Kanni Vedi Song Lyrics
Music Director
Singers
Starring
PrabhuAravind AkashNavdeepSaranya MohanMonica
Kanni Vedi Song Lyrics is the track from “A Aa E Ee” Tamil Film – 2009, Starring Prabhu, Aravind Akash, Navdeep, Saranya Mohan and Monica. This song was sung by Vijay Antony and Sangeetha Rajeswaran. The music was composed by Vijay Antony. Lyrics works penned by Eknaath and Priyan.
Singers : Vijay Antony and Sangeetha Rajeswaran
Music Director : Vijay Antony
பாடகி
சங்கீதா ராஜேஸ்வரன்
ஆண்
கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடி என் நெஞ்சை
கொல்லுதடி
ஆண்
கனவிலே உன்
இளமை துள்ளுதடி உன்
நினைவுகள் என் உயிரை
கிள்ளுதடி டி டி டி டி டி
பெண்
கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கன்னி வெடி உன் கண்ணில்
கன்னி வெடி
குழு : ...............................
பெண்
முடிவு செய்
முடிவு செய் முத்தங்கள்
கொடுக்க முடிந்தால் செய்
பெண்
பதிவு செய்
கை ரேகையை என்
மேனியில் பதிவு செய்
ஆண்
உதவி செய்
உதவி செய் வெட்கத்தை
விரட்ட உதவி செய்
ஆண்
செலவு செய்
செலவு செய் உன்
ஏக்கத்தை செலவு செய்
பெண்
போதும் என்பது
மனசு சுகம் வேண்டும்
என்பது வயசு ஓட
சொல்லுது கொலுசு
என்னை விடுவாயா
ஆண்
காதல் எனக்கும்
புதுசு சுக வேதனை படுது
மனசு பாவி உன் நினைவாலே
என் மனதில் மனதில் தினமும்
அடி தடி
ஆண்
கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடி என் நெஞ்சை
கொல்லுதடி
பெண்
கனவிலே உன்
இளமை துள்ளுதடா உன்
நினைவுகள் என் உயிரை
கிள்ளுதடா டா டா டா
டா டா
பெண்
கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கன்னி வெடி உன் கண்ணில்
கன்னி வெடி
குழு
ச நி க பு ரா மோ
விழா ஏசி ச நி க பு ரா
மோ விழா ஏசி ச நி க
பு ரா மோ விழா ஏசி ச
நி க பு ரா மோ விழா
ஏசி
ஆண்
ஓ எது வரை எது
வரை வானின் எல்லைகள்
எது வரை
ஆண்
அது வரை அது
வரை நீ என் மனதில்
அது வரை
பெண்
ஒரு முறை
ஒரு முறை உன்னை
காண வேண்டும் என்
தனி அறை
பெண்
விடுமுறை
விடுமுறை என்
ஆடைக்கு விடுமுறை
ஆண்
காலை வென்
பனி மூட்டம் நீ
பேபிலோனா தூங்கும்
தோட்டம் ஜாதி மல்லிகை
கூட்டம் உன் உடலாகும்
பெண்
எங்கும் உன் போல்
தோற்றம் இது ஹார்மோன்கள்
செய்யும் மாற்றம் அடிக்கடி
உன் நினைவாலே என் இரவில்
இரவில் தினமும் இடி இடி
பெண்
கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடா என்
நெஞ்சை கொல்லுதடா
பெண்
கனவிலே உன்
இளமை துள்ளுதடா
உன் நினைவுகள் என்
உயிரை கிள்ளுதடா
டா டா டா டா டா
ஆண்
கன்னி வெடி
உன் கண்ணில் கன்னி
வெடி கொல்லுதடி என்
நெஞ்சை கொல்லுதடி
Male Part
Kanni vedi
Un kannil kanni vedi
Kolluthadi
En nenjai kolluthadi
Male Part
Kanavilae
Un ilamai thulluthadi
Un ninaivugal
En uyirai killuthadi
Di di di di di
Female Part
Kanni vedi
Un kannil kanni vedi
Kanni vedi
Un kannil kanni vedi
…………………..
