Kandara Kolli Song Lyrics
from Retta Thala · 2025
Music Director
Lyricist
Singers
Starring
Arun VijaySiddhi IdnaniTanya RavichandranYogi SamyOthers
Kandara Kolli Song Lyrics is the track from “Retta Thala” Tamil Film – 2025, Starring Arun Vijay, Siddhi Idnani, Tanya Ravichandran, Yogi Samy and Others. This song was sung by Sivam. The music was composed by Sam CS. Lyrics works penned by Viveka.
ஆண்
கண்ணால கொல்லுறியே
கண்டரா கொள்ளி
என்ன கண்டதுண்டம் பண்ணுறியே
கண்டரா கொள்ளி
ஆண்
கண்ணால கொல்லுறியே
கண்டரா கொள்ளி
என்ன கண்டதுண்டம் பண்ணுறியே
கண்டரா கொள்ளி
ஆண்
கண்ணால கொல்லுறியே
கண்டரா கொள்ளி
என்ன கண்டதுண்டம் பண்ணுறியே
கண்டரா கொள்ளி
ஆண்
கசாப்புக்காரன் கத்தி கூட
கொஞ்சம் கருணை காட்டும்
கல்லுக்கு பாலாள்சீவும் அருவா கூட
பாத்து வெட்டும்
ஆண்
ஈவு இரக்கமே இல்லாம
என்ன ஏதுன்னு சொல்லாம
பார பட்சம் பார்க்காம
வி… வி டூ யு டூ திஸ் டு மீ?
ஆண்
கண்ணால கொல்லுறியே
கண்டரா கொள்ளி
என்ன கண்டதுண்டம் பண்ணுறியே
கண்டரா கொள்ளி
ஆண்
கண்ணால கொல்லுறியே
கண்டரா கொள்ளி
என்ன கண்டதுண்டம் பண்ணுறியே
கண்டரா கொள்ளி
ஆண்
நீ சிரிச்ச கொலை கண்டுதான்
உன் உறவே தேஅது எண்டுதான்
ஒத் மீ கோட் படா கேடுதான்
பெண் இல்ல நீ பெரிசாலிதான்
ஆண்
அம்பாலா ரத்தம் ருசிய
அடியே கண்டரைக்கொல்லி
அப்படி என்ன பசியா
அடியே கண்டரக்கோலி
கொள்ளுற செம குஷியா
அடியே கண்டரக்கோலி
ஏனடி இந்த ரண களம்
ஆண்
கிளேடின் உன் விழிய
அடியே கண்டரைக்கொல்லி
இடியமீன் உன் பொடியா
ஆடிய கண்டரக்கோலி
ஆளே கண்ணி வெடியை
அடியே கண்டரைக்கொல்லி
வி …. வி டூ யு டூ திஸ் டு மீ?
ஆண்
கண்ணால கொல்லுறியே
கண்டரா கொள்ளி
என்ன கண்டதுண்டம் பண்ணுறியே
கண்டரா கொள்ளி
ஆண்
கண்ணால கொல்லுறியே
கண்டரா கொள்ளி
என்ன கண்டதுண்டம் பண்ணுறியே
கண்டரா கொள்ளி
Humming : ……………
Male Part
Kannala kolluriyae
Kandara kolli
Enna kandathundam panuriye
Kandara kolli
Male Part
Kannala kolluriyae
Kandara kolli
Enna kandathundam panuriye
Kandara kolli
Humming : ………………..
Male Part
Kannala kolluriyae
Kandara kolli
Enna kandathundam panuriye
Kandara kolli
Male Part
Kasaabukaaran kathi kooda
Konjam karunai kattum
Kallukku paalalseevum aruvaa kuda
Pathu vettum
Male Part
Eevu irakkam illaama
Enna yaethunu sollaama
Paara patcham parkaama
Why… why do you do this to me?
Male Part
Kannala kolluriyae
Kandara kolli
Enna kandathundam panuriye
Kandara kolli
Male Part
Kannala kolluriyae
Kandara kolli
Enna kandathundam panuriye
Kandara kolli
Humming : ………………
Male Part
Nee siricha kolai gaanduthaan
Un uravae dead enduthaan
Oh my god bada kedithaan
Pen illa nee perichalithaan
Male Part
Ambala ratham rusiya
Adiye kandarakolli
Appadi enna pasiya
Adiye kandarakolli
Kollura sema kushiya
Adiye kandarakolli
Yenadi indha rana kalam
Male Part
Giletin un vizhiya
Adiye kandarakolli
Idiyameen un bodyaa
Adiya kandarakolli
Aale kanni vediya
Adiye kandarakolli
Why …. Why do you do this to me?
Humming : …………….
Male Part
Kannala kolluriyae
Kandara kolli
Enna kandathundam panuriye
Kandara kolli
Male Part
Kannala kolluriyae
Kandara kolli
Enna kandathundam panuriye
Kandara kolli
Humming : …………….
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang Kandara Kolli?
Kandara Kolli was sung by Sivam.
Who composed the music for Kandara Kolli?
Kandara Kolli music was composed by Sam CS.
Who wrote the lyrics of Kandara Kolli?
Kandara Kolli lyrics were penned by Viveka.
Kandara Kolli is from which movie?
Kandara Kolli is a song from the Tamil movie Retta Thala (2025).