Kadaya Saathu Song Lyrics
from Atti Culture · 2026
Kadaya Saathu Song Lyrics is the track from “Atti Culture” Tamil Film – 2026, Starring Vaasi and Others. This song was sung by Eraiarasu. The music was composed by Rohith Abraham (OfRo). Lyrics works penned by Vaasi.
ஆண்
சல்லா கடைய சாத்து
சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற
மட்டம் தட்டுற கடைய சாத்து
ஆண்
குடுத்த காசுக்கு மேல கூவுற
வேல பாக்குற படையல் பார்ட்டி
அரச்ச மாவயே அரச்சு எடுக்கலாம்
அணைச்ச அடிச்ச காத்த நிக்குது
சேத்து கரன்சி நோட்டு இழுக்குது பாத்து
ஆண்
என் வோக்கல்ஸ் எழுப்பி ஒலி பரப்புவோம்
ஓச்சு கெடக்கும் ஊருக்கு
என்னைக்கு காத்து கருப்புக்கிட்ட நெருங்காது
மெட்டு கட்டி பாடு பாட்டுக்கு
ஆண்
என்னைய ஆட்டிப் படைக்கும் ஏழ்ட்றை சனிக்கு
இப்போ டுயூட்டி முடிஞ்சிது வேலை இல்லை இனி
நாடு கடத்துனா நாடு பார்ப்போம்
ஓவர்சீஸ் ல ஓடி புடிச்சி
ஆண்
வத்தலகுண்டுக்கு வாடி பட்டிக்கி
பாத யாத்திரை போக போறேன்
என் பித்தல சொம்புல எத்தன ஓட்டைன்னு
கைய விட்டு எண்ணி பாக்க போறேன்
ஆண்
கந்த சஷ்டிய நெனச்சு திஷ்டிய கழிச்சு
ஹிஸ்ட்ரில நேம்ம நட்ட வரேன் இனி
தொட்டது தொலங்கா
விட்டத பிடிக்க மெத்தனத்துல நா பாட போறேன்
ஆண்
சல்லா கடைய சாத்து
சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற
மட்டம் தட்டுற கடைய சாத்து
ஆண்
குடுத்த காசுக்கு மேல கூவுற
வேல பாக்குற படையல் பார்ட்டி
அரச்ச மாவயே அரச்சு எடுக்கலாம்
அணைச்ச அடிச்ச காத்த நிக்குது
சேத்து கரன்சி நோட்டு இழுக்குது பாத்து
ஆண்
தரை தட்டுற வரைக்கும்
ஒட்டிட்டு இருக்காதா
தேவைக்கு தேடனும் விருந்து
ஏறுன நெத்திக்கு பொய்ய சொல்லி
சொட்டைய மறக்க எதுக்கு இத்தனை மருந்து
ஆண்
வட்டிக்கி கடன் வாங்கிட்டு நா வண்டிய கட்டிடு
பட்டணம் வந்துட்டேன் பறந்து
பொடிக்கு பொயல சுத்துமா
சொன்னவனுக்கெல்லாம் வாய்ல வைக்கணும் நலுங்கு
ஆண்
உன் கோட்டால்லாம் முடிஞ்சிது
உன் கூட்டாங் கணக்கு கலைஞ்சிது
ஒட்டாத உன்னோட கதை உள்ளுருக்குள்ள ஒளிஞ்சிது
உன் கோட்டால்லாம் முடிஞ்சிது
உன் கூட்டாங் கணக்கு கலைஞ்சிது
ஒட்டாத உன்னோட கதை உள்ளுருக்குள்ள செல்லாது
ஆண்
சல்லா கடைய சாத்து
சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற
மட்டம் தட்டுற கடைய சாத்து
ஆண்
குடுத்த காசுக்கு மேல கூவுற
வேல பாக்குற படையல் பார்ட்டி
அரச்ச மாவயே அரச்சு எடுக்கலாம்
அணைச்ச அடிச்ச காத்த நிக்குது
சேத்து கரன்சி நோட்டு இழுக்குது பாத்து
ஆண்
அடி அடிக்கிற சம்மர் சால்டு
சூதானத்துல சூப்பர் ஸ்மார்ட்
பாதளத்துல பதுங்கி இருந்தாளும்
கோதாவுலா நா ட்ரா-விஸ்-ஸ்காட்
ஆண்
சோக்கலி ஊர கூத்து பாட்ட போறோம் மோளம் கொட்டு
ஒக்காலி ஓரம் தள்ளு வைக்க போறேன் அம்மப்பட்டி வேட்டு
கருத்து கணிப்பு மிஸ் ஆவாது
வெறுப்பு கக்காம ஓரம் நில்லு
கட பொறுப்பு தொரப்பை போட மாட்டான்
ஆனா ரேஷன் கடைல கியூ ல நில்லு
ஆண்
இங்க நேத்தி கடன்ன மொட்டை போட்டு
நீதான் ஊருக்கு ஒரு கட்டுப்பாடு
ஓல உரிச்சு கட்டுனா காட்டேஜ்
என் சேட்டைக்கு இல்ல ஷார்டேஜ்
ஆண்
நாங்க எல்லாம் கேப்பைய
கிண்டி கிழங்கு எடுத்தாலும்
பாட்டுல ஊரும் தேனு
ஒரு போட்டினு வந்தா சிக்க மாட்டேன்
சிட்டா பறப்பேன் நானு
ஆண்
எங்க அக்கா பொறுக்கும் அண்டம் குடுக்க
தூக்கி வாருனோம் பல்லக்கு
மெயின் ஸ்ட்ரீம்-லா இறங்கி மேப்ல பறப்பேன்
ராப்-ல கலப்பேன் தெம்மாங்கு
ஆண்
சல்லா கடைய சாத்து
சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற
மட்டம் தட்டுற கடைய சாத்து
ஆண்
குடுத்த காசுக்கு மேல கூவுற
வேல பாக்குற படையல் பார்ட்டி
அரச்ச மாவயே அரச்சு எடுக்கலாம்
அணைச்ச அடிச்ச காத்த நிக்குது
சேத்து கரன்சி நோட்டு இழுக்குது பாத்து
ஆண்
சல்லா கடைய சாத்து
சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற
மட்டம் தட்டுற கடைய சாத்து
ஆண்
குடுத்த காசுக்கு மேல கூவுற
வேல பாக்குற படையல் பார்ட்டி
அரச்ச மாவயே அரச்சு எடுக்கலாம்
