Kaiya Idhu Song Lyrics
from Pasamulla Pandiyare · 1997
Music Director
Lyricist
Singers
Starring
RajkiranMeenaRojaOthers
Kaiya Idhu Song Lyrics is the track from “Pasamulla Pandiyare” Tamil Film – 1997, Starring Rajkiran, Meena, Roja and Others. This song was sung by Anuradha Sriram and Deva. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.
பெண்
ஒம்போது கம்பளத்த
உத்தரவு சொல்லோணும்
தாயே ஜக்கம்மா
நாவில் வந்து சொல்லோணும்
பெண்
ஈஸ்வரி தாயே
கேட்ட வரம் சொல்லோணும்
ஒரு நல்வாக்கு நீ சொன்னா
எங்க செல்வாக்கு கூடுமம்மா
ஒரு தண்டனிட்டு நாங்க நின்னோம்
எங்க தேவைகளை கூறுமம்மா
பெண்
கையா இது கையா
மெய்யா இது மெய்யா
தலையில் எழுதி வச்சது
கையில் ரேகை ஆனது
பெண்
அந்த எழுத்த படிக்கத்தான்
எங்க ஜாதி இருக்குது
சினிமாவும் அரசியலும்
எங்கள நம்பி நடக்குது
பெண்
கையா இது கையா
மெய்யா இது மெய்யா
பெண்
பூங்கொடி போல
பொண்டாட்டி இருந்தும்
சின்ன வீடு ஒண்ணு
உனக்குள்ளதென்று
கட்டிக் கொடுக்குது
காட்டிக் கொடுக்குது ரேகை தான்
பெண்
இந்த பொண்ணுக்கொரு
மாலை வருமின்னு சொந்தத்திலே
ஒரு காதல் இருக்குன்னு
சொல்லிக் கொடுக்குது
சொல்லிக் கொடுக்குது ரேகைதான்
பெண்
குறி சொல்லும் வெள்ளையம்மா
குறி சொல்லும் வெள்ளையம்மா
இவ பொய்யே
சொன்னது இல்லையம்மா
காருக்குள்ளே உறங்கும் இவரு
கள்ளச் சாராயத்தில் மன்னனம்மா
பெண்
துண்ட விரிச்சு சாலை ஓரம்
பிச்சை எடுப்பது யாரம்மா
சுவிஸ் பேங்கில் இவரு பேரு
கணக்கு இருக்கு தெரியுமா
பெண்
உள்ளங்கைய மூடி மூடி
ஒலகம் மறைக்குது நான்
உள்ளங்கைய தொறந்து பார்த்தேன்
உலகம் தெரியுது
பெண்
ஆங் ....கையா இது கையா
மெய்யா இது மெய்யா
ஆண்
ஹரஹர ஞானசுந்தரி ஹே
ஞானசுந்தரி ஹரஹர ஞானசுந்தரி
மலர்ந்த சரோஜமோ
கார்க்குழல் மலர் வாசமோ
கமலசுலோசமோ நீ கொடியிடை
நடை அன்னமோ
ஆண்
ஹரஹர ஞானசுந்தரி ஹே
ஞானசுந்தரி ஹரஹர ஞானசுந்தரி
பெண்
நாடோடி மன்னன்னில் நடிக்கும்போது
எம்ஜிஆரு முதல்வர்ன்னு
கையப் புடிச்சு கண்டுபிடிச்சதும்
நாங்கதான்
பெண்
மூன்று முடிச்சில் நடிக்கும்போது
ரஜினிகாந்த சூப்பர் ஸ்டாருன்னு
முகத்தைப் பார்த்து கண்டுபிடிச்சது
நாங்கதான்
பெண்
சொன்ன சொல்லில் மாத்தமில்ல
சொன்ன சொல்லில் மாத்தமில்ல
எங்க சொல்லுக்கு மிஞ்சின வேதமில்ல
கஞ்சித் தண்ணி குடிச்சாலும்
காசுக்கு பொய் சொல்லும் ஜாதியில்ல
பெண்
சொந்தக் கையில் ஒழைக்க ஒழைக்க
ஆயுள் ரேகை கூடுமுங்க
காலம் போன வயசில் கூட
காதல் ரேகை தோணுமுங்க
பெண்
உங்க கைய நம்பி நாங்க
பொழைக்க வந்தோங்க
எங்க வாக்க நம்பி நீங்க
ஒழைச்சு பாருங்க
பெண்
ஆஹ்.....கையா இது கையா
மெய்யா இது மெய்யா
தலையில் எழுதி வச்சது
கையில் ரேகை ஆனது
பெண்
அந்த எழுத்த படிக்கத்தான்
எங்க ஜாதி இருக்குது
சினிமாவும் அரசியலும்
எங்கள நம்பி நடக்குது
பெண்
கையா இது கையா
மெய்யா இது மெய்யா.....
Female Part
Ombothu kampalaththa
Uththaravu sollonum
Thaayae jakkamaa
Naavil vanthu sollonum
Female Part
Eswari thaayae
Ketta varam sollonum
Oru nalvaakku nee sonnaa
Enga selvaakku koodumammaa
Oru thandanittu nanga ninnom
Enga thevaigalai koorumammaa
Female Part
Kaiyaa idhu kaiyaa
Meiyaa idhu meiyyaa
Thalaiyil ezhuthu vachchathu
Kayil regai aanathu
Female Part
Antha ezhuththa padikkaththaan
Enga jaathi irukkuthu
Cinimaavum arasiyalum
Engal nambi nadakkuthu
Female Part
Kaiyaa idhu kaiyaa
Meiyaa idhu meiyyaa
Female Part
Poongodi pola
Pondaatti irunthum
Chinna veedu onnu
Unakkullathendru
Katti kodukkuthu
Kaaatti kodukkuthu regaithaan
Female Part
Intha ponnukkoru
Maalai varuminnu sonthaththilae
Oru kadhal irukkunnu
Solli kodukkuthu
Solli kodukkuthu regaithaan
Female Part
Kuri sollum vellaiyammaa
Kuri sollum vellaiyammaa
Iva poiyae
Sonnathu illaiyammaa
Car-ukullae urangum ivaru
Kallachchaarayaththil mannanammaa
Female Part
Thunda virichchu saalai oram
Pitchai eduppathu yaarammaa
Swish bank-il ivaru peru
Kanakku irukku theriyumaa
Female Part
Ullangaiya moodi moodi
Olagam maraikkuthu naan
Ullangaiya thoranthu paarththaen
Ulagam theriyuthu
Female Part
Aang…..kaiyaa idhu kaiyaa
Meiyaa idhu meiyyaa
Male Part
Harahara nyaanasundari hae
Nyaanasundari harahara nyaanasundari
Malarntha sarojamo
Kaarkkuzhal malar vaasamo
Kamalasulosamo nee kodiyidai
Nadai annamo
Male Part
Harahara nyaanasundari hae
Nyaanasundari harahara nyaanasundari
Female Part
Naadodi mannannil nadikkumpothu
Mgr mudhalvarnnu
Kaiya pudichchu kandupidichchathu
Naangathaan
Female Part
Sonna sollil maaththamilla
Sonna sollil maaththamilla
Enga sollukku minjina vedhamilla
Kanjith thanni kudichchaalum
Kaasukku poi sollum jaathiyilla
Female Part
Sontha kayil ozhaikka ozhaikka
Aayul regai koodumunga
Kaalam pona vayasil kooda
Kadhal regai thonumunga
Female Part
Unga kaiya nambi naanga
Pozhaikka vanthonga
Enga vaakka nambi neenga
Ozhachchu paarunga
Female Part
Aaah…..kaiyaa idhu kaiyaa
Meiyaa idhu meiyyaa
Thalaiyil ezhuthu vachchathu
Kayil regai aanathu
Female Part
Antha ezhuththa padikkaththaan
Enga jaathi irukkuthu
Cinimaavum arasiyalum
Engal nambi nadakkuthu
Female Part
Kaiyaa idhu kaiyaa
Meiyaa idhu meiyyaa…..
Female
The carpet is made of oak
I have to give orders.
Mother Jacquama
I'll come to you and tell you.
Female
Mother of the Eves
I'm going to tell you a secret.
A good thing you said
How can we be influential?
We were sitting on a bench.
We need to know what we need.
Female
This is the hand
It's true. It's true.
The writing on the head
The line in the hand became
Female
I read the writing.
Where is the race
The film and politics
We are confident
Female
This is the hand
It's true. It's true.
Female
Like a bug
Even though she was a girl
A small house
What you have
The Bible says: "The whole earth is made up of dust".
The line is the indicator
Female
This is a good one.
I'm coming home in the evening.
I'm sure there's a love
What is the meaning of the word "the Lord"?
The line is just a line.
Female
The white man who marks
The white man who marks
She is a liar.
Didn't you say?
He's sleeping in the car.
The king of the false road
Female
The cutting edge of the road
Who is begging?
He was a Swiss banker.
You know, there's an account.
Female
The inner cover closed
The light is hiding me
I saw the underwear touching
The world knows
Female
Ah, this is the thing.
It's true. It's true.
Male
Harara Krishnandari Hey
Krishnashantra Harhar Krishnashantra
The flowering sarogamo
The smell of a carnivorous flower
The flag is not a flag.
The walk is a
Male
Harara Krishnandari Hey
Krishnashantra Harhar Krishnashantra
Female
When playing the role of Nadoodi Mann
MGR Chief
And when I found my hand
We are.
Female
When playing three-point shooting
Rajinikanth is a superstar
I looked at the face and found it.
We are.
Female
The words are not a joke.
The words are not a joke.
The Bible is the best we can find.
I drink the water of the candy
No nation lies to the money
Female
To work with one's own hand
The life line is crossed
Even at a late age, the Bible says: "The time has passed.
The love line appears
Female
We trust your hand.
We came to pour
You trust our vote
Look at the light
Female
Oh... is this the deal?
It's true. It's true.
The writing on the head
The line in the hand became
Female
I read the writing.
Where is the race
The film and politics
We are confident
Female
This is the hand
It's true, it's true.
Frequently Asked Questions
Who sang Kaiya Idhu?
Kaiya Idhu was sung by Anuradha Sriram and Deva.
Who composed the music for Kaiya Idhu?
Kaiya Idhu music was composed by Deva.
Who wrote the lyrics of Kaiya Idhu?
Kaiya Idhu lyrics were penned by Vairamuthu.
Kaiya Idhu is from which movie?
Kaiya Idhu is a song from the Tamil movie Pasamulla Pandiyare (1997).