Kanne Un Ithazh Song Lyrics
from Sathyam Sivam Sundaram · 1990
Music Director
Lyricist
Singers
Starring
Nizhalgal RaviRajaM. N. NambiyarSenthilIlavarasanRadhaY. VijayaBindhugosh
Kanne Un Ithazh Song Lyrics is the track from “Sathyam Sivam Sundaram” Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Raja, M. N. Nambiyar, Senthil, Ilavarasan, Radha, Y. Vijaya and Bindhugosh. This song was sung by P. Susheela and P.Jayachandran. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali.
பாடல் ஆசிரியர்
வாலி
இசை : .................
முனங்கல் : . ............
ஆண்
கண்ணே உன் இதழ் குங்குமம்
அதில் காணும் புன்னகை முத்தாரம்
பெண்ணே நீ ஒரு சுமங்கலி
உன் பேச்சுக்கள் அன்பின் முரசொலி
இசை : .........................
பெண்
கண்ணா உன் மனம் வண்ணத்திரை
அதில் காணும் என் முகம் பேசும்படம்
மன்னா உன் மொழி கல்கண்டு
அதில் மயக்கும் என் விழி குமுதம்
முனங்கல்
ஏலோ ஏலோ ஏலேலோ ....
ஆண்
அந்த செய்திகள் வழங்கும் முந்தி
உந்தன் ஜாடைகள் தான் தினத்தந்தி
நீ என் வியப்பூட்டும் மாலைமலர்
நான் அன்றாடம் சூடும் தினமலர்
பெண்
என் வானத்தில் தோன்றும் தினகரன்
நெஞ்சில் ஓசைகள் எழுப்பும் தினமணி
நீ தாடகை காட்டும் தமிழரசு
எந்தன் சிந்தையில் உறங்கும் மாலைமுரசு
பெண்
கண்ணா உன் மனம் வண்ணத்திரை
அதில் காணும் என் முகம் பேசும்படம்
ஆண்
பெண்ணே நீ ஒரு சுமங்கலி
உன் பேச்சுக்கள் அன்பின் முரசொலி
ஆண்
மனக் கோயிலில் நீதான் தேவி
சொர்க்க வாசலை திறக்கும் சாவி
எனைக் காலம் ஆளும் ராணி
இரு கண் போல் காக்கும் தாய் நீ
பெண்
உந்தன் நாயகி தான் இந்த மங்கை
அன்பு நூலினில் ஆடிடும் பொம்மை
நித்தம் நீயொரு பாடும் இதயம்
இது கண்ணா உனது கோகுலம்
பெண்
கண்ணா உன் மனம் வண்ணத்திரை
அதில் காணும் என் முகம் பேசும்படம்
ஆண்
பெண்ணே நீ ஒரு சுமங்கலி
உன் பேச்சுக்கள் அன்பின் முரசொலி
முனங்கல் : ...................
இசை : ..................
ஆண்
அந்த கலைமகள் போல் எந்தன் தலைவி
பட்டுக் கன்னங்கள் அமுதசுரபி
உன் கண் என்ன கவிதை சுனையா
அந்தக் கல்கியின் பேனா முனையா
பெண்
நான் வாய் விட்டு தினமும் சிரிக்க
ஆனந்த விகடனை போல் நீ இருக்க
இந்த மேனியை நீ மெல்ல அணைப்பாயோ
ஒரு ஜூனியர் விகிடனும் பிறப்பானோ
ஆண்
{கண்ணே உன் இதழ் குங்குமம்
அதில் காணும் புன்னகை முத்தாரம்
பெண்ணே நீ ஒரு சுமங்கலி
உன் பேச்சுக்கள் அன்பின் முரசொலி
பெண்
கண்ணா உன் மனம் வண்ணத்திரை
அதில் காணும் என் முகம் பேசும்படம்
மன்னா உன் மொழி கல்கண்டு
அதில் மயக்கும் என் விழி குமுதம்....} (2)
Music : ……………..
Humming : . …………
Male Part
Kanane un idhazh kungumam
Adhil kaanum punnagai mutharam
Pennae nee oru sumangali
Un paechukkul anbin murasoli
Music : …………………….
Female Part
Kanna un manam vannathirai
Adhil kaanum en mugam pesumpadam
Manna un mozhi kalkandu
Adhil mayakkum en vizhi kumudham
Humming
Yaelo yaelo yaelelo ….
Male Part
Andha seidhigal vazhangum mundhi
Undhan jaadaigal thaan thinathanthi
Nee en viyapootum maalai malar
Naan andraadam soodum dhinamalar
Female Part
En vaanathil thondrum dhinakaran
Nenjil oosaigal ezhuppum dhinamani
Nee thadakai kaattum tamizh arusu
Endhan sindhaiyil urangum maalaimurasu
Female Part
Kanna un manam vannathirai
Adhil kaanum en mugam pesumpadam
Male
Pennae nee oru sumangali
Un paechukkul anbin murasoli
Male Part
Mana koyilil needhaan devi
Sorga vaasalai thirakkum saavi
Enai kaalam aalum raani
Iru kann pol kakkum thaai nee
Female Part
Undhan naayagi thaan indha mangai
Anbu noolinil aadidum bommai
Nitham nee yoru paadum idhayam
Idhu kanna unadhu gokulam
Female Part
Kanna un manam vannathirai
Adhil kaanum en mugam pesumpadam
Male
Pennae nee oru sumangali
Un paechukkul anbin murasoli
Humming : ……………….
Music : ………………
Male Part
Andha kalaimagal pol endhan thalaivi
Pattu kannangal amudha surabhi
Un kann enna kavidhai sunaiyaa
Andha kalkiyin paenaa munaiyaa
Female Part
Naan vaai vittu dhinamum sirikka
Aanandha vigadanai pol nee irukkaa
Indha maeniyai nee mella anaipaayoo
Oru juniour vigadanum pirappaano
Male Part
{Kanane un idhazh kungumam
Adhil kaanum punnagai mutharam
Pennae nee oru sumangali
Un paechukkul anbin murasoli
Female Part
Kanna un manam vannathirai
Adhil kaanum en mugam pesumpadam
Manna un mozhi kalkandu
Adhil mayakkum en vizhi kumudham….} (2)
Songwriter
the whale
I'm not sure what happened.
The first is that the Bible is a book of scriptures.
Male
"Your newspaper cluster, my dear"
The smile on his face
Woman, you are a bum
Your words are a sound of love
I'm not sure what I'm saying.
Female
The eye is your mind's coloring
The picture of my face speaking on it
Mana can see your tongue
My awakening cry is so engrossed in it.
Humming
I'm going to tell you something.
Male
The first to deliver those messages
The day is Dhanti
You are my amazing eveninggown
I'm a daily heater.
Female
The dayanakaran appears in my sky
The day the chest waves rise
Tamil you show your beard
The nightmare that lies in the mind of the man
Female
The eye is your mind's coloring
The picture of my face speaking on it
Male
Woman, you are a bum
Your words are a sound of love
Male
You are the goddess in the temple of Manyak
The key to heaven's gate
How long did the queen rule?
You are a mother with two eyes
Female
The heroine of the story is Udan.
The playbook of love
"You are a singing heart forever".
This is your eyeball.
Female
The eye is your mind's coloring
The picture of my face speaking on it
Male
Woman, you are a bum
Your words are a sound of love
I have to go to the hospital.
I'm not sure what happened.
Male
The head of the hen is like that of the hen.
The silk cheeks are amputated
What poetic tune is your eye
The pen of the calligrapher
Female
I leave my mouth and laugh every day
Be like Anand Vidhan
You're gonna turn this man down slowly.
A Junior Viking and a Born
Male
{Ooh, your paper bunch}
The smile on his face
Woman, you are a bum
Your words are a sound of love
Female
The eye is your mind's coloring
The picture of my face speaking on it
Mana can see your tongue
And my wake-up cry is in it.
Frequently Asked Questions
Who sang Kanne Un Ithazh?
Kanne Un Ithazh was sung by P. Susheela and P.Jayachandran.
Who composed the music for Kanne Un Ithazh?
Kanne Un Ithazh music was composed by Shankar Ganesh.
Who wrote the lyrics of Kanne Un Ithazh?
Kanne Un Ithazh lyrics were penned by Vaali.
Kanne Un Ithazh is from which movie?
Kanne Un Ithazh is a song from the Tamil movie Sathyam Sivam Sundaram (1990).