அணைச்ச அடிச்ச காத்த நிக்குது
சேத்து கரன்சி நோட்டு இழுக்குது பாத்து
Male Part
Salla kadaya saathu
Sappa kattuku sappa kottura
Mattam thattura kadaya saathu
Male Part
Kudutha kaasuku mela kuvura
Vela pakkura padayal party
Aracha mavayae arachu edukalaam
Anacha adicha kaatha nikkudhu
Sethu currency note izhukkudhu paathu
Male Part
En vocals ellupi oli parappuvom
Ocha kedakkum oorukku
Ennaikku kaathu karuppu kitta nerungadhu
Mettu katti paadu pattuku
Male Part
Ennaya aatti padaikkum elra sanikku
Ippo duty mudinjidhu velai illa ini
Naadu kadathuna naadu parappom
Overseas la odi pudichi
Male Part
Vathala konduttu vaadi pattiki
Paadha yathara poga poren
En pithala sombula ethana otta-nnu
Kaiya vittu enni pakka poren
Male Part
Kandha sastiya nenachu dishtiya kalichu
History la name-ah natta varen ini
Thottathu thollanga
Vittatha pidikka methanathula na paada poren
Male Part
Salla kadaya saathu
Sappa kattuku sappa kottura
Mattam thattura kadaya saathu
Male Part
Kudutha kaasuku mela kuvura
Vela pakkura padayal party
Aracha mavayae arachu edukalaam
Anacha adicha kaatha nikkudhu
Sethu currency note izhukkudhu paathu
Male Part
Thara thattura varaikkum
Ottittu irukkadha
Thevaikku thedunum virunthu
Yeruna nethikku poi solli
Sottaiya marakka ethukku ithana marundhu
Male Part
Vattiki kadan vangittu na vandiya kattitu
Pattanam vandhutten paranthu
Podiku poyala suthuma
Sonnavanukellam vaaila vaikkanum nalungu
Male Part
Un kottaellam mudinjidhu
Un koottang kanakku kalanjidhu
Ottadha unnoda kadha ulluru kulla olinjidhu
Un kottaellam mudinjidhu
Un koottang kanakku kalanjidhu
Ottadha unnoda kadha ulluru kulla sellaadhu
Male Part
Nee kadaya saathu
Sappa kattuku sappa kottura
Mattam thattura kadaya saathu
Male Part
Kudutha kaasuku mela kuvura
Vela pakkura padayal party
Aracha mavayae arachu edukalaam
Anacha adicha kaatha nikkudhu
Sethu currency note izhukkudhu paathu
Male Part
Adi adikkira summer-saltu
Soodanathula super smart
Baathalathula padhungi irunthaalum
Godhavula na tra-vis-scott
Male Part
Sokkali oora koottu paada porom molam kotti
Okkali oram thallu vaikka poren vedi vettu
Karuthu kanippu miss aavadhu
Veruppu kakkama oram nillu
Kada poruppu thorappai poda maattaan
Ana ration kadaila que la nillu
Male Part
Inga nethi kadan-ah mottai podu
Netham oorukku oru kattupadu
Ola urichu kattuna cottage
En saettaikku illa shortage
Male Part
Naanga ellam keppaiya kindi kizhangu eduthaalum
Paattula oorum thenu
Oru pottinu vandha sikka maatten
Sitta parappen naanu
Male Part
Enga akka porukkum andam kudukka
Thookki varunom pallaku
Main stream-la irangi map-la parappen
Rap-la kallappen then maangu
Male Part
Salla kadaya saathu
Sappa kattuku sappa kottura
Mattam thattura kadaya saathu
Male Part
Kudutha kaasuku mela kuvura
Vela pakkura padayal party
Aracha mavayae arachu edukalaam
Anacha adicha kaatha nikkudhu
Sethu currency note izhukkudhu paathu
Male Part
Salla kadaya saathu
Sappa kattuku sappa kottura
Mattam thattura kadaya saathu
Male Part
Kudutha kaasuku mela kuvura
Vela pakkura padayal party
Aracha mavayae arachu edukalaam
Anacha adicha kaatha nikkudhu
Sethu currency note izhkkudhu paathu
Male
The Salla shop
The curse of the curse of the curse of the curse
The level of the shop is a matter of debate.
