Kattana Muthu Muthuchirippu Song Lyrics
from Avare En Deivam · 1969
Music Director
Lyricist
Singers
Starring
Gemini GaneshMuthuramanVijayakumariRajasree
Kattana Muthu Muthuchirippu Song Lyrics is the track from “Avare En Deivam” Tamil Film – 1969, Starring Gemini Ganesh, Muthuraman, Vijayakumari and Rajasree. This song was sung by P. Susheela. The music was composed by T. R. Pappa. Lyrics works penned by Kannadasan.
பாடகி
பி. சுசீலா
பெண்
கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு
பொட்டோடு பூ விரித்த விரிப்பு
இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு
பெண்
கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு
பெண்
மாமதுரை மீனாள் மணிச்சங்கம் எடுத்து
தேனுடன் பால் கொடுத்தாளோ
மாமதுரை மீனாள் மணிச்சங்கம் எடுத்து
தேனுடன் பால் கொடுத்தாளோ
பெண்
என் வண்ணக்கிளி பேசித் துள்ளி விளையாட
வண்ணக்கிளி பேசித் துள்ளி விளையாட
வார்த்தைகள் இவள் கொடுத்தாளோ.....
பெண்
கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு
பொட்டோடு பூ விரித்த விரிப்பு
இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு
பெண்
காஞ்சியை ஆளும் காமாட்சியம்மை
கலைகளை அனுப்பி வைத்தாளோ
அந்த காசி விசாலாட்சி அருகினில் வந்து
கால்நடை பயில வைத்தாளோ......
பெண்
கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு
பொட்டோடு பூ விரித்த விரிப்பு
இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு
பெண்
பூவாடை வீச புது மலர் போலே
புறப்படு பள்ளிக்கு மகளே
உன் பாவாடையோடு பழகிய தமிழின்
பாவாடை வீசட்டும் மலரே
தமிழின் பாவாடை வீசட்டும் மலரே
பெண்
கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு
பொட்டோடு பூ விரித்த விரிப்பு
இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு
Female Part
Kattaana muththu muththu sirippu
En kanmanikku deivam thantha nadippu
Pottodu poo viriththa virippu
Idhu ponnodu vairaththin madhippu
Female Part
Kattaana muththu muththu sirippu
En kanmanikku deivam thantha nadippu
Female Part
Maamadhurai meenaal manisangam eduththu
Thaenudan paal koduththaalo
Maamadhurai meenaal manisangam eduththu
Thaenudan paal koduththaalo
Female Part
En vannakkili pesi thulli vilaiyaada
Vannakkili pesi thulli vilaiyaada
Vaarththaigal ival koduththaalo….
Female Part
Kattaana muththu muththu sirippu
En kanmanikku deivam thantha nadippu
Pottodu poo viriththa virippu
Idhu ponnodu vairaththin madhippu
Female Part
Kaanjiyai aalum kaamaatchiyammai
Kalaigalai anuppi vaiththaalo
Antha kaasi visaalaatchi aruginil vanthu
Kaalnadai payila vaiththaalo….
Female Part
Kattaana muththu muththu sirippu
En kanmanikku deivam thantha nadippu
Pottodu poo viriththa virippu
Idhu ponnodu vairaththin madhippu
Female Part
Poovaadai veesa pudhu malar polae
Purappadu pallikku magalae
Un paavaadaiyodu pazhagiya thamizhin
Paavaadai veesattum malarae
Thamizhin paavaadai veesattum malarae
Female Part
Kattaana muththu muththu sirippu
En kanmanikku deivam thantha nadippu
Pottodu poo viriththa virippu
Idhu ponnodu vairaththin madhippu
singer
B. Susila
Female
The pearl of the smile
I was so impressed with the way I was acting.
The flower spread with the potato
This is the value of gold and diamonds.
Female
The pearl of the smile
I was so impressed with the way I was acting.
Female
The mother was taken by the Meena
Did you milk her with honey?
The mother was taken by the Meena
Did you milk her with honey?
Female
My colored chick talks and plays with the sparkling
The colored chicken talks and plays the dice
She gave the words...
Female
The pearl of the smile
I was so impressed with the way I was acting.
The flower spread with the potato
This is the value of gold and diamonds.
Female
The Gammacharya that rules Gandhi
She sent art.
The gas station came near
She trained cattle...
Female
The pearl of the smile
I was so impressed with the way I was acting.
The flower spread with the potato
This is the value of gold and diamonds.
Female
The flower is like a new flower.
Go to school, girl
The Tamil who is used to your underwear
The flower that throws the trousers
The flowers that throw the trousers of Tamil
Female
The pearl of the smile
I was so impressed with the way I was acting.
The flower spread with the potato
This is the value of gold and diamonds.
Frequently Asked Questions
Who sang Kattana Muthu Muthuchirippu?
Kattana Muthu Muthuchirippu was sung by P. Susheela.
Who composed the music for Kattana Muthu Muthuchirippu?
Kattana Muthu Muthuchirippu music was composed by T. R. Pappa.
Who wrote the lyrics of Kattana Muthu Muthuchirippu?
Kattana Muthu Muthuchirippu lyrics were penned by Kannadasan.
Kattana Muthu Muthuchirippu is from which movie?
Kattana Muthu Muthuchirippu is a song from the Tamil movie Avare En Deivam (1969).