Kakithathil Kappal Song Lyrics
from Anbu Karangal · 1965
Music Director
Lyricist
Singers
Starring
Sivaji GanesanDevikaK. BalajiManimala
Kakithathil Kappal Song Lyrics is the track from “Anbu Karangal” Tamil Film – 1965, Starring Sivaji Ganesan, Devika, K. Balaji and Manimala. This song was sung by T. M. Soundararajan. The music was composed by R. Sudarsanam. Lyrics works penned by Vaali.
ஆண்
காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்
ஆண்
காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்
ஆண்
மானம் என்ற பொருள் காக்க
மனக்கதவை மூடி வைத்தேன்
மானம் என்ற பொருள் காக்க
மனக் கதவை மூடி வைத்தேன்
ஆண்
நாலு பக்கம் திறந்து கொண்டால்
நான் அதற்கு என்ன செய்வேன்
நான் அதற்கு என்ன செய்வேன்
ஆண்
காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்
ஆண்
முள் நடுவே மலர் வளர்த்து
முடியும் வரை காத்திருந்தேன்
முள் நடுவே மலர் வளர்த்து
முடியும் வரை காத்திருந்தேன்
ஆண்
மலர் பறிக்கும் வேளையிலே
முள் தைத்த கதையானேன்
முள் தைத்த கதையானேன்
ஆண்
காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்
ஆண்
தாய் முகத்தை பார்க்காமல்
யார் முகத்தை பார்த்தழுவேன்
தாய் முகத்தை பார்க்காமல்
யார் முகத்தை பார்த்தழுவேன்
ஆண்
நீ கொடுத்த நிழலை விட்டு
யார் நிழலில் போய் இருப்பேன்.. அம்மா
யார் நிழலில் போய் இருப்பேன்
ஆண்
காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்
Male Part
Kaagithathil kappal seidhu
Kadal naduvae oda vitten
Manal eduthu veedu katti
Mazhai neeril nanaiya vitten
Mazhai neeril nanaiya vitten
Male Part
Kaagithathil kappal seidhu
Kadal naduvae oda vitten
Manal eduthu veedu katti
Mazhai neeril nanaiya vitten
Mazhai neeril nanaiya vitten
Male Part
Maanam endra porul kaakka
Mana kadhavai moodi vaithen
Maanam endra porul kaakka
Mana kadhavai moodi vaithen
Naalu pakkam thiranthu kondaal
Naan atharku enna seiven
Naan atharku enna seiven
Male Part
Kaagithathil kappal seidhu
Kadal naduvae oda vitten
Manal eduthu veedu katti
Mazhai neeril nanaiya vitten
Mazhai neeril nanaiya vitten
Male Part
Mul naduvae malar valarthu
Mudiyum varai kaathirunthen
Mul naduvae malar valarthu
Mudiyum varai kaathirunthen
Malar parikkum velaiyilae
Mul thaitha kathaiyaanen
Mul thaitha kathaiyaanen
Male Part
Kaagithathil kappal seidhu
Kadal naduvae oda vitten
Manal eduthu veedu katti
Mazhai neeril nanaiya vitten
Mazhai neeril nanaiya vitten
Male Part
Thaai mugathai paarkkaamal
Yaar mugaththai paarthazhuven
Thaai mugathai paarkkaamal
Yaar mugaththai paarthazhuven
Nee kodutha nizhalai vittu
Yaar nizhalil poi iruppen ammaa
Yaar nizhalil poi iruppen
Male Part
Kaagithathil kappal seidhu
Kadal naduvae oda vitten
Manal eduthu veedu katti
Mazhai neeril nanaiya vitten
Mazhai neeril nanaiya vitten
Male
The shipment was made on paper.
I ran through the sea.
The sand and the building of a house
I drowned in the rain.
I drowned in the rain.
Male
The shipment was made on paper.
I ran through the sea.
The sand and the building of a house
I drowned in the rain.
I drowned in the rain.
Male
The Bible says that "the righteous one will be saved".
I was so sad that I could not stop myself.
The Bible says that "the righteous one will be saved".
I closed the door of my mind.
Male
If the four pages open
What would I do about it?
What would I do about it?
Male
The shipment was made on paper.
I ran through the sea.
The sand and the building of a house
I drowned in the rain.
I drowned in the rain.
Male
The flower grows in the middle of the stem
I waited until I could.
The flower grows in the middle of the stem
I waited until I could.
Male
When the flower is ripe
I was a story with a twisted spine.
I was a story with a twisted spine.
Male
The shipment was made on paper.
I ran through the sea.
The sand and the building of a house
I drowned in the rain.
I drowned in the rain.
Male
Without looking at the mother's face
Who's face would I see?
Without looking at the mother's face
Who's face would I see?
Male
Leave the shadow you gave me
Who will go in the shadows, Mother?
Who will go in the shadows
Male
The shipment was made on paper.
I ran through the sea.
The sand and the building of a house
I drowned in the rain.
I drowned in the rain.
Frequently Asked Questions
Who sang Kakithathil Kappal?
Kakithathil Kappal was sung by T. M. Soundararajan.
Who composed the music for Kakithathil Kappal?
Kakithathil Kappal music was composed by R. Sudarsanam.
Who wrote the lyrics of Kakithathil Kappal?
Kakithathil Kappal lyrics were penned by Vaali.
Kakithathil Kappal is from which movie?
Kakithathil Kappal is a song from the Tamil movie Anbu Karangal (1965).