Male
The sound of a crying over a squeaky cheek
The Vella Bakka Marine Party
The king's mother can take the king
The fire stopped and stopped.
The bank notes are lost.
Male
Let's get my vocals up and spread the word.
To the city that is ruined by the dust
I'm not going to be near the black hole.
"Let us sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing and sing".
Male
For the seven-room Saturn that makes my cattle
Now I'm done with my duty. I'm not working anymore.
Let's look at the country of smuggling
The overseas flew away
Male
The water was so hot that I was so tired of it.
I'm going on a pilgrimage.
How many holes in my brass drill
I'll just keep my hands off the countdown.
Male
The sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy sandy
I'm not going to be a hysterical person anymore.
The touch of the bell
I'm going to sing in the middle of the night to catch the fall.
Male
The Salla shop
The curse of the curse of the curse of the curse
The level of the shop is a matter of debate.
Male
The sound of a crying over a squeaky cheek
The Vella Bakka Marine Party
The king's mother can take the king
The fire stopped and stopped.
The bank notes are lost.
Male
until they reach the ground.
It's not going to be a good fit.
The need for a party
He lied to the mounted Nephi.
What is the cure for the drop?
Male
I borrowed interest and built a carriage.
I've come to town and I'm flying
The Bible says that "they will not be ashamed of themselves".
The man who said it should be silenced.
Male
Your coat is all gone.
Your partner's account is dissolved.
The story of you is hidden inside.
Your coat is all gone.
Your partner's account is dissolved.
The story doesn't go in with you.
Male
The Salla shop
The curse of the curse of the curse of the curse
The level of the shop is a matter of debate.
Male
The sound of a crying over a squeaky cheek
The Vella Bakka Marine Party
The king's mother can take the king
The fire stopped and stopped.
The bank notes are lost.
Male
The summer solder is hitting
Super smart in the kitchen
She was hiding in the footsteps.
The Bible is a source of inspiration to many.
Male
We're going to sing a song of chocolates and a molasses.
I'm going to push the Okali line and hunt the stake.
The poll is not missing
The Bible says: "The heart of the man that hates the Lord is in the heart of the man that hates the Lord".
Debt responsibility does not bother
But stay in the ration shop
Male
I put a loan in here last night.
You're a control to the city.
The Oola Yurch Kavanagh Cottage
Not for my shed, Shardge.
Male
We're all going to be a mess.
Even if the chicken takes the owl
The honey bee singing
I'm not going to get caught in a bottle.
I'm going to fly.
Male
We're going to have to wait for our aunt to hit the space.
We are not going to be able to keep our faith.
I'll go down the mainstream and fly on the map.
I'm going to mix rap with thermango
Male
The Salla shop
The curse of the curse of the curse of the curse
The level of the shop is a matter of debate.
Male
The sound of a crying over a squeaky cheek
The Vella Bakka Marine Party
The king's mother can take the king
The fire stopped and stopped.
The bank notes are lost.
Male
The Salla shop
The curse of the curse of the curse of the curse
The level of the shop is a matter of debate.
Male
The sound of a crying over a squeaky cheek
The Vella Bakka Marine Party
The king's mother can take the king
The fire stopped and stopped.
The bank notes are lost.
Frequently Asked Questions
Who sang Kadaya Saathu?
Kadaya Saathu was sung by Eraiarasu.
Who composed the music for Kadaya Saathu?
Kadaya Saathu music was composed by Rohith Abraham (OfRo).
Who wrote the lyrics of Kadaya Saathu?
Kadaya Saathu lyrics were penned by Vaasi.
Kadaya Saathu is from which movie?
Kadaya Saathu is a song from the Tamil movie Atti Culture (2026).