Kichchali Samba Song Lyrics
from Oor Mariyadhai · 1992
Music Director
Lyricist
Starring
Sarath KumarSasikala
Kichchali Samba Song Lyrics is the track from “Oor Mariyadhai” Tamil Film – 1992, Starring Sarath Kumar and Sasikala. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan.
பெண்
கிச்சிலி சம்பா...
குத்தி எடுத்தேன்...
மொச்சக் கொழம்பும்...
வச்சி எடுத்தேன்...
மாமாவே உனக்காகத்தான்...
பெண்
கிச்சிலி சம்பா...
குத்தி எடுத்தேன்...
மொச்சக் கொழம்பும்...
வச்சி எடுத்தேன்...
மாமாவே உனக்காகத்தான்...
உச்சி மலைக் காத்துல...
உச்சந்தலை வேர்க்குது...
மச்சமுள்ள மாமன...
மல்லுக்கட்ட பார்க்குது...
பச்சப்புள்ள மனசு தாங்கல...
ஒ..ஒ..ஒ...
பந்தி வச்சி பசிய தீர்க்கல...
ஆண்
கிச்சிலி சம்பா...
குத்தி எடுத்தே...
மொச்சக் கொழம்பும்...
வச்சி எடுத்தே...
ஆமாடி அதுக்காகத்தான்...
ம்..ஹாஹாஹா
உச்சி மலைக் காத்துல...
உச்சந்தலை வேர்க்குது...
மச்சமுள்ள பூவத்தான்...
மல்லுக்கட்ட பார்க்குது...
பக்கம் வந்து ஒரசி பார்க்கவா...
ஒ..ஒ..ஒ...
பந்தி வச்சி பசிய தீர்க்கவா...
ஆண்
{மாங்கொழுந்தே பூங்கரும்பே...
மரிக்கொழுந்து நாத்தே...
தாங்கிக்கடி தழுவிக்கடி...
தாழம்பூவு காத்தே...} (2)
பெண்
ஆத்திரத்தில் தொட்டுப்புட்டேன்...
சாத்திரத்தில் விட்டுப்புட்டேன்...
ஆம்பளைய கிள்ளிப்புட்டேன்...
வீம்புபண்ண சொல்லிப்புட்டேன்...
எறைக்காத நீரு...
இது எளம் பஞ்சு தேரு...
உருக்காத தங்கம்...
இனி உனக்காக பொங்கும்...
ஆண்
வெத்தலைய...
நான் கிள்ளிக்கவா...
மத்ததெல்லாம்...
மெதுவா சொல்லிக்கவா...
பெண்
கிச்சிலி சம்பா...
ஆ..கிச்சிலி சம்பா...
குத்தி எடுத்தேன்
மொச்சக் கொழம்பும்...
வச்சி எடுத்தேன்...
மாமாவே உனக்காகத்தான்...
பெண்
{சேலை முட்டி சாஞ்சிபுட்ட...
சிங்கக்குட்டி நீ..தான்...
சேத்தணைக்க காத்திருக்கும்...
தங்கக்கட்டி நான் தான்...} (2)
ஆண்
ஆத்தங்கர முல்லை மொட்டு...
பூத்துருச்சி வெட்கம் விட்டு...
ஆசையில தொட்டுப்புட்டேன்...
நெஞ்சுக்குள்ள ஜல்லிக்கட்டு...
புடிவாத மானே...
ஒரு கடிவாளம் போட்டேன்...
மலை நாட்டுத் தேனே...
ஒன்ன மடிமேல சாச்சேன்...
பெண்
சொக்குப்பொடி...
ஒன்னு வச்சிபுட்ட...
சொக்கி சொக்கி...
அதுல சிக்கிகிட்டேன்...
ஆண்
ஹா..ஹா...
கிச்சிலி சம்பா...
குத்தி எடுத்தே...
மொச்சக் கொழம்பும்...
வச்சி எடுத்தே...
ஆமாடி அதுக்காகத்தான்...
பெண்
உச்சி மலைக் காத்துல...
உச்சந்தலை வேர்க்குது...
மச்சமுள்ள மாமன...
மல்லுக்கட்ட பார்க்குது...
ஆண்
பக்கம் வந்து ஒரசி பார்க்கவா...
ஹான்..ஹான்...
பந்தி வச்சி பசிய தீர்க்கவா...
பெண்
கிச்சிலி சம்பா...
ஆண்
ஹான்..ஆ...
பெண்
குத்தி எடுத்தேன்...
ஆண்
ஒ..ஒ...
பெண்
மொச்ச கொழம்பும்...
ஆண்
ஹான்..ஆ...
பெண்
வச்சி எடுத்தேன்...
ஆண்
ஒ..ஒ...
பெண்
மாமாவே உனக்காகத்தான்...
Female Part
Kichili samba kuthi eduthen ….
Mocha kozhambum vechu eduthen
Mamavae unakkagathaan
Female Part
Kichili samba kuthi eduthen ….
Mocha kozhambum vechu eduthen
Mamavae unakkagathaan
Uchimala kaathula uchanthala verkuthu
Machamulla mamana mallukatta paakkuthu
Pacha pulla manasu thangala ohh oh oh
Pandhi vechi pasiya theekala
Male Part
Kichili samba kuthi eduthen ….
Mocha kozhambum vechu eduthen
Aamadi athukkagathan mm haha
Uchimala kaathula uchanthala verkuthu
Machamulla poovathan mallukatta pakkuthu
Pakkam vanthu urasi pakkava ohh oh oh
Pandhi vechi pasiya theekava
Male Part
{Mang kozhunthae poonkarumbae
Marikozhunthu naathae
Thangikadi thazhuvikadi
Thazham poovu kaathae} (2)
Female Part
Aathirathil thottu putten
Saathiratha vittu putten
Aambalaya killiputten
Veembu panna solli putten
Yeraikkatha neeru idhu elam panju theru
Urukkatha thangam ini unakkaga pongum
Male Part
Vethalaya naan killikkavaa
Mathathellam meduva sollikkavaa
Female Part
Kichili sambaa
Haaann kichili samba kuthi eduthen ….
Mocha kozhambum vechu eduthen
Mamavae unakkagathaan
Female Part
{Selai mutti sanjiputta
Singa kutty needhaan
Sethanaika kathirukkum
Thanga katti naandhaan} (2)
Male Part
Aathangara mulla mottu
Poothiruchu vekkam vittu
Aasayila thottuputten
Nenjukkulae jallikattu
Pudivatha maanae oru kadivalam potten
Malai naattu thenae unna madi mela sachen
Female Part
Sokkupodi onnu vechu putta
Sokki sokki athule sikki kitten
Male Part
Haahaa kichili samba kuthi eduthen ….
Mocha kozhambum vechu eduthen
Aamadi athukkagathan mm haha
Female
Uchimala kaathula uchanthala verkuthu
Machamulla mamana mallukatta pakkuthu
Male
Pakkam vanthu urasi pakkava haa ha haa
Pandhi vechi pasiya theekava
Female Part
Kichili samba
Male
Ahaan
Female
Kuthi eduthen …. Male
Female Part
Ohoo
Female
Mocha kozhambum
Male
Ahaan
Female
Vechu eduthen
Male
Ohoo
Female
Mamavae unakkagathaan
Female
The Chichilly Samba...
I took the knife...
The fat and the fat...
I took the...
Uncle is for you...
Female
The Chichilly Samba...
I took the knife...
The fat and the fat...
I took the...
Uncle is for you...
On the top of the mountain...
The highlight is the difference...
The cowardly son-in-law...
It looks beautiful...
The green mind is not...
Oh, my God.
The food is not enough.
Male
The Chichilly Samba...
I took the knife...
The fat and the fat...
I'm going to take the...
That's why I'm here.
I mean, what?
On the top of the mountain...
The highlight is the difference...
The flower is a flower...
It looks beautiful...
Come to the side and see the orasi...
Oh, my God.
The party is going to be a hunger strike...
Male
♪ I'm all over the place... ♪
I'm going to die.
The bearing is a hug...
The Tomb is still standing...} (2)
Female
I was angry...
I left it in the drawer...
I was a little bit of a...
I told you to get up and...
The water that is not thrown...
This is a young pink...
The unmelted gold...
I'm not gonna be able to keep you from...
Male
The widow...
I'm going to click...
The whole thing...
Tell me slowly...
Female
The Chichilly Samba...
Oh, the Chichilly Samba...
I took the knife.
The fat and the fat...
I took the...
Uncle is for you...
Female
♪ The way the egg is shaped... ♪
You are the...
Waiting for the fire...
I'm the goldfish...} (2)
Male
The heart of the world is full of...
The butterfly is ashamed...
I was touched by a...
The chest of drawers...
You are a fool.
I threw a handkerchief...
The mountain honey...
I'm going to take a shower...
Female
The button...
One of the little...
I'm going to take a shower...
I'm stuck in that...
Male
I mean, I'm not...
The Chichilly Samba...
I took the knife...
The fat and the fat...
I'm going to take the...
That's why I'm here.
Female
On the top of the mountain...
The highlight is the difference...
The cowardly son-in-law...
It looks beautiful...
Male
Come to the side and see the orasi...
I'm not going to tell you.
The party is going to be a hunger strike...
Female
The Chichilly Samba...
Male
I'm not going to lie.
Female
I took the knife...
Male
Oh, my God.
Female
The fat and the fat...
Male
I'm not going to lie.
Female
I took the...
Male
Oh, my God.
Female
Uncle is for you...
Frequently Asked Questions
Who sang Kichchali Samba?
Kichchali Samba was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra.
Who composed the music for Kichchali Samba?
Kichchali Samba music was composed by Deva.
Who wrote the lyrics of Kichchali Samba?
Kichchali Samba lyrics were penned by Kalidasan.
Kichchali Samba is from which movie?
Kichchali Samba is a song from the Tamil movie Oor Mariyadhai (1992).