Kurai Ondrumillai Song Lyrics is the track from “Rendu” Tamil Film – 2006, Starring Madhavan and Anushka Shetty. This song was sung by Adharsh and Jey. The music was composed by D. Imman. Lyrics works penned by Pa.Vijay.
குழு
தள்ளி தள்ளி தள்ளி
என்ன விட்டுடாலே இந்த
காதல் கடலில் கிள்ளி
கிள்ளி கிள்ளி பகை
வச்சுடாலே உடல்
நோகும் வரையில்
ஆண்
குறை ஒன்றும்
இல்லை என் காதலியே
குறை ஒன்றும் இல்லை
ஆண்
குறை ஒன்றும்
இல்லை என் காதலியே
குறை ஒன்றும் இல்லை
ஆண்
நான் பார்த்ததும்
பார்த்தாய் நான் சிரித்ததும்
சிரித்தாய் நான் அழுததும்
வந்தாய் என் அருகினில்
நின்றாய்
ஆண்
நான் காதலை
சொன்னதும் ஏற்று
கொண்டாய் நம்ப
முடியவில்லை
ஆண்
குறை ஒன்றும்
இல்லை என் காதலியே
குறை ஒன்றும் இல்லை
ஆண்
ஒரு நாள் முழுவதும்
உன்னை இமைக்காமல்
பார்க்க வேண்டும் இதுவே
என் கண்களின் முதல்
ஆசை
ஆண்
வாழ்நாள் முழுவதும்
உன்னை கண்ணாக காக்க
வேண்டும் இதுவே என்
இமைகளின் முதல் ஆசை
ஆண்
உனக்காக
ஓயாமல் கடிகாரம்
பார்க்காமல் உழைப்பதே
என் கைகளின் ஆசை
பெண்
அடை மழை
கால தவளை போல
விடிய விடிய உன்
பெயரை சொல்ல
வேண்டும் என்பதே
என் குரல் ஆசை
ஆண்
குறை ஒன்றும்
இல்லை என் காதலியே
குறை ஒன்றும் இல்லை
குழு : ...................................
ஆண்
ஜென்மம் முழுவதும்
உந்தன் துணை ஆக வாழ
வேண்டும் இதுவே என்
உடலின் முழு ஆசை
பெண்
ஒரு யுகம்
முழுவதும் உந்தன்
நிழலாக மாற வேண்டும்
இதுவே என் பிறப்பின்
மறு ஆசை
ஆண்
உனக்காகவே
வாழ்ந்து உன் மீது நான்
சாய்ந்து இறப்பதே என்
உயிரின் ஆசை
பெண்
கோவில் குளம்
சுற்றும் பக்தை போல
தினம் தினம் நான்
உன்னை சுற்ற வேண்டும்
என்பதே என் பேர் ஆசை
ஆண்
குறை ஒன்றும்
இல்லை என் காதலியே
குறை ஒன்றும் இல்லை
ஆண்
நான் பார்த்ததும்
பார்த்தாய் நான் சிரித்ததும்
சிரித்தாய் நான் அழுததும்
வந்தாய் என் அருகினில்
நின்றாய்
ஆண்
நான் காதலை
சொன்னதும் ஏற்று
கொண்டாய் நம்ப
முடியவில்லை
பெண்
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
Chorus
Thalli thalli thalli
Enna vittutaalae
Intha kaadhal kadalil
Killi killi killi
Pagai vachutaalae
Udal nogum varaiyil
Male Part
Kurai ondrum illai
En kaadhaliyae
Kurai ondrum illai
Male Part
Kurai ondrum illai
En kaadhaliyae
Kurai ondrum illai
Male Part
Naan paarthathum paarthaai
Naan sirithathum sirithