Kavithai Arangerum Song Lyrics
from Andha 7 Naatkal – 1981 Film · 1981
Music Director
Lyricist
Singers
Starring
K. BhagyarajRajeshAmbika
Kavithai Arangerum Song Lyrics is the track from “Andha 7 Naatkal – 1981 Film” Tamil Film – 1981, Starring K. Bhagyaraj, Rajesh and Ambika. This song was sung by Jayachandran and S. Janaki. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Kuruvikkarambai Shanmugam.
Singers : Jayachandran and S. Janaki
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kuruvikkarambai Shanmugam
ஆண்
ச ச க நி ச ப நி ச ச
ச ச ச ம க நி ச ப நி ச ச
நி ச ச ப ப ப ப ப ப த ம ம
ம ம க ம க க ம க ம நி த க ரி ஸ நி
ஆண்
சப்த ஸ்வர தேவி யுனரு
இனி என்னில் வர தானம் அருளு
நீ அழகில் மம நாவில் வாழு
என் கழுவில் ஒளி தீபம் ஏற்று
சப்த ஸ்வர தேவி யுனரு
ஆண்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
ஆண்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
பெண்
பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி.....
பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்
ஆண்
உன் அங்கம் தமிழோடு சொந்தம்
அது என்றும் திகட்டாத சந்தம்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
ஆண்
கைகள் பொன்மேனி கலந்து
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து
கைகள் பொன்மேனி கலந்து
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து
இனி சொர்க்கம் வேறு ஒன்று எதற்கு
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு
பெண்
மனம் கங்கை நதியான உறவை
இனி எங்கே இமை மூடும் நிலைமை
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
பெண்
நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்த மாயம்
இந்த நிலைமை எப்போது மாறும்
ஆண்
என் இளமை மழை மேகம் ஆனால்
உன் இதயம் குளிர் வாடை காணும்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
பெண்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
இருவர்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
Male Part
Sa sa ga ni sa pa ni sa sa
Sa sa sa ma ga ni sa pa ni sa sa
Ni sa sa pa pa pa pa pa pa dha ma ma
Ma ma ga ma ga ga ma ma ni dha ga ri sa ni
Male Part
Saptha swara devi unaru
Ini ennil vara dhanamarulu
Nee azhagil mamanaavil vaazhu
En karuvil oli deepamaetru
Saptha swara devi unaru
Male Part
Kavidhai arangerum nerum
Malar kanaigal parimaarum dhegam
Ini naalum kalyaana raagam
Indha ninaivu sangeedham aagum
Male Part
Kavidhai arangerum nerum
Malar kanaigal parimaarum dhegam
Female Part
Paarvai un paadham thedi
Varum paavai en aaasai kodi
Paarvai un paadham thedi
Varum paavai en aaasai kodi
Ini kaaman pallaakkil yeri
Naam kalappom ullaasa ooril
Male Part
Un angam thamizhodu sondham
Athu endrum thigattadha sandham
Kavidhai arangerum nerum
Malar kanaigal parimaarum dhegam
Male Part
Kaigal ponmeni kalanthu
Malar poigai kondadum virunthu
Kaigal ponmeni kalandhu
Malar poigai kondadum virunthu
Ini sorgam verondru etharkku
Endha sugamum eedillai idharkku
Female Part
Manam gangai nadhiyaana uravai
Ini engae imai moodum nilamai
Kavidhai arangerum nerum
Malar kanaigal parimaarum dhegam
Female Part
Neeril nindraadum podhum
Sudum neruppaai en dhegam aagum
Adhu neril nee vandha maayam
Indha nilamai eppothu maarum
Male Part
En ilamai mazhai megam aanaal
Un idhayam kulir vaadai kaanum
Kavidhai arangerum nerum
Malar kanaigal parimaarum dhegam
Female Part
Ini naalum kalyaana raagam
Indha ninaivu sangeedham aagum
Both
Kavidhai arangerum nerum
Malar kanaigal parimaarum dhegam
Male
Social security
The social situation
The public
The first is the "From the Heart"
Male
Sappha Swara Devi Unaru
Please come to me again
You live beautifully in my tongue
The light on my neck embraced the lamp
Sappha Swara Devi Unaru
Male
The time for the poem's performance
The land of flowers' shoots
And now Marriage Ragam
This is a memorial psalm.
Male
The time for the poem's performance
The land of flowers' shoots
Female
Look for your foot
I wish for the next crore...
Look for your foot
I wish I could make a million dollars
Now we are going to climb Common Palak.
We'll be in the city of Ullas
Male
Your part belongs to the Tamil
It's a never-ending coincidence.
The time for the poem's performance
The land of flowers' shoots
Male
Hands of goldman mixed
The flower lies is celebrated at a feast
Hands of goldman mixed
The flower lies is celebrated at a feast
What else is heaven for?
There is no cure for this.
Female
The mind is a river of the Ganges
Where is the closing of the gap?
The time for the poem's performance
The land of flowers' shoots
Female
Standing in the water
The fires are my country
It's the moment you came in person.
When will this situation change?
Male
My young rain cloud but
Your heart will be cold
The time for the poem's performance
The land of flowers' shoots
Female
And now Marriage Ragam
This is a memorial psalm.
Two
The time for the poem's performance
The land of flowers' shoots
Frequently Asked Questions
Who sang Kavithai Arangerum?
Kavithai Arangerum was sung by Jayachandran and S. Janaki.
Who composed the music for Kavithai Arangerum?
Kavithai Arangerum music was composed by M. S. Vishwanathan.
Who wrote the lyrics of Kavithai Arangerum?
Kavithai Arangerum lyrics were penned by Kuruvikkarambai Shanmugam.
Kavithai Arangerum is from which movie?
Kavithai Arangerum is a song from the Tamil movie Andha 7 Naatkal – 1981 Film (1981).