Kudagu Malaikaadu Song Lyrics
from Sugamana Sumaigal · 1992
Music Director
Lyricist
Singers
Starring
R. ParthibanSudha RaniVijayakumarRadha Ravi
Kudagu Malaikaadu Song Lyrics is the track from “Sugamana Sumaigal” Tamil Film – 1992, Starring R. Parthiban, Sudha Rani, Vijayakumar and Radha Ravi. This song was sung by K. J. Jesudass. The music was composed by Chandrabose. Lyrics works penned by Pulamaipithan.
ஆண்
குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்
ஆண்
குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்
ஆண்
மண்ணோடு கூடும்தான்
மண்ணாய் போகும்...ம்ம்...
தன்னாசை குஞ்சுகள் எங்கே வாழும்.....ம்ம்..
சிறகும் சருகாய்.......உதிர்ந்தே போகும்
ஆண்
குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்
பெண்
லா லாலா லா லா லால
லாலா லா லா லால
ஆண்
ஆறுதல் கூறவோ என் தேவதை வந்தது
பாலைவனம் தேடி ஒரு நதி வந்தது
மெல்லிய பார்வையா நீ சொல்லிய வார்த்தையா
என் இதயம் நம்பிக்கையில் உதிக்கின்றது
ஆண்
இலையே உதிர்ந்த பின் மலர் காட்சியா
இனியும் உனக்குள்ளே மனக் கோட்டையா
நான் உனது நினைவில் இனியும் வாழ்ந்து பார்க்கிறேன்
உருகும் எனது மனதை உனக்கு பாடலாகினேன்
ஆண்
குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்....
ஆண்
உங்களை ஆசையா
என் நெஞ்சில் தாங்கினேன்
பாசத்திலே பாரங்களும் சுகமானது
கண்களை கூடதான் நான் மூடுவதில்லையே
தூக்கமின்றி வாழ்வதற்கோர் வரம் கேக்கிறேன்
ஆண்
நதியே நெருப்பிலே எரிகின்றதே
விழி நீர் அணைத்திட துடிக்கின்றதே
எனது விழியில் சிரிக்கும் மலர்கள் வாடி போகுமோ
விதியின் வழியில் கவிதை பறவை ஓடி போகுமோ
ஆண்
குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்....
ஆண்
மண்ணோடு கூடும்தான்
மண்ணாய் போகும்...ம்ம்...
தன்னாசை குஞ்சுகள் எங்கே வாழும்.....ம்ம்..
சிறகும் சருகாய்.......உதிர்ந்தே போகும்
ஆண்
குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்
Male Part
Kudagu malai kaadu
Adhil kuruvikoru koodu
Kuruvi paranthodum
Antha koodu mannil vaadum
Male Part
Kudagu malai kaadu
Adhil kuruvikoru koodu
Kuruvi paranthodum
Antha koodu mannil vaadum
Male Part
Mannodu koodumthaan
Mannaai pogum…mm…
Thannaasai kunjugal engae vaazhum…mm..
Siragum sarugaai…..udhirnthae pogum
Male Part
Kudagu malai kaadu
Adhil kuruvikoru koodu
Kuruvi paranthodum
Antha koodu mannil vaadum
Female Part
Laa laalaa laalaa laala
Laalaa laa laa laala
Male Part
Aaruthal kooravo en devathai vanthathu
Paalaivanam thedi oru nadhi vanthathu
Melliya paarvaiyaa nee solliya vaarththaiyaa
En idhayam nambikkaiyil udhikkindrathu
Male Part
Kudagu malai kaadu
Adhil kuruvikoru koodu
Kuruvi paranthodum
Antha koodu mannil vaadum
Male Part
Ungalai aasaiyaa
En nenjil thaanginaen
Paasaththilae bharangalum sugamaanathu
Kangalai koodaththaan naan mooduvathillaiyae
Thookkamindri vaazhvatharkor varam kekkiraen
Male Part
Nadhiyae neruppilae erigindrathae
Vizhi neer anaiththida thudikkindrathae
Enathu vizhiyil sirikkum malargal Vaadi pogumo
Vidhiyin vazhiyil kavithai paravai oodi pogumo
Male Part
Kudagu malai kaadu
Adhil kuruvikoru koodu
Kuruvi paranthodum
Antha koodu mannil vaadum
Male Part
Mannodu koodumthaan
Mannaai pogum…mm…
Thannaasai kunjugal engae vaazhum…mm..
Siragum sarugaai…..udhirnthae pogum
Male Part
Kudagu malai kaadu
Adhil kuruvikoru koodu
Kuruvi paranthodum
Antha koodu mannil vaadum
Male
The mountain forest of Kodagu
In it is a nest of the guru.
The Flying Eagle
The nest is in the ground.
Male
The mountain forest of Kodagu
In it is a nest of the guru.
The Flying Eagle
The nest is in the ground.
Male
The soil is just a cluster of soil.
The clay is going to... and...
Where the self-sufficient chicks live... and...
The wing and the wing will rise up.
Male
The mountain forest of Kodagu
In it is a nest of the guru.
The Flying Eagle
The nest is in the ground.
Female
La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La
The Bible says that "the righteous will be saved".
Male
My angel came to comfort me.
A river came to search for the desert
The word you said was a thin look.
My heart is bursting with hope.
Male
The flower scene after falling autumn
You're still a mental force within yourself.
I'm still living in your memory.
I've made my mind melt and sing to you
Male
The mountain forest of Kodagu
In it is a nest of the guru.
The Flying Eagle
The cage is in the ground.
Male
I want you
I held it in my chest
The weight of love is light
I don't even close my eyes.
I pray for a sleepless life
Male
The river is burning in the fire
The sound of the water knocking on the door
The flowers that smile in my throat will fade
The poetic bird runs along the path of fate
Male
The mountain forest of Kodagu
In it is a nest of the guru.
The Flying Eagle
The cage is in the ground.
Male
The soil is just a cluster of soil.
The clay is going to... and...
Where the self-sufficient chicks live... and...
The wing and the wing will rise up.
Male
The mountain forest of Kodagu
In it is a nest of the guru.
The Flying Eagle
The nest is in the ground.
Frequently Asked Questions
Who sang Kudagu Malaikaadu?
Kudagu Malaikaadu was sung by K. J. Jesudass.
Who composed the music for Kudagu Malaikaadu?
Kudagu Malaikaadu music was composed by Chandrabose.
Who wrote the lyrics of Kudagu Malaikaadu?
Kudagu Malaikaadu lyrics were penned by Pulamaipithan.
Kudagu Malaikaadu is from which movie?
Kudagu Malaikaadu is a song from the Tamil movie Sugamana Sumaigal (1992).