorus
La la lallal la lala laa La la lallal la lala laa
La la lallal la lala laa La la lallal la lala laa
La la lallal la lala laa La la lallal la lala laa
La la lallal la lala laa La la lallal la lala laa
singer
B. Susila
Female
God is a day
He came alone to see the world.
The human eye sees everything.
I'm fine with that.
group
God is a day
He came alone to see the world.
The human eye sees everything.
I'm fine with that.
Female
A man
"I'm a little bit of a sweetheart in life".
A man is like that.
He said: "It's cruel.
And the Creator laughed.
All of them
What is it?
Female
La La La La La La La
group
La La La La La La La
Female
Oh, my God
group
I'm not sure what I'm going to do.
I'm not sure what I'm going to do.
I'm not sure what I'm going to do.
I'm not sure what I'm going to do.
Female
the c
group
the c
Female
the
group
the
Female
b
group
b
Female
the
group
the
Female
the
group
the
Female
The situation is very different.
The importance of the Bible
The problem is that the world is not a perfect place.
The quality of the food
Male
The quality of the food
The quality of the food
Female
God is a day
He came alone to see the world.
The human eye sees everything.
I'm fine with that.
Female
A child without a spouse
I gave up
Money and money and desire are here.
Who gave
Female
A child without a spouse
I gave up
Money and money and desire are here.
Who gave
Female
The Bible says that "the earth is the source of all the things that are in the earth".
I gave up
The idea of owning
Why did you come?
Female
In the life of a man
"Sweet" he said
A man is like that.
He said: "It's cruel.
And the Creator laughed.
group
Lalla Lalla Lalla
group
I'm not sure what I'm going to do.
I'm not sure what I'm going to do.
Female
the
group
the
Female
the re
group
the re
Female
the c
group
the c
Female
the
group
the
Female
The quality of the food
The Commission
The problem is that the world is not a perfect place.
The quality of the food
Male
The quality of the food
The quality of the food
Woman and group
God is a day
He came alone to see the world.
The human eye sees everything.
I'm fine with that.
Female
On the way to school
God stood
The Green Child in the Mandarin language
He saw himself
Female
On the way to school
God stood
The Green Child in the Mandarin language
He saw himself
Female
The flood will sweep the whole country.
He found love
I found the truth enough
The sky is gone
Female
God is a day
He came alone to see the world.
The human eye sees everything.
I'm fine with that.
group
I'm not sure what I'm going to do.
I'm not sure what I'm going to do.
I'm not sure what I'm going to do.
I'm not sure what I'm going to do.
Frequently Asked Questions
Who sang Kadavul Oru Naal?
Kadavul Oru Naal was sung by P. Susheela.
Who composed the music for Kadavul Oru Naal?
Kadavul Oru Naal music was composed by M. S. Vishwanathan.
Who wrote the lyrics of Kadavul Oru Naal?
Kadavul Oru Naal lyrics were penned by Kannadasan.
Kadavul Oru Naal is from which movie?
Kadavul Oru Naal is a song from the Tamil movie Shanthi Nilayam (1969).