Kartharai Parthen Song Lyrics
Music Director
Lyricist
Starring
SaravananMohiniLyrics : Vaali
Kartharai Parthen Song Lyrics is the track from “Viswanath” Tamil Film – 1996, Starring Saravanan, Mohini and Lyrics : Vaali. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Vaali.
பெண்
கர்த்தரை பார்த்தேன் கனவினில் நேற்று
கண்ணனை தந்தார் காதலை ஏற்று
கர்த்தரை பார்த்தேன் கனவினில் நேற்று
கண்ணனை தந்தார் காதலை ஏற்று
பெண்
அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
அவன் ஆலயமே வருவேன்
மன ஆசைகளில் மணி ஓசைகளில்
அன்பு பூசைகளை புரிவேன்
சலனம் சபலம் இனிமேல் எதற்கு
சரணம் சரணம் அவனே.....
ஆண்
ஜெனி ஜெனி ஜெனிபர்
பெண்
என்றும் உன் ஜெனி ஜெனி ஜெனிபர்
குழு
ஜெனி ஜெனி ஜெனிபர்
சுகம் எவர் எவர் ஜெனிபர்....
ஆண்
கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று
பெண்
பைபிள் போல் நல்ல நல்ல
அன்பு பாடம் ஒன்று சொல்லு பாவமல்ல
ஆண்
கீதையை போல் மெல்ல மெல்ல
இன்ப வேதம் ஒன்று சொல்லு உள்ளம் துள்ள
பெண்
வராமல் வந்த தேவனே
தந்தேன் தந்தேன் என் ஜீவனே
ஆண்
காலம் ஓடினாலும் இந்த
காதல் வாழும் நாளும்..ம்ம்ம்ம்....
குழு
ஜெனி ஜெனி ஜெனிபர்
பக்கம் லவ்வர் லவ்வர் ஜெனிபர்....
ஆண்
ஹ்ம்ம் கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று
ஆண்
மை ஜெனிபர்... ஐ லவ் ஜெனிபர்....
ஆண்
வைபோகம் இன்றும் என்றும் என்று
வாங்கிக் கொண்டேன் உன்னை நெஞ்சில் இன்று
பெண்
தெய்வீகம் சொந்தம் பந்தம் இன்று
தொத்திக் கொண்டேன் உந்தன் தோளைக் கண்டு
ஆண்
கல்யாண வீட்டின் தோரணம்
கண்ணே கண்ணே உன் மோகனம்
பெண்
தோகை உன்னை கூடும்
நெஞ்சில் சிலுவை போல ஆடும்.ம்ம்ம்...
குழு
ஜெனி ஜெனி ஜெனிபர்
பக்கம் லவ்வர் லவ்வர் ஜெனிபர்....
ஆண்
கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று
கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று
ஆண்
அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
அவன் ஆலயமே வருவேன்
மன ஆசைகளில் மணி ஓசைகளில்
அன்பு பூசைகளை புரிவேன்
சலனம் சபலம் இனிமேல் எதற்கு
சரணம் சரணம் அவளே.....
ஆண்
ஜெனி ஜெனி ஜெனிபர்
பெண்
என்றும் உன் ஜெனி ஜெனி ஜெனிபர்
குழு
ஜெனி ஜெனி ஜெனிபர்... .
ஆண்
ஜெனிபர்
குழு
சுகம் எவர் எவர் ஜெனிபர்....
ஆண்
மை ஜெனிபர்...
Female Part
Kartharai parthen kanavinil netru
Kannanai thanthaar kaathalai yetru
Kartharai parthen kanavinil netru
Kannanai thanthaar kaathalai yetru
Female Part
Athikaalaiyilum andhi maalaiyilum
Avan aalayame varuven
Mana aasaigalil mani oasaigalil
Anbu poosaigalai puriven
Salanam sabalam inimel etharkku
Saranam saranam avane…
Male Part
Jeni jeni jenifer
Female Part
Endrum un jeni jeni jenifer
Chorus
Jeni jeni jenifer
Sugam ever ever jenifer
Male Part
Kannanai paarthen kanavinil netru
Kanniyai thanthaar kaathalai yetru
Female Part
Bible pol nalla nalla
Anbu paadam ondru sollu paavamalla
Male Part
Geethaiyai pol mella mella
Inba vedham ondru sollu ullam thulla
Female Part
Varaamal vantha dhevane
Thanthen thanthen en jeevane
Male Part
Kaalam oadinaalum
Intha kaathal vaazhum naalum mmm..