Female Part
Mudivu sei
Mudivu sei
Muththangal kodukka
Mudinthaal sei
Female Part
Pathivu sei
Kai regaiyai
En meniyil
Pathivu sei
Male Part
Uthavi sei
Uthavi sei
Vetkaththai viratta
Uthavi sei
Male Part
Selavu sei
Selavu sei
Un yekkathai
Selavu sei
Female Part
Pothum enbathu manasu
Sugam vendum enbathu vayasu
Oda solluthu kolusu
Ennai viduvaaiyaa
Male Part
Kaadhal enakkum pudusu
Suga vedhanai paduthu manasu
Paavi un ninaivaalae
En manathil manathil
Thinamum adi thadi
Male Part
Kanni vedi
Un kannil kanni vedi
Kolluthadi
En nenjai kolluthadi
Female Part
Kanavilae
Un ilamai thulluthada
Un ninaivugal
En uyirai killuthada
Da da da da da
Female Part
Kanni vedi
Un kannil kanni vedi
Kanni vedi
Un kannil kanni vedi
Chorus
Sa ni ga pu ra mo vila yaeshi
Sa ni ga pu ra mo vila yaeshi
Sa ni ga pu ra mo vila yaeshi
Sa ni ga pu ra mo vila yaeshi
Male Part
Oh edhu varai
Edhu varai
Vaanin ellaigal
Edhu varai
Male Part
Adhu varai
Adhu varai
Nee en manathil
Adhu varai
Female Part
Oru murai
Oru murai
Unai kaana vendum
En thani arai
Female Part
Vidumurai
Vidumurai
En aadaikku
Vidumurai
Male Part
Kaalai ven pani mootam
Nee babylona thongum thottam
Jaathi malligai kootam
Un udalaagum
Female Part
Engum un pol thottram
Idhu harmongal seiyum maatram
Adikadi un ninaivaalae
En iravil iravil thinamum
Idi idi
Female Part
Kanni vedi
Un kannil kanni vedi
Kolluthada
En nenjai kolluthada
Female Part
Kanavilae
Un ilamai thulluthada
Un ninaivugal
En uyirai killuthada
Da da da da da
Male Part
Kanni vedi
Un kannil kanni vedi
Kolluthadi
En nenjai kolluthadi
singer
Sangita Rajeshwaran
Male
The virgin exploded your
The Virgin exploded in the eye
I'm not going to kill my heart.
the murder
Male
In your dream
The youthful bounce of your
Memories have saved my life
The first is the "Chiluddh D.D.D.D".
Female
The virgin exploded your
The Virgin exploded in the eye
The Virgin explodes in your eye
The Virgin Blast
I'm not sure what I'm saying.
Female
Decide
Decide on the kisses
Give if you can
Female
record
My hand is on the line
Register in the menu
Male
Help me
Help me with the shame
Help the Reaper
Male
Spend
Spend your
How can we be more careful about our own needs?
Female
That's enough.
The Bible says that "they will be healed".
That's the age of running.
Says the Colossus
Let me go.
Male
Love and me
The new healing is painful.
The mind is sinful in your memory
I think about it every day.
foot stick
Male
The virgin exploded your
The Virgin exploded in the eye
I'm not going to kill my heart.
the murder
Female
In your dream
Young Thulladda Your
Memories have saved my life
The Bible is a book about the life of Jesus.
Do you know what I mean?
Female
The virgin exploded your
The Virgin exploded in the eye
The Virgin explodes in your eye
The Virgin Blast
group
The first is the story of the first man.
Festival AC Sanji Ka Bhara
Mo Festival AC Sanyaka
The festival of Po Ra Mo is held at the AC Sa
Ni Kabourao Festival
AC
Male
Oh how far what
The boundaries of the sky
How long
Male
Until then it's
Until you're in my mind
Until then
Female
Once upon a time
Once you
to see my
A private room
Female
holiday
Vacation is my
Vacation for clothes
Male
Morning van
The snow is blowing
Babylon is sleeping
Garden of the Jati Mallika
The crowd is your body
Female
Like you everywhere
The origin of this hormone
The change often
Your memory is in my night
The thunder thundered every night
Female
The virgin exploded your
The Virgin exploded in the eye
The dead
Do not kill your chest
Female
In your dream
Young Thoothada
Your memories are mine
The Bible says: "The Lord himself will not let his anger be quenched".
Do you know what I mean?
Male
The Virgin Blast
The Virgin in Your Eyes
The explosion killed my
The breast is cut
Frequently Asked Questions
Who sang Kanni Vedi?
Kanni Vedi was sung by Vijay Antony and Sangeetha Rajeswaran.
Who composed the music for Kanni Vedi?
Kanni Vedi music was composed by Vijay Antony.
Who wrote the lyrics of Kanni Vedi?
Kanni Vedi lyrics were penned by Eknaath and Priyan.
Kanni Vedi is from which movie?
Kanni Vedi is a song from the Tamil movie A Aa E Ee (2009).