Katta Karupula Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Kuthupatarai SoundarAshwini ChandrashekarSaravananSampathramBranaArchana MariyappanVijay Tv RamarJayachandran
Katta Karupula Song Lyrics is the track from “Kanganam” Tamil Film – 2026, Starring Kuthupatarai Soundar, Ashwini Chandrashekar, Saravanan, Sampathram, Brana, Archana Mariyappan, Vijay Tv Ramar and Jayachandran. This song was sung by Srinisha. The music was composed by Selvaa. Lyrics works penned by Yugabharathi.
முனங்கல்
அஹ்ஹா ஹாஆ
ஹே ஹே எஹெய்ய்ய
பெண்
கட்ட கறுப்புல கள்ள சிரிப்புல
ஆழ அசத்தும் ராசா
உன்ன நெனச்சதும் சும்மா இருந்த
என் நெஞ்சு பறக்கும் தோசை
பெண்
காலு எட்டு வச்சு எங்க நண்டந்தாலும்
ஓடி வந்துவந்து நிக்குது உன் நேசம்
ஒரு கண்ணு ரெண்டும் என்னன்னவோ பேச
பாட படுத்துதே ஆச எடை கிழிக்குதே
பாட படுத்துதே ஆச சூடா கொத்திக்குதே
பெண்
கட்ட கறுப்புல கள்ள சிரிப்புல
ஆழ அசத்தும் ராசா
உன்ன நெனச்சதும் சும்மா இருந்த
என் நெஞ்சு பறக்கும் தோசை
பெண்
கல்லு ரோட்டுல
வைர கடுக்க மாதிரி
முன்ன நீ வர நானும் முழிக்குறேனடா
முள்ளு மேட்டுல
பூத்த முருங்கை மாதிரி
கைய நீ தொட காத மிதக்குறேனடா
பெண்
கொள்ளளவு தெரியாம
கொட்டுகிற மழை போல
உள்ள வர உன்ன நானும்
ஒட்டிடனும் உசுரால
பெண்
பாவி பயலே நீயும் எதுக்கு
பார்த்து சிரிச்ச…
போன பிறவி காதல் கடன
கூட்டி கழிச்சி…
பெண்
கட்ட கறுப்புல கள்ள சிரிப்புல
ஆழ அசத்தும் ராசா
உன்ன நெனச்சதும் சும்மா இருந்த
என் நெஞ்சு பறக்கும் தோசை
பெண்
மொத்த நாளுமே
மோதி மிதிக்கும் குஞபாகம்…
மஞ்ச பூசியும் கூட
சிவக்கும் என் முகம்
பெண்
மல்லு வேட்டியில்
நீ தான் உசந்த கோபுரம்
ஓத பார்வை நீ பார்த்த
கிழக்கும் கீழ்வரும்
பெண்
உன் மனசு புரியாம
தள்ளிவிட நெனச்சேன்
சக்கரையை கசப்பாக
எண்ணி மனம் துடிச்சேன்
கோடி வருஷம் தேடி அலைஞ்சு
சாமி செல நீ…..
நாடி நரம்பில் நாளும் நடத்து
ராஜ பவனி….
பெண்
கட்ட கறுப்புல கள்ள சிரிப்புல
ஆழ அசத்தும் ராசா
உன்ன நெனச்சதும் சும்மா இருந்த
என் நெஞ்சு பறக்கும் தோசை
Female and Chorus
காலு எட்டு வச்சு எங்க நண்டந்தாலும்
ஓடி வந்துவந்து நிக்குது உன் நேசம்
ஒரு கண்ணு ரெண்டும் என்னன்னவோ பேச
பெண்
பாட படுத்துதே ஆச எடை கிழிக்காதே
பாட படுத்துதே ஆச சூடா கொத்திக்குதே
பெண்
கட்ட கறுப்புல கள்ள சிரிப்புல
ஆழ அசத்தும் ராசா
உன்ன நெனச்சதும் சும்மா இருந்த
என் நெஞ்சு பறக்கும் தோசை
Humming
Ahhaaa haaaa
Hey hey eheyyy
Female Part
Katta karupula kalla siripula
Aala asathum raasa
Unna nenachadhum chumma iruntha
En nenju parakkum thoosa
Female Part
Kaalu ettu vachu enga nandanthaalum
Odi vanthuvanthu nikkuthu un nesam
Ora kannu rendum ennanavo pesa
Paada paduthuthe aasa yeda kizhikuthe
Paada paduthuthe aasa sooda kothikuthe
Female Part
Katta karupula kalla siripula
Aala asathum raasa
Unna nenachadhum chumma iruntha
En nenju parakkum thoosa
Female Part
Kallu rottula
Vaira kadukka maathiri
Munna ne vara naanum muzhikurenada
Mullu maettula
Pootha murunga mathiri
Kaiya nee thoda kaatha mithakurenada
Female Part
Kolalavu theriyama
Kottukira mazhai pola
Ulla vara unna naaum
Ottidanum usuraala
Female Part
Paavi payale neeyum ethukku
Paarthu siricha…
Pona piravi kaadhal kadana
Kootti kazhicha…
Female Part
Katta karupula kalla siripula
Aala asathum raasa
Unna nenachadhum chumma iruntha
En nenju parakkum thoosa
Music : ……………
Female Part
Mottha naalume
Modhi midhikkum gnyabagam…
Manja poosiyum kooda
Sivakkum en mugam
Female Part
Mallu vaettiyil
Nee thaan osantha gopuram
Otha paarva nee paartha
Kizhakkum keezhvarum
Female Part
Un manasu puriyama
Thallivida nenachene
Sakkaraya kasapaaga
Enni manam thudichene
Kodi varusham thedi alanja
Saami sela nee…..
Naadi narambil naalum nadathu
Raaja bavani….
Female Part
Katta karupula kalla siripula
Aala asathum raasa
Unna nenachadhum chumma iruntha
En nenju parakkum thoosa
Female and Chorus
Kaalu ettu vachu enga nandanthaalum
Odi vanthuvanthu nikkuthu un nesam
Ora kannu rendum ennanavo pesa
Female
Paada paduthuthe aasa yeda kizhikuthe
Paada paduthuthe aasa sooda kothikuthe
Female Part
Katta karupula kalla siripula
Aala asathum raasa
Unna nenachadhum chumma iruntha
En nenju parakkum thoosa
Humming
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female and Chorus
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Frequently Asked Questions
Who sang Katta Karupula?
Katta Karupula was sung by Srinisha.
Who composed the music for Katta Karupula?
Katta Karupula music was composed by Selvaa.
Who wrote the lyrics of Katta Karupula?
Katta Karupula lyrics were penned by Yugabharathi.
Katta Karupula is from which movie?
Katta Karupula is a song from the Tamil movie Kanganam (2026).