Kokkoha Kokkara Song Lyrics
from Pooncholai · 1997
Music Director
Lyricist
Starring
Venkat PrabhuSangeetha
Kokkoha Kokkara Song Lyrics is the track from “Pooncholai” Tamil Film – 1997, Starring Venkat Prabhu and Sangeetha. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Kamakodi.
பெண் குழு
லுலுலுலு........லுலுலுலு...
பெண் குழு
ஏ.......ஏ.......ஏ.......ஏ......
ஆண்
கொக்கோஹ கொக்கரக் கொக்கோ
அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ
பெண்
இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணுதான்
தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ
ஆண்
கொக்கோஹ கொக்கரக் கொக்கோ
அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ
பெண்
இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணுதான்
தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ
ஆண்
இனி ராத்திரி சிவராத்திரி
வெளக்கேத்தடி வழி மாத்தடி
பெண்
மூடி வெச்ச வீட்டுக்குள்ள முத்தாரம்
அது தேடி வரும் போது என்ன வித்தாரம்
ஆண்
வீட்டுக்குள்ள புத்தம் புது குத்தாலம்
இனி நாட்டுக்குள்ள கூடும் உங்க பட்டாளம்
பெண்
நில்லாம சிலிர்க்கணும் சொல்லாம எடுக்கணும்
கொக்கோஹ கொக்கரக் கொக்கோ
அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ
ஆண்
இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணுதான்
தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ
பெண் குழு
ஹே ஹே ஹே.....ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே.....ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே.....ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே.....ஹே ஹே ஹே
ஆண்
என்ஜாணு ஒடம்புக்குள்ளே
அட என்னென்ன ரகசியமோ
எடுத்து சொல்ல ஆள் வேறோ
எடுத்து மெழுகும் ஆள் தானோ
பெண்
கண் மூடி கலந்த பின்னே
அடி உண்டாகும் அதிசயமோ
கணக்கு பாக்கத் தோணாதோ
கனவில் கூட ஓயாதோ
ஆண்
மணக்குற தாம்பூலம்
அடிக்கடி வாய் மாறும்
பெண்
மினுக்குற தாம்பூலம்
ஓன் கணக்குல போய்ச் சேரும்
இருவர்
இனி பாத்து பாத்து சுதி ஏத்து ஏத்து
இருபேரும் சேத்து ஒரு போர்வ போத்து
பெண்
கொக்கோஹ கொக்கரக் கொக்கோ
ஆண்
அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ
பெண்
இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணுதான்
ஆண்
தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ
பெண்
கொக்கோஹ கொக்கரக் கொக்கோ
அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ
ஆண்
இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணுதான்
தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ
பெண்
இனி ராத்திரி சிவராத்திரி
வெளக்கேத்தடி வழி மாத்தடி
ஆண்
மூடி வெச்ச வீட்டுக்குள்ள முத்தாரம்
அது தேடி வரும் போது என்ன வித்தாரம்
பெண்
வீட்டுக்குள்ள புத்தம் புது குத்தாலம்
இனி நாட்டுக்குள்ள கூடும் உங்க பட்டாளம்
ஆண்
நில்லாம சிலிர்க்கணும் சொல்லாம எடுக்கணும்
கொக்கோஹ கொக்கரக் கொக்கோ
அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ
பெண்
இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணுதான்
தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ
குழு
பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம்
பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம்
பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம்
பிம்பிம்பிம் பிம்பிம் பிம்பிம்
பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம்
பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம்
பிம்பிம்பிம் பிம்பிம் பிம்பிம்
பெண்
முந்நூறு நாள் போனா
ஒரு பொன் தேரு பொறந்து வரும்
எடுத்து எடுத்து பாலூட்டு
படிச்சு படிச்சு பாராட்டு
ஆண்
முத்தான முத்து மணி தான்
இந்த ஒண்ணோட நிறுத்திக்கணும்
குறுக்கிப் பெருக்கக் கூடாது
நாட்டு நெலம தாங்காது
பெண்
அடிக்கடி கூடாதே
அவசரம் பாடாதே
ஆண்
மறந்திட்டு ஓடாதே
நீ மறுபடி தேடாதே
இருவர்
பல தாளம் போட்டு நீ பாடும் பாட்டு
அத நாளும் கேட்டு வாழ் நாள ஓட்டு
ஆண்
கொக்கோஹ கொக்கரக் கொக்கோ
பெண்
அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ
ஆண்
இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணுதான்
பெண்
தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ
ஆண்
கொக் கோக் கோ
கொக்கோஹ கொக்கரக் கொக்கோ
அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ
பெண்
இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணு தான்
தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ
ஆண்
இனி ராத்திரி சிவராத்திரி
வெளக்கேத்தடி வழி மாத்தடி
பெண்
மூடி வெச்ச வீட்டுக்குள்ள முத்தாரம்
அது தேடி வரும் போது என்ன வித்தாரம்
ஆண்
வீட்டுக்குள்ள புத்தம் புது குத்தாலம்
இனி நாட்டுக்குள்ள கூடும் உங்க பட்டாளம்
பெண்
நில்லாம சிலிர்க்கணும் சொல்லாம எடுக்கணும்
ஆண்
கொக்கோஹ கொக்கரக் கொக்கோ
அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ
பெண்
இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணு தான்
தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ
ஆண்
கோக்கோஹ கொக்கரக் கொக்கோ
பெண்
அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ
ஆண்
இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணுதான்
பெண்
தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ
Female Chorus
Lululululu… lululululu…
Female Chorus
Ae… ae… ae… ae…
Male Part
Kokkoha kokkara kokko
Adi gummikko gummikko gummikko
Female Part
Ini eppodhum onnukkonnu thaan
Thona nambikko nambikko nambikko
Male Part
Kokkoha kokkara kokko
Adi gummikko gummikko gummikko
Female Part
Ini eppodhum onnukkonnu thaan
Thona nambikko nambikko nambikko
Male Part
Ini raathiri sivaraathiri
Velakkaethadi vazhi maathadi
Female Part
Moodi vecha veettukkulla muthaaram
Adhu thaedi varum podhu enna vithaaram
Male Part
Veettukkulla putham pudhu kuthaalam
Ini naattukkulla koodum unga pattaalam
Female Part
Nillaama silirkkanum sollaama edukkanum
Kokkoha kokkara kokko
Adi gummikko gummikko gummikko
Male Part
Ini eppodhum onnukkonnu thaan
Thona nambikko nambikko nambikko
Female Chorus
Hae hae hae …hae hae hae
Hae hae hae …hae hae
Hae hae hae …hae hae hae
Hae hae hae …hae hae
Male Part
Yen jaanu odambukkullae
Ada ennenna ragasiyamo
Eduthu solla aal vaero
Eduthu mezhugum aal thaano
Female Part
Kan moodi kalandha pinnae
Adi undaagum adhisayamo
Kanakku paakka thonaadho
Kanavil kooda oyaadho
Male Part
Manakkura thaamboolam
Adikkadi vaai maarum
Female Part
Minukkura thaamboolam
On kanakkula poi cherum
Both
Ini paathu paathu sudhi yaethu yaethu
Iru paerum saethu oru porva pothu
Female Part
Kokkoha kokkara kokko
Male Part
Adi gummikko gummikko gummikko
Female Part
Ini eppodhum onnukkonnu thaan
Male Part
Thona nambikko nambikko nambikko
Female Part
Kokkoha kokkara kokko
Adi gummikko gummikko gummikko
Male Part
Ini eppodhum onnukkonnu thaan
Thona nambikko nambikko nambikko
Female Part
Ini raathiri sivaraathiri
Velakkaethadi vazhi maathadi
Male Part
Moodi vecha veettukkulla muthaaram
Adhu thaedi varum podhu enna vithaaram
Female Part
Veettukkulla putham pudhu kuthaalam
Ini naattukkulla koodum unga pattaalam
Male Part
Nillaama silirkkanum sollaama edukkanum
Kokkoha kokkara kokko
Adi gummikko gummikko gummikko
Female Part
Ini eppodhum onnukkonnu thaan
Thona nambikko nambikko nambikko
Chorus
Bimbidi bimbim bimbidi bimbim bimbidi bimbim
Bimbidi bimbim bimbidi bimbim bimbidi bimbim
Bimbidi bimbim bimbidi bimbim
Bimbimbim bimbim bimbim
Bimbidi bimbim bimbidi bimbim bimbidi bimbim
Bimbidi bimbim bimbidi bimbim
Bimbimbim bimbim bimbim
Female Part
Munnooru naal ponaa
Oru pon thaeru porandhu varum
Eduthu eduthu paaloottu
Padichu padichu paaraattu
Male Part
Muthaana muthu mani thaan
Indha onnoda niruthikkanum
Kurukki perukka koodaadhu
Naattu nelama thaangaadhu
Female Part
Adikkadi koodaadhae
Avasaram paadaadhae
Male Part
Marandhittu odaadhae
Nee marubadi thaedaadhae
Both
Pala thaalam pottu nee paadum paattu
Adha naalum kettu vaazh naala ottu
Male Part
Kokkoha kokkara kokko
Female Part
Adi gummikko gummikko gummikko
Male Part
Ini eppodhum onnukkonnu thaan
Female Part
Thona nambikko nambikko nambikko
Male Part
Kok kok ko kokkoha kokkara kokko
Adi gummikko gummikko gummikko
Female Part
Ini eppodhum onnukkonnu thaan
Thona nambikko nambikko nambikko
Male Part
Ini raathiri sivaraathiri
Velakkaethadi vazhi maathadi
Female Part
Moodi vecha veettukkulla muthaaram
Adhu thaedi varum podhu enna vithaaram
Male Part
Veettukkulla putham pudhu kuthaalam
Ini naattukkulla koodum unga pattaalam
Female Part
Nillaama silirkkanum sollaama edukkanum
Male Part
Kokkoha kokkara kokko
Adi gummikko gummikko gummikko
Female Part
Ini eppodhum onnukkonnu thaan
Thona nambikko nambikko nambikko
Male Part
Kokkoha kokkara kokko
Female Part
Adi gummikko gummikko gummikko
Male Part
Ini eppodhum onnukkonnu thaan
Female Part
Thona nambikko nambikko nambikko
group of women
I'm not going to tell you what I'm doing.
group of women
I mean, I'm not going to be able to do this.
Male
Cocoa beans
The first is the "Football" or "Football".
Female
I'm always going to be a little bit more than that.
The Bible says that "the righteous will be saved".
Male
Cocoa beans
The first is the "Football" or "Football".
Female
I'm always going to be a little bit more than that.
The Bible says that "the righteous will be saved".
Male
Now is the night Shivratri
The road to the valley is paved
Female
The first is the "sweet kiss" in the closet.
What kind of a message does it come to when it comes to finding
Male
The new home is a new home
Now you can have your own flag in the country.
Female
The silk must be silenced.
Cocoa beans
The first is the "Football" or "Football".
Male
I'm always going to be a little bit more than that.
The Bible says that "the righteous will be saved".
group of women
I'm not going to tell you.
I'm not going to tell you.
I'm not going to tell you.
I'm not going to tell you.
Male
The Enjanu is inside the Odom
What a secret!
Take it and tell me
The one who takes the shining
Female
behind closed eyes
The wonder of the feet
The accounting is not a matter of opinion.
The Bible says that "they will not be ashamed of themselves".
Male
The wedding dressing
The mouth is often changed
Female
The lightning is blowing
The account is taken by One
Two
Now, look at the rope.
Both men set off on a battlefield
Female
Cocoa beans
Male
The first is the "Football" or "Football".
Female
I'm always going to be a little bit more than that.
Male
The Bible says that "the righteous will be saved".
Female
Cocoa beans
The first is the "Football" or "Football".
Male
I'm always going to be a little bit more than that.
The Bible says that "the righteous will be saved".
Female
Now is the night Shivratri
The road to the valley is paved
Male
The first is the "sweet kiss" in the closet.
What kind of a message does it come to when it comes to finding
Female
The new home is a new home
Now you can have your own flag in the country.
Male
The silk must be silenced.
Cocoa beans
The first is the "Football" or "Football".
Female
I'm always going to be a little bit more than that.
The Bible says that "the righteous will be saved".
group
I'm not sure what the big deal is.
I'm not sure what the big deal is.
Pimpy Pimpy Pimpy Pimpy Pimpy
What is the meaning of the word "bump"?
I'm not sure what the big deal is.
Pimpy Pimpy Pimpy Pimpy Pimpy
What is the meaning of the word "bump"?
Female
Three hundred days went by
A golden chariot is flying
Take it and take it
The Bible says: "The Lord is my strength, and I will give you strength".
Male
It's a pearl hour.
I'm gonna have to stop this one.
The Bible does not say that the Bible is a book of wisdom.
The nation's pride is not enough.
Female
Do not do so often
Do not rush to sing
Male
Do not run away
You never look again
Two
You sing with a lot of rhythm
And that day, they will hear and drive.
Male
Cocoa beans
Female
The first is the "Football" or "Football".
Male
I'm always going to be a little bit more than that.
Female
The Bible says that "the righteous will be saved".
Male
coke coke
Cocoa beans
The first is the "Football" or "Football".
Female
I'm always going to be a little bit more than that.
The Bible says that "the righteous will be saved".
Male
Now is the night Shivratri
The road to the valley is paved
Female
The first is the "sweet kiss" in the closet.
What kind of a message does it come to when it comes to finding
Male
The new home is a new home
Now you can have your own flag in the country.
Female
The silk must be silenced.
Male
Cocoa beans
The first is the "Football" or "Football".
Female
I'm always going to be a little bit more than that.
The Bible says that "the righteous will be saved".
Male
Cocoa beans
Female
The first is the "Football" or "Football".
Male
I'm always going to be a little bit more than that.
Female
The Bible says that "the righteous will be saved".
Frequently Asked Questions
Who sang Kokkoha Kokkara?
Kokkoha Kokkara was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra.
Who composed the music for Kokkoha Kokkara?
Kokkoha Kokkara music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Kokkoha Kokkara?
Kokkoha Kokkara lyrics were penned by Kamakodi.
Kokkoha Kokkara is from which movie?
Kokkoha Kokkara is a song from the Tamil movie Pooncholai (1997).