Kungumam Song Lyrics
Music Director
Lyricist
Starring
Sivaji GanesanSharadhaS. S. RajendranC. R. VijayakumariR. MuthuramanManorama
Kungumam Song Lyrics is the track from “Kungumam” Tamil Film – 1963, Starring Sivaji Ganesan, Sharadha, S. S. Rajendran, C. R. Vijayakumari, R. Muthuraman and Manorama. This song was sung by Soolamangalam Rajalakshmi and P. Suseela. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by Kannadasan.
Singers : Soolamangalam Rajalakshmi and P. Suseela
Music Director : K. V. Mahadevan
Lyricist : Kannadasan
பெண்கள்
குங்குமம்
மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம்
மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம்
மதுரை மீனாட்சி குங்குமம்
குங்குமம்
மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம்
மதுரை மீனாட்சி குங்குமம்
மங்கல மங்கையர் குங்குமம்
பெண்கள்
திங்கள் முகத்தில் செம்பவளம் எனத்
திகழும் மங்கள குங்குமம்
திங்கள் முகத்தில் செம்பவளம் எனத்
திகழும் மங்கள குங்குமம்
தேவி காமாட்சி திருமுகத் தாமரை
தேக்கும் மங்கல குங்குமம்
தேவி காமாட்சி திருமுகத் தாமரை
தேக்கும் மங்கல குங்குமம்
பெண்கள் : குங்குமம்
மங்கள மங்கையர் குங்குமம்
பெண்கள்
காசி விசாலாட்சி கருணை முகத்தில்
கலங்கரை காட்டும் குங்குமம்
ஆஅ....ஆஅ....ஆ....ஆ.....ஆ....ஆஅ....
காசி விசாலாட்சி கருணை முகத்தில்
கலங்கரை காட்டும் குங்குமம்
பெண்கள்
கண்ணகியோடு மதுரை நகரில்
கனலாய் எழுந்த குங்குமம்
கண்ணகியோடு மதுரை நகரில்
கனலாய் எழுந்த குங்குமம்
பெண்கள்
குங்குமம்
மங்கள மங்கையர் குங்குமம்
பெண்கள்
ராஜாமணி என்னும் அன்னை முகத்தில்
நலம் பெற விளங்கும் குங்குமம்
ராஜாமணி என்னும் அன்னை முகத்தில்
நலம் பெற விளங்கும் குங்குமம்
நற்குல மாந்தர் கற்பினை போற்றி
நாட்டினர் வணங்கும் குங்குமம்
நற்குல மாந்தர் கற்பினை போற்றி
நாட்டினர் வணங்கும் குங்குமம்
பெண்கள்
குங்குமம்
மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம்
மதுரை மீனாட்சி குங்குமம்
குங்குமம்
மங்கல மங்கையர் குங்குமம்
Females
Kungumam
Mangala mangaiyar kungumam
Kungumam
Mangala mangaiyar kungumam
Kungumam
Madhurai meenaatchi kungumam
Kungumam
Mangala mangaiyar kungumam
Kungumam
Madhurai meenaatchi kungumam
Kungumam
Mangala mangaiyar kungumam
Females
Thingal mugathil sembavalam ena
Thigazhum mangala kungumam
Thingal mugathil sembavalam ena
Thigazhum mangala kungumam
Dhevi kaamaatchi thirumuga thaamarai
Thaekkum mangala kungumam
Dhevi kaamaatchi thirumuga thaamarai
Thaekkum mangala kungumam
Females
Kungumam
Mangala mangaiyar kungumam
Females
Kaasi visaalaatchi karunai mugathil
Kalangarai kaattum kungumam
Aaa….aaa….aaa….aaa….aaa…aaa…
Kaasi visaalaatchi karunai mugathil
Kalangarai kaattum kungumam
Females
Kannagiyodu madhurai nagaril
Kanalaai ezhundha kungumam
Kannagiyodu madhurai nagaril
Kanalaai ezhundha kungumam
Females
Kungumam
Mangala mangaiyar kungumam
Females
Raajaamani yenum annai mugathil
Nalam pera vilangum kungumam
Raajaamani yenum annai mugathil
Nalam pera vilangum kungumam
Narkkula maadhar karppinai pottri
Naattinar vanangum kungumam
Narkkula maadhar karppinai pottri
Naattinar vanangum kungumam
Females
Kungumam
Mangala mangaiyar kungumam
Kungumam
Madhurai meenaatchi kungumam
Kungumam
Mangala mangaiyar kungumam
women
the cluster
The Mongol Mongol Cluster
the cluster
The Mongol Mongol Cluster
the cluster
The Madurai Meenachi Gang
the cluster
The Mongol Mongol Cluster
the cluster
The Madurai Meenachi Gang
The Mongol Mongol Cluster
women
Monday's face is gray
The Mangal Gukum
Monday's face is gray
The Mangal Gukum
The goddess Kamati Thirmukhtammar is also a heroine of the Hindu religion.
The dark cloud is staring
The goddess Kamati Thirmukhtammar is also a heroine of the Hindu religion.
The dark cloud is staring
Women: The Cluster
The Mangal Mangalore Gang
women
The Ghazi is in the face of extreme mercy
The cluster showing the crater
I'm not going to be able to do this.
The Ghazi is in the face of extreme mercy
The cluster showing the crater
women
In the city of Madurai, with tears in my eyes
The Clan of the Canaly
In the city of Madurai, with tears in my eyes
The Clan of the Canaly
women
the cluster
The Mangal Mangalore Gang
women
In the face of Mother Rajamani
The group of people who are recovering
In the face of Mother Rajamani
The group of people who are recovering
The Bible teaches that the Bible is a universal teaching.
The nation's worshiping tribe
The Bible teaches that the Bible is a universal teaching.
The nation's worshiping tribe
women
the cluster
The Mongol Mongol Cluster
the cluster
The Madurai Meenachi Gang
the cluster
The Mongol Mongol Cluster
Frequently Asked Questions
Who sang Kungumam?
Kungumam was sung by Soolamangalam Rajalakshmi and P. Suseela.
Who composed the music for Kungumam?
Kungumam music was composed by K. V. Mahadevan.
Who wrote the lyrics of Kungumam?
Kungumam lyrics were penned by Kannadasan.
Kungumam is from which movie?
Kungumam is a song from the Tamil movie Kungumam (1963).