Kattavandi (Male) Song Lyrics
from Sakalakala Vallavan 1982 · 1982
Music Director
Lyricist
Singers
Starring
Kamal HaasanSilk SmithaAmbika
Kattavandi (Male) Song Lyrics is the track from “Sakalakala Vallavan 1982” Tamil Film – 1982, Starring Kamal Haasan, Silk Smitha and Ambika. This song was sung by Malaysia Vasudevan. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
ஆண்
தை ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு ததக்கு ததக்கு
ததக்கு தை ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு
ஆண்
ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு தத்தாத்தா
தை ததக்கு ததக்கு ததக்கு
ததக்கு தத்தாத்தா
ஆண்
கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி
ஆண்
நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி
ஆண்
நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி
பாரடி புள்ள உக்கி போட்டு
ஏறடி புள்ள
ஆண்
கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி நல்ல வண்டி பாரடி
புள்ள உக்கி போட்டு ஏறடி
புள்ள
ஆண்
ஒடுங்கி நிக்கிது
காரு அத புடிங்கி வுட்டது
யாரு ஹே ஒடுங்கி நிக்கிது
காரு அத புடிங்கி வுட்டது
யாரு
ஆண்
காத்தடிக்கும் பம்பு
ஒன்னு நான் தரவா
போட்டியிட்ட ஓட்ட
காரு பஞ்சர் ஆகி
போச்சா
ஆண்
மாட்டுக்கார வேலு
கிட்ட பலிக்குமாடி பாச்சா
பள்ள மேடு எத்தனையோ
பாத்தவண்டி
ஆண்
நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி
பாரடி புள்ள உக்கி போட்டு
ஏறடி புள்ள
ஆண்
கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி நல்ல வண்டி பாரடி
புள்ள உக்கி போட்டு ஏறடி
புள்ள
ஆண்
சேவலை எதிர்த்த
கோழி என்றும் ஜெய்ச்சதில்லடி
தோழி சேவலை எதிர்த்த கோழி
என்றும் ஜெய்ச்சதில்லடி தோழி
ஆண்
முட்டையிடும்
பெட்டைகளா முட்டுவது
பட்டாளத்து பொண்ணுங்களின்
லட்சணத்த கண்டா
ஆண்
பயப்படாம மஞ்ச
தாலி கட்டுறவன் உண்டா
ஒன்ன போல பத்து பேர
கண்டவன்டி
ஆண்
நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி
பாரடி புள்ள உக்கி போட்டு
ஏறடி புள்ள
ஆண் : ...................................
குழு : ...................................
ஆண்
மாமன் முடிஞ்ச
பூவு இத மோந்து மோந்து
பாரு ஹே மாமன் முடிஞ்ச
பூவு இத மோந்து மோந்து
பாரு
ஆண்
மல்லிகையே
கையில் சுத்தும் மைனரடி
ஏடெடுத்து நீ படிச்சி என்ன
பண்ண கூறு
ஆண்
ஏர் எடுக்க நான்
இல்லாட்டி ஏதுனக்கு
சோறு நாடுயர பாடுகள
பட்டவன்டி
ஆண்
நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி
பாரடி புள்ள உக்கி போட்டு
ஏறடி புள்ள
ஆண்
கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி
ஆண்
நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி பாரடி
புள்ள உக்கி போட்டு ஏறடி புள்ள
Male Part
Thai thathakku thathakku
Thathakku thathakku
Thathakku thathakku thathakku
Thai thathakku thathakku
Thathakku thathakku
Thathakku thathakku thathakku
Male Part
Thathakku thathakku
Thathakku thathakku thaththaaththaa
Thai thathakku thathakku
Thathakku thathakku thaththaaththaa
Male Part
Kattai vandi kattai vandi
Kaappaaththa vandha vandi
Kattai vandi kattai vandi
Kaappaaththa vandha vandi
Male Part
Naalum therinja vandi
Naagareegam arinja vandi
Naalum therinja vandi
Naagareegam arinja vandi
Male Part
Nalla vandi paaradi pulla
Ippo ukki pottu yeradi pulla
Nalla vandi paaradi pulla
Ukki pottu yeradi pulla
Male Part
Kattai vandi vandi kattai vandi
Kaappaaththa vandha vandi
Naalum therinja vandi
Naagareegam arinja vandi
Nalla vandi paaradi pulla
Ukki pottu yeradi pulla
Male Part
Odungi nikkidhu carru
Adha pudingi vuttadhu yaaru
Hey odungi nikkidhu carru
Adha pudingi vuttadhu yaaru
Male Part
Kaaththadikkum pumppu onnu
Naan tharavaa
Pottiyitta otta carru
Puncture aaghi pochchaa
Male Part
Maattukkaara velu kitta
Palikkummaadi paachchaa
Pallamedu ethanaiyo
Paaththavandi
Male Part
Nalla vandi paaradi pulla
Ippo ukki pottu yeradi pulla
Nalla vandi paaradi pulla
Ukki pottu yeradi pulla
Male Part
Kattai vandi vandi kattai vandi
Kaappaaththa vandha vandi
Naalum therinja vandi
Naagareegam arinja vandi
Nalla vandi paaradi pulla
Ukki pottu yeradi pulla
Male Part
Sevalai edhirththa kozhi
Endrum jeichchadhilladi thozhi
Sevalai edhirththa kozhi
Endrum jeichchadhilladi thozhi
Male Part
Muttaiyidum pettaigalaa
Muttuvadhu
Pattaalaththu ponnungalin
Latchanaththa kandaa
Male Part
Bayapadaama manja thaali
Katturavan undaa
Onna pola paththu pera
Kandavandi
Male Part
Nalla vandi paaradi pulla
Ippo ukki pottu yeradi pulla
Nalla vandi paaradi pulla
Ukki pottu yeradi pulla
Male Part
Durr uh….. durr uh …..
Durr durr durr durr uh…..
Durr durr durr durr uh ……
Uh kikkiri bukkiri
Kikkiri bukkiri kikki
Chorus
Um aaahaaa.. um ahaaa…
Um aaahaaa.. um ahaaa…
Um ahaa…aaa…..
Male Part
Maaman mudinja poovu
Idha mondhu mondhu paaru
Hey maaman mudinja poovu
Idha mondhu mondhu paaru
Male Part
Mallighaiyae kaiyil suththum
Mainaradi
Yededuththu nee padichchi
Yenna panna kooru
Male Part
Yeredukka naan illaatti
Yedhunakku soru
Naaduyura paadughala
Pattavandi
Male Part
Nalla vandi paaradi pulla
Ippo ukki pottu ah yeradi pulla
Nalla vandi paaradi pulla
Ukki pottu yeradi pulla
Male Part
Kattai vandi vandi kattai vandi
Kaappaaththa vandha vandi
Naalum therinja vandi
Naagareegam arinja vandi
Naalum therinja vandi
Naagareegam arinja vandi
Male Part
Nalla vandi paaradi pulla
Ippo ukki pottu yeradi pulla
Nalla vandi paaradi pulla
Ukki pottu yeradi pulla..ey…
Male
The right to be
The right to be right
The right one is the right one.
The right to be right
The right kind
Male
The right kind
The right kind of grandfather
The Bible says that "they will not be ashamed of themselves".
The right grandfather
Male
Build a cart
The cart came to save
Carriage build Carriage build
The cart came to save
carriage
Male
The day of the
The carriage civilization
The day of the cart
The carriage civilization
carriage
Male
Good carriage bardy
Now, put the point down.
The good carriage is almost climbing point
The Bharati point is a point
The climb point
Male
Build a cart
The cart came to save
The day of the cart
The carriage civilization
Good carriage bardy
The point is to climb up.
point
Male
The oppressed
The car was in a state of shock.
Who's the one who's been holding out?
The car was in a state of shock.
Who is
Male
The waiting pump
One I give
Competitive driving
The car is a punch
Going
Male
The cow's mane
The Bible says that "the righteous one will be saved".
How many valleys
The car
Male
Good carriage bardy
Now, put the point down.
The good carriage is almost climbing point
The Bharati point is a point
The climb point
Male
Build a cart
The cart came to save
The day of the cart
The carriage civilization
Good carriage bardy
The point is to climb up.
point
Male
To resist the Servant
The chicken and the jacket
The chicken resisted the chicken's companion
I'm not a good friend.
Male
The eggs
The box is a box.
of the flagellate
The Lakhs of Khanda
Male
Fearless Manja
Is there a Talley builder?
The number of ten is about one.
the Khandanandi
Male
Good carriage bardy
Now, put the point down.
The good carriage is almost climbing point
The Bharati point is a point
The climb point
I'm not sure what I'm saying.
I'm not sure what I'm saying.
Male
Uncle finished
The flower is clinging
Look, man, you're finished.
The flower is clinging
Look at that.
Male
The Mallika
Hand-cleaning minaret
What are you studying?
Tell me what
Male
I take the air
What about Eliot?
The Bible says that "they will not be ashamed of themselves".
the warrior
Male
Good carriage bardy
Now, put the point down.
The good carriage is almost climbing point
The Bharati point is a point
The climb point
Male
Build a cart
The cart came to save
The day of the cart
The carriage civilization
The day of the cart
The carriage civilization
carriage
Male
Good carriage bardy
Now, put the point down.
Almost the point of climbing good cart bardi
The point is to climb the point.
Frequently Asked Questions
Who sang Kattavandi (Male)?
Kattavandi (Male) was sung by Malaysia Vasudevan.
Who composed the music for Kattavandi (Male)?
Kattavandi (Male) music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Kattavandi (Male)?
Kattavandi (Male) lyrics were penned by Vaali.
Kattavandi (Male) is from which movie?
Kattavandi (Male) is a song from the Tamil movie Sakalakala Vallavan 1982 (1982).