Kannadi Nenjan Song Lyrics
from Vanjagar Ulagam · 2018
Music Director
Lyricist
Singers
Starring
Hareesh PeradiJohn VijayAnisha AmbroseChandini Tamilarasan
Kannadi Nenjan Song Lyrics is the track from “Vanjagar Ulagam” Tamil Film – 2018, Starring Hareesh Peradi, John Vijay, Anisha Ambrose and Chandini Tamilarasan. This song was sung by Santhosh Narayanan. The music was composed by Sam C.S. Lyrics works penned by Madhan Karky.
ஆண்
நானோ கண்ணாடி நெஞ்சன்
கள்ளெ என்னை ஏனோ ரசிக்கிறாய்
நானோ கற்றூதும் பையாய்
முள்ளெ என்னில் ஏனோ வசிக்கிற
ஆண்
இருளோ இருளாய் கரைகின்றேன் இங்கே
ஒழியே ஒழியே கொள்ளாதே என்னை
அரவம் எதுவும் வர வேண்டாம் பின்னே
ஒழியே ஒழியே
போதும் போதும் போதும் போதும் போதும்
ஆண்
தலையின் முகமும்
மனதின் முகமும்
ஒருபோல் இருக்க கூடாதே
ஆண்
முகமும் இழந்தேன்
மனதும் இழந்தேன்
விழியால் எடை நீ போடாதே
ஆண்
நீ ஒரு தினம்
ஒரு கணம் எரியுமே
என் தலையிலே இருந்து பார்
புரியுமே
நான் பிழை என தவறு என
திருந்த
நீ நடுவன் தலைவனை
இறைவனை மடையன்
ஆண்
விரும்பும் எதுவும்
கிடைக்கா உலகில்
கிடைக்கும் எதையும் எற்றேனே
திரும்பும் வழியும்
அழியும் பொழுதில்
விரியும் பாதை எற்றேனே
ஆண்
நான் மிருகமாய் திரிகிறேன்
உனக்கு ஏன் விடைகளை அளிக்கிறேன்
எதற்கு நீ கேள்விகள் அடுக்கினை
எனக்கு நீ நடுவன் தலைவனை
இறைவனை மடையன்
ஆண்
இருளோ இருளாய் கரைகின்றேன் இங்கே
ஒழியே ஒழியே கொள்ளாதே என்னை
அரவம் எதுவும் வர வேண்டாம் பின்னே
ஒழியே ஒழியே
போதும் போதும் போதும்
போதும் போதும் போதும்…
Male Part
Naano kannadi nenjan
Kallae ennai yeno rasikkiraai
Naano katroodhum paiyaai
Mullae ennil yeno vasikkirai
………………………………
Male Part
Irulo irulaai karaigindren ingae
Ozhiyae ozhiyae kollathae ennai
Aravam ethuvum vara vendam pinnae
Ozhiyae ozhiyae
Pothum pothum pothum pothum pothum
Male Part
Thalaiyin mugamum
Manadhin mugamum
Orupol irukka koodathae
Male Part
Mugamum izhanthen
Manadhum izhanthen
Vizhiyaal edai nee podathae
Male Part
Nee oru dhinam
Oru ganam eriyumae
En thalaiyilae irunthu paar
Puriyumae
Naan pizhai ena thavar ena
Thiruntha
Nee naduvana thalaivana
Iraivana madaiyana
Whistling : ………………………..
Male Part
Virumbum ethuvum
Kidaikkaa ulagil
Kidaikkum ethaiyum yetrenae
Thirumbum vazhiyum
Azhiyum pozhuthil
Viriyum paathai yetrenae
Male Part
Naan mirugamai thirigiren
Unakku yen vidaigalai alikkiren
Etharkku nee kelvigal adukkinai
Enakku nee naduvana thalaivana
Iraivana madaiyana
Male Part
Irulo irulaai karaigindren ingae
Ozhiyae ozhiyae kollathae ennai
Aravam ethuvum vara vendam pinnae
Ozhiyae ozhiyae
Pothum pothum pothum
Pothum pothum pothum…
Whistling : …………………………………..
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang Kannadi Nenjan?
Kannadi Nenjan was sung by Santhosh Narayanan.
Who composed the music for Kannadi Nenjan?
Kannadi Nenjan music was composed by Sam C.S.
Who wrote the lyrics of Kannadi Nenjan?
Kannadi Nenjan lyrics were penned by Madhan Karky.
Kannadi Nenjan is from which movie?
Kannadi Nenjan is a song from the Tamil movie Vanjagar Ulagam (2018).