Chorus
Jeni jeni jenifer
Pakkam lover lover jenifer
Male Part
Hmm kannanai paarthen kanavinil netru
Kanniyai thanthaar kaathalai yetru
Male Part
My jenifer..
I love jenifer..
Male Part
Vaibogam indrum endrum endru
Vaangi konden unnai nenjil indru
Female Part
Dheiveegam sontham bantham indru
Thothikkonden unthan tholai kandu
Male Part
Kalyaana veettin thoranam
Kanne kanne un mohanam
Female Part
Thogai unnai koodum
Nenjil siluvai pola aadum mm
Chorus
Jeni jeni jenifer
Pakkam lover lover jenifer
Male Part
Kannanai paarthen kanavinil netru
Kanniyai thanthaar kaathalai yetru
Kannanai paarthen kanavinil netru
Kanniyai thanthaar kaathalai yetru
Male Part
Athikaalaiyilum andhi maalaiyilum
Avan aalayame varuven
Mana aasaigalil mani oasaigalil
Anbu poosaigalai puriven
Salanam sabalam inimel etharku
Saranam saranam avale…
Male Part
Jeni jeni jenifer
Female Part
Endrum un jeni jeni jenifer
Chorus
Jeni jeni jenifer
Male Part
Jenifer
Chorus
Sugam ever ever jenifer
Male Part
My jenifer
Female
I saw the Lord in a dream yesterday.
He gave his eye to accepting love
I saw the Lord in a dream yesterday.
He gave his eye to accepting love
Female
And in the morning and in the evening,
I will come to his temple
In the heart of desire, in the waist of the bell
I understand the cats of love
What is the purpose of the challenge?
The string is the string...
Male
The first is the story of a young woman named Jennifer.
Female
And you're not going to be able to keep your Jenny Jenny Jennifer
group
The first is the story of a young woman named Jennifer.
The cure for anyone who has ever been Jennifer...
Male
I saw the eye in my dream yesterday.
The virgin gave love to accept
Female
The Bible is as good as good
Love is not a sin to say one thing
Male
"Listen to me, I am a man of many talents.
The Bible says: "The whole earth is made up of dust and blood".
Female
God did not come
I gave my life
Male
Time is running out.
The day of love and...
group
The first is the story of a young woman named Jennifer.
The page is Lovers Lovers Jennifer...
Male
I saw the eye in my dream yesterday.
The virgin gave love to accept
Male
My Jennifer... I love you Jennifer...
Male
The vibe is still there.
I bought you on my chest today
Female
The Divine Ownership of Bond Today
I touched his shoulder.
Male
The wedding house looks like a house.
"Your eyes are full of charm.
Female
The shoulder can catch you
She's like a cross on her chest.
group
The first is the story of a young woman named Jennifer.
The page is Lovers Lovers Jennifer...
Male
I saw the eye in my dream yesterday.
The virgin gave love to accept
I saw the eye in my dream yesterday.
The virgin gave love to accept
Male
And in the morning and in the evening,
I will come to his temple
In the heart of desire, in the waist of the bell
I understand the cats of love
What is the purpose of the challenge?
The string is the string.
Male
The first is the story of a young woman named Jennifer.
Female
And you're not going to be able to keep your Jenny Jenny Jennifer
group
Jenny, Jennifer, and I are going to be here.
Male
Jennifer is a woman.
group
The cure for anyone who has ever been Jennifer...
Male
My Jennifer...
Frequently Asked Questions
Who sang Kartharai Parthen?
Kartharai Parthen was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra.
Who composed the music for Kartharai Parthen?
Kartharai Parthen music was composed by Deva.
Who wrote the lyrics of Kartharai Parthen?
Kartharai Parthen lyrics were penned by Vaali.
Kartharai Parthen is from which movie?
Kartharai Parthen is a song from the Tamil movie Viswanath (1996).