Kangala Thiranthu Vidunga Song Lyrics
from Manamagale Vaa · 1988
Kangala Thiranthu Vidunga Song Lyrics is the track from “Manamagale Vaa” Tamil Film – 1988, Starring Prabhu and Raadhika. This song was sung by K. S. Chitra. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Panchu Arunachalam.
பாடகி
கே. எஸ். சித்ரா
பெண்
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
பெண்
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
பெண்
வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா
அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க
வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா
அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க
பெண்
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
பெண்
தளதளக்கும் வாழத் தோட்டம்
தண்ணியின்றி வாடாதோ
தளதளக்கும் வாழத் தோட்டம்
தண்ணியின்றி வாடாதோ
பெண்
தாகம் தீர வேண்டும்
பயிர் நாளும் வாழவேண்டும்
தாகம் தீர வேண்டும்
பயிர் நாளும் வாழவேண்டும்
பெண்
கொய்யா மரம் வாடும் முன்னே
அய்யா உள்ளம் தேனாகும்
சின்னவள் உன்னிடம் வந்து
அன்புக்கு கெஞ்சுறேன் இப்போ மாமா
பஞ்சமும் தீர்ந்திடனும்
பெண்
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
பெண்
ஊருக்குள்ள மழையும் இல்ல
ஆத்துலயும் தண்ணி இல்ல
ஊருக்குள்ள மழையும் இல்ல
ஆத்துலயும் தண்ணி இல்ல
பெண்
உங்க வீட்டு கெணறு
அது நாளும் ஊறும் ஊத்து
ஐயா நெஞ்சில் நேசம் வந்தா
அம்மா மனம் சிரிப்பாகும்
பெண்
உன்னிடம் உள்ளது கொஞ்சம்
என்னிட தந்திட கெஞ்சும் மாமா
பஞ்சமும் தீர்ந்திடனும்
பெண்
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
பெண்
வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா
அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க
வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா
அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க
பெண்
ஐ கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
Female Part
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Female Part
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Female Part
Varappula moraikkira aiyyaa aiyyaa
Antha verappula adikkaddi vaiyaathinga
Varappula moraikkira aiyyaa aiyyaa
Antha verappula adikkadi vaiyaathinga
Female Part
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Female Part
Thalathalakkum vaazha thottam
Thanniyindri vaadaatho
Thalathalakkum vaazha thottam
Thanniyindri vaadaatho
Female Part
Thaagam theera vendum
Payir naalum vaazhavendum
Thaagam theera vendum
Payir naalum vaazhavendum
Female Part
Koiyaa maram vaadum munnae
Aiyyaa ullam thaenaagum
Chinnaval unnidam vanthu
Anbukku konjuraen ippo mama
Panjamum theernthidanum
Female Part
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Female Part
Oorukkulla mazhaiyum illa
Aaththulaiyum thanni illa
Oorukkulla mazhaiyum illa
Aaththulaiyum thanni illa
Female Part
Unga veettu kenaru
Adhu naalum oorum ooththu
Aiyyaa nenjil nesam vanthaa
Ammaa manam sirippaagum
Female Part
Unnidam ullathu konjam
Ennida thanthida kenjum mama
Panjamum theernthidanum
Female Part
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Female Part
Varappula moraikkira aiyyaa aiyyaa
Antha verappula adikkaddi vaiyaathinga
Varappula moraikkira aiyyaa aiyyaa
Antha verappula adikkadi vaiyaathinga
Female Part
Ai…..kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
singer
K. S. Chitra
Female
The Bible says: "The eyes of the wicked will be opened".
The green crop is dying.
The Bible says: "The eyes of the wicked will be opened".
The green crop is dying.
Female
The Bible says: "The eyes of the wicked will be opened".
The green crop is dying.
Female
The man who is in the backyard, sir,
I don't often get that kind of grief.
The man who is in the backyard, sir,
I don't often get that kind of grief.
Female
The Bible says: "The eyes of the wicked will be opened".
The green crop is dying.
The Bible says: "The eyes of the wicked will be opened".
The green crop is dying.
Female
The garden of life on the ground floor
Do not walk without water
The garden of life on the ground floor
Do not walk without water
Female
The thirst must be quenched
The harvest day is also a must-see.
The thirst must be quenched
The harvest day is also a must-see.
Female
Before the tree was planted
Aia is a honey bee
The little girl comes to you
I beg for love now, uncle.
Hunger and thirst
Female
The Bible says: "The eyes of the wicked will be opened".
The green crop is dying.
The Bible says: "The eyes of the wicked will be opened".
The green crop is dying.
Female
No rain in the city
There is no water.
No rain in the city
There is no water.
Female
Your home is in ruins
It is a day-and-a-day blow.
The Bible says that "the love of Jehovah is the love of all men".
My mother is laughing.
Female
You have a little
My uncle begged me to father
Hunger and thirst
Female
The Bible says: "The eyes of the wicked will be opened".
The green crop is dying.
The Bible says: "The eyes of the wicked will be opened".
The green crop is dying.
Female
The man who is in the backyard, sir,
I don't often get that kind of grief.
The man who is in the backyard, sir,
I don't often get that kind of grief.
Female
Open your eyes
The green crop is dying.
The Bible says: "The eyes of the wicked will be opened".
The green crop is dying.
Frequently Asked Questions
Who sang Kangala Thiranthu Vidunga?
Kangala Thiranthu Vidunga was sung by K. S. Chitra.
Who composed the music for Kangala Thiranthu Vidunga?
Kangala Thiranthu Vidunga music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Kangala Thiranthu Vidunga?
Kangala Thiranthu Vidunga lyrics were penned by Panchu Arunachalam.
Kangala Thiranthu Vidunga is from which movie?
Kangala Thiranthu Vidunga is a song from the Tamil movie Manamagale Vaa (1988).