Kuluradikuthu Kuluradikuthu Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
S. S. RajendranC. R. Vijayakumari
Kuluradikuthu Kuluradikuthu Song Lyrics is the track from “Anandhi” Tamil Film – 1965, Starring S. S. Rajendran and C. R. Vijayakumari. This song was sung by T. M. Soundararajan and L. R. Eswari. The music was composed by M. S. Viswanathan. Lyrics works penned by Kannadasan.
Singers : T. M. Soundararajan and L. R. Eswari
Music Director : M. S. Viswanathan
Lyricist : Kannadasan
ஆண்
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண்
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா

பனியடிக்குது பனியடிக்குது பக்கம் வரட்டுமா

பாதி உடம்பை மூடி மறைக்க போர்வை தரட்டுமா
பாதி உடம்பை மூடி மறைக்க போர்வை தரட்டுமா
ஆண்
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண்
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
ஆண்
உச்சி மலையில் பச்சை இலையில்
உலகம் துடிக்குது
ஓடி ஆடிப் பார்க்கச் சொல்லி வாடை அடிக்குது

அச்சம் விட்டது ஆசை வந்தது அருகில் இழுக்குது

ஐயோ அம்மா என்ன சொல்வேன் மனசைக் கெடுக்குது
ஐயோ அம்மா என்ன சொல்வேன் மனசைக் கெடுக்குது
ஆண்
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண்
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
ஆண்
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
ஆண்
மாம்பழத்தில் வண்டு எப்படி மயங்கிக் கிடக்குது
மதுவுக்குள்ளே எறும்பு எப்படி சுருண்டு கிடக்குது

தேன்குடத்தில் ஈக்கள் எப்படித் தூங்கிக் கிடக்குது

சிறிது நேரம் அப்படி இருக்க மனசு துடிக்குது
சிறிது நேரம் அப்படி இருக்க மனசு துடிக்குது
ஆண்
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண்
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
ஆண்
கடவுள் விரித்த படுக்கை இன்னும்
மடக்கவே இல்லை
காளை மனசும் கன்னி மனசும்
விலகவே இல்லை
பெண்
விடிய விடியப் பேசிப் பார்த்தும்
தெளியவே இல்லை
வெட்கம் போன போக்கு எங்கு
தெரியவே இல்லை
ஆண்
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண்
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
ஆண்
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண்
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
ஆண்
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண்
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
Male Part
Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Female
Kuliruketra kadhakadhappaa porvai tharattuma
Male

Pani adikkuthu Pani adikkuthu pakkam varattumaa

Paadhi udambai moodi maraikka poravai tharattumaa
Paadhi udambai moodi maraikka poravai tharattumaa
Male Part
Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Female
Kuliruketra kadhakadhappaa porvai tharattuma
Male Part
Uchchi malaiyil pachchai ilaiyil
Ulagam thudikkuthu
Odi aadi paarkka solli vaadai adikkuthu
Uchchi malaiyil pachchai ilaiyil
Ulagam thudikkuthu
Odi aadi paarkka solli vaadai adikkuthu
Female Part
Achcham vittathu aasai vanthathu arugil izhukkuthu

Aiyo amma enna solluven manasai kedukkuthu
Aiyo amma enna solluven manasai kedukkuthu
Male Part
Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Female
Kuliruketra kadhakadhappaa porvai tharattuma
Male
Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Male Part
Mambbalaththil vandu eppadi mayangi kidakkuthu
Madhuvukkulle erummbu eppadi surundu kidakkuthu
Mambbalaththil vandu eppadi mayangi kidakkuthu
Madhuvukkulle erummbu eppadi surundu kidakkuthu
Female Part
Theankudaththil eekkal eppadi thoongik kidakkuthu

Sirithu neram appadi irukka manasu thudikkuthu
Sirithu neram appadi irukka manasu thudikkuthu
Male Part
Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Female
Kuliruketra kadhakadhappaa porvai tharattuma
Male Part
Kadavul viriththa padukkai innum
Madakkavey illai
Kaalai manasum kanni manasum
Vilagavey illa
Female Part
Vidiya vidiya pesi paarththum
Theliyave illai
Vetkam pona pokku engu
Theriyavey illai
Male Part
Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Female
Kuliruketra kadhakadhappaa porvai tharattuma
Male
Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Female
Kuliruketra kadhakadhappaa porvai tharattuma
Male
Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Female
Kuliruketra kadhakadhappaa porvai tharattuma
Male
The cold is cold, and the cold is cold.
Female
Can I wear a cold-blooded blanket?
Male
The cold is cold, and the cold is cold.
Female
Can I wear a cold-blooded blanket?
Male
The cold is cold, and the cold is cold.
Female
Can I wear a cold-blooded blanket?
Male
The snow will come to the snow
The snow will come to the snow
Female
I'm going to cover half my body with a blanket.
I'm going to cover half my body with a blanket.
Male
The cold is cold, and the cold is cold.
Female
Can I wear a cold-blooded blanket?
Male
In the green autumn on the summit of Mt.
The world is shaking
The man who ran and played the game was a lottery.

Fear is the desire, and the desire is near.

Oh, my God, what can I say that would hurt my mind?
Oh, my God, what can I say that would hurt my mind?
Male
The cold is cold, and the cold is cold.
Female
Can I wear a cold-blooded blanket?
Male
The cold is cold, and the cold is cold.
Male
How does the butterfly faint in the rainbow?
How the ant is rolled in wine

How do flies sleep in a honeycomb?
How do flies sleep in a honeycomb?
For a while, it was a thought-provoking experience.
For a while, it was a thought-provoking experience.
Male
The cold is cold, and the cold is cold.
Female
Can I wear a cold-blooded blanket?
Male
God's spread bed is still
No folding
The bull's mind and the virgin's mind
Not away
Female
The morning is a good day to talk.
Not clear
Where is the tendency to be ashamed?
I don't know.
Male
The cold is cold, and the cold is cold.
Female
Can I wear a cold-blooded blanket?
Male
The cold is cold, and the cold is cold.
Female
Can I wear a cold-blooded blanket?
Male
The cold is cold, and the cold is cold.
Female
Can I wear a cold-blooded blanket?
Frequently Asked Questions
Who sang Kuluradikuthu Kuluradikuthu?
Kuluradikuthu Kuluradikuthu was sung by T. M. Soundararajan and L. R. Eswari.
Who composed the music for Kuluradikuthu Kuluradikuthu?
Kuluradikuthu Kuluradikuthu music was composed by M. S. Viswanathan.
Who wrote the lyrics of Kuluradikuthu Kuluradikuthu?
Kuluradikuthu Kuluradikuthu lyrics were penned by Kannadasan.
Kuluradikuthu Kuluradikuthu is from which movie?
Kuluradikuthu Kuluradikuthu is a song from the Tamil movie Anandhi (1965).