Kadhal Vanthiruchu Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
SilambarasanNayantara
Kadhal Vanthiruchu Song Lyrics is the track from “Vallavan” Tamil Film – 2006, Starring Silambarasan and Nayantara. This song was sung by Silambarasan and Premji Amaren. The music was composed by Yuvan shankar Raja. Lyrics works penned by Vaali.
ஆண்
ஆஹா…ஆஹா……..
ஆஹா…ஆஹா……..
ஆண்
ஆஹா…ஆஹா……..
ஆஹா…ஆஹா……..
ஆண்
ஆஹா….வந்திருச்சு
ஆஹா ஆஹா ஓடி வந்தேன்
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
பாலம் பலமும் தேவையில்லை
தூக்கம் இல்லை
பால்வடியும் பூ முகத்தை
பார்க்க வந்தேன்
ஆண்
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
குழு
ஜிவ் ஜிவ் ஜிவ் ஜிவ் வல்லவன்
இட் இஸ் யுவர் லவ் டே
வி ஆர் கொன்ன பார்ட்டி
லைக் இட்’ஸ் யுவர் லவ் டே
வ்தேரே கொன்ன சிப் பி
லைக் இட்’ஸ் யுவர் லவ் டே
அண்ட் யு க்நொவ் வி டான்’ட் கிவ் எ பியூன்
தட் இட்’ஸ் யுவர் லவ் டே
சி’ம் சி’ம் சி’ம் சி’ம்…..
சி’ம் சி’ம் சி’ம் சி’ம்…..
ஆண்
கழுதையை போல் உந்தன் நடையிலே
அந்த காக்கையை போல் உந்தன் குரலிலே
ஹாங்ஹாங்
ஹான் கவிதைய பொல் உந்தன் நடையிலே
பட்ச கிளியின் போல் உந்தன் குரலிலே
என்னங்க மயங்கி மயங்கி மயங்கி…
உன் என்னாங்க மயங்கி மயங்கி மயங்கி
அடுத்தது என்ன மறந்து போக்கே
ஹான் ஞாபகம் வந்திருச்சு
ஜோடி நீ சின்ன ராணி
ஆண்
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
ஆண்
கன்னத்தில் குடிக்கிற
முத்தம் ஒன்னு
அத கடனா குடுத்த தப்பு…என
க க க க
கன்னத்தில் குடிக்கிற
முத்தம் ஒன்னு
அத கடனா குடுத்த தப்பு…என
தப்பு …என
ஆண்
சித்திர சிறுக்கி சுந்தர பொரிக்கி
அய்யய்யய்யய்யவூ மறைத்து போக்கே
ஹான் ஹா சித்திர சிலையே சுத்துற நிலவே
செண்ங்கனி சுவையே இன்ப நதியே
கானான் வந்திருச்சு மோகம் நெஞ்சுக்குள்ள
குழு
ஹான் ஹான் ஹா ஆன்
ஹான் ஹான் ஆஆ ஆண்
குழு
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தான்
ஆண்
கிழக்கே போகும் ரைலிலே
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே
குழு
ஒத் ஹூ ஹூ ஹூஹூ ஓஒ
ஆண்
கிழக்கே போகும் ரைலிலே
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே
அண்ணா கிளியே பத்திர காளி
சிட்டு குருவி கவரி மானே
வேகம் வந்திருச்சு
ஜோடி நீ சின்ன ராணி
ஆண்
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி ஓடி வந்தேன்
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
பாலம் பலமும் தேவையில்லை
தூக்கம் இல்லை
பால்வடியும் பூ முகத்தை
பார்க்க வந்தேன்
ஆண்
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
காதல் காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
குழு
ஹான் ஹான் ஹா ஆன்
ஹான் ஹான் ஆஆ ஆண்
ஹான் ஹான் ஹா ஆன்
ஹான் ஹான் ஆஆ ஆண்
Male Part
Aha…ahaa……..
Aha…ahaa……..
Male Part
Aha…ahaa……..
Aha…ahaa……..
Male Part
Aha….vanthiruchu
Ahaa ahaa odi vanthen
Kaadhal vanthiruchu
Aasaiyil odi vanthen
Paalam palamum thevayilla
Thookam illai
Palvadium poo mugathai
Paarka vanthen
Male Part
Kaadhal vanthiruchu
Aasaiyil odi vanthen
Kaadhal vanthiruchu
Aasaiyil odi vanthen
Chorus
Go go go go vallavan
It is your love day
We are gonna party
Like it’s your love day
Where gonna sip b
Like it’s your love day
And you know we don’t give a fun
That it’s your love day
C’mon c’mon c’mon c’mon…..
C’mon c’mon c’mon c’mon…..
Male Part
Kaluthaiya pol unthan nadaiyila
Antha kaakaiya pol unthan kuralila
Haanhaan
Haan kavithaiya pol unthan nadaiyila
Patcha kiliyina pol unthan kuralila
Yenanga mayangi mayangi mayangi…
Un yenanga mayangi mayangi mayangi
Aduthathu enna maranthu pochae
Haan nyabakam vanthiruchu
Jodi nee chinna rani
Male Part
Kaadhal vanthiruchu
Aasaiyil odi vanthen
Kaadhal vanthiruchu
Aasaiyil odi vanthen
……………………………………..
Male Part
Kannathil kudikira
Muththam onnu
Atha kadanaa kudutha thappu…ena
Ka ka ka ka
Kannathil kudikira
Muththam onnu
Atha kadanaa kudutha thappu…ena
Thappu …ena
Male Part
Sithira chiruki suthara poriki
Aiyaiyaiyaiyaoo marathu pochae
Haan haa sithira silaiyae suthura nilavae
Senngani suvaiyae inba nadhiyae
Ahaaaan vanthirichu mogam nenjukulla
Chorus
Haan haan haa aan
Haan haan aaaa aann
Chorus
Kaadhal vanthiruchu
Aasaiyil odi vanthaan
……………………………………..
Male Part
Kilakae pogum raililae
Un illamai unjalil aaduthae
Chorus
Oh hoo hoo hoooo ooo
Male
Kilakae pogum raililae
Un illamai unjalil aaduthae
Anna kiliyae badhira kali
Sittu kuruvi kavari maanae
Vegam vanthiruchu
Jodi nee chinna rani
Male Part
Kaadhal vanthiruchu
Aasaiyil odi odi vanthen
Kaadhal vanthiruchu
Aasaiyil odi vanthen
Paalam palamum thevayilla
Thookam illai
Palvadium poo mugathai
Paarka vanthen
Male Part
Kaadhal vanthiruchu
Aasaiyil odi vanthen
Kaadhal kaadhal vanthiruchu
Aasaiyil odi vanthen
Chorus
Haan haan haa aan
Haan haan aaaa aann
Haan haan haa aan
Haan haan aaaa aann
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Frequently Asked Questions
Who sang Kadhal Vanthiruchu?
Kadhal Vanthiruchu was sung by Silambarasan and Premji Amaren.
Who composed the music for Kadhal Vanthiruchu?
Kadhal Vanthiruchu music was composed by Yuvan shankar Raja.
Who wrote the lyrics of Kadhal Vanthiruchu?
Kadhal Vanthiruchu lyrics were penned by Vaali.
Kadhal Vanthiruchu is from which movie?
Kadhal Vanthiruchu is a song from the Tamil movie Vallavan (2006).