Kodi Mangani Song Lyrics
Music Director
Lyricist
Starring
SathiyarajJayaramJaiShaamShivaChandranNasserSuresh
Kodi Mangani Song Lyrics is the track from “Party” Tamil Film – 2018, Starring Sathiyaraj, Jayaram, Jai, Shaam, Shiva, Chandran, Nasser and Suresh. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. The music was composed by Premgi Amaren. Lyrics works penned by Gangai Amaran.
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music Director : Premgi Amaren
Lyricist : Gangai Amaran
ஆண்
ஹே கோடி மாங்கனி
புது தேன் காணி
பறித்தேனே எந்தன் செல்ல மோகினி
பெண்
நீ தொடலாம் இனி
குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி
ஆண்
வானவில் பெண்ணை போல் ஆனதே
வந்து தான் கொஞ்சி பேசுதல்
தேன் நிலா நேரிலே தோணுதே
ஹே…தேகமே தேய்ந்து போகுதே
பெண்
பூமியோ சொர்க்கம் போல் மாறுதல்
பாதையோ மேலும் எருதே
வானிலை மாற்றமாய் போனதே
வாழ்க்கையை வாழ்ந்து காட்டுதே
ஆண்
ஹே கோடி மாங்கனி
புது தேன் காணி
பறித்தேனே எந்தன் செல்ல மோகினி
பெண்
நீ தொடலாம் இனி
குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி
ஆண்
ஹே…
தேடி வந்த தேடல் இன்று
தீர்ந்து போனதே
தேகம் எங்கும் ஊறுகின்றதே
பெண்
கூடி வந்த ஊடல் கண்டு
கூச்சம் போகுதே
கோடி மின்னல் தோன்றுகிறதே
ஆண்
ஆஹ்…அச்சமும் நாணமிட்டு ஓடுதே
ஆவலும் கூடி போனதே
மிச்சமும் மீதமின்றி போகுதே
மேனியோ உச்சம் காணுதே
பெண்
ஹா தேவியின் தேகம்
வீணை ஆனதே
நாதங்கள் தேடுகின்றதே
தேகமோ பூமி போல வீங்குதே
தேவைகள் தீர்ந்து போனதே
Male & Female
தேய் பிறை தீர்ந்ததே
தேகமோ பந்து போல
மாறுகின்றதே…
ஆண்
ஹே கோடி மாங்கனி
புது தேன் காணி
பறித்தேனே எந்தன் செல்ல மோகினி
பெண்
நீ தொடலாம் இனி
குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி
ஆண்
வானவில் பெண்ணை போல் ஆனதே
வந்து தான் கொஞ்சி பேசுதல்
தேன் நிலா நேரிலே தோணுதே
ஹே…தேகமே தேய்ந்து போகுதே
பெண்
பூமியோ சொர்க்கம் போல் மாறுதல்
பாதையோ மேலும் எருதே
வானிலை மாற்றமாய் போனதே
வாழ்க்கையை வாழ்ந்து காட்டுதே
ஆண்
ஹே கோடி மாங்கனி
புது தேன் காணி
பறித்தேனே எந்தன் செல்ல மோகினி
பெண்
நீ தொடலாம் இனி
குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி…ஈ…..
Male Part
Hey kodi maangani
Pudhu thean kani
Parithenae enthan chella mogini
Female Part
Nee thodalaam ini
Gundu maangani
Niruthamal paadu inbalaavini
Male Part
Vaanavil pennai pol aanathae
Vanthu thaan konji pesuthae
Thaen nila nerilae thonuthae
Hey…thegamae theindhu poguthae
Female Part
Boomiyo sorgam pol maaruthae
Bodhaiyo melum yeruthae
Vaanilai maatramaai ponathae
Vazhkaiyai vazhnthu kaatuthae
Male Part
Hey kodi maangani
Pudhu thean kani
Parithenae enthan chella mogini
Female Part
Nee thodalaam ini
Gundu maangani
Niruthamal paadu inbalaavini
Male Part
Hey…
Thedi vantha thedal indru
Theernthu ponathae
Thegam engum oorugindrathae
Female Part
Koodi vantha oodal kandu
Koocham poguthae
Kodi minnal thondrugindrathae
Male Part
Ah…achamum nanamittu oduthae
Aavalum koodi ponathae
Michamum meethamindri poguthae
Meniyo ucham kaanuthae
Female Part
Ha deviyin dhegam
Veenai aanathae
Naathangal thedukindrathae
Dhegamo boomi pola veenguthae
Thevaigal theernthu ponathae
Male & Female
Thei pirai theernthathae
Dhegamo panthu pola
Maarukindrathae…
Male Part
Hey kodi maangani
Pudhu thean kani
Parithenae enthan chella mogini
Female Part
Nee thodalaam ini
Gundu maangani
Niruthamal paadu inbalaavini
Male Part
Vaanavil pennai pol aanathae
Vanthu thaan konji pesuthae
Thaen nila nerilae thonuthae
Hey…thegamae theindhu poguthae
Female Part
Boomiyo sorgam pol maaruthae
Bodhaiyo melum yeruthae
Vaanilai maatramaai ponathae
Vazhkaiyai vazhnthu kaatuthae
Male Part
Hey kodi maangani
Pudhu thean kani
Parithenae enthan chella mogini
Female Part
Nee thodalaam ini
Gundu maangani
Niruthamal paadu inbalaavini…eee…..
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male & Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Frequently Asked Questions
Who sang Kodi Mangani?
Kodi Mangani was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra.
Who composed the music for Kodi Mangani?
Kodi Mangani music was composed by Premgi Amaren.
Who wrote the lyrics of Kodi Mangani?
Kodi Mangani lyrics were penned by Gangai Amaran.
Kodi Mangani is from which movie?
Kodi Mangani is a song from the Tamil movie Party (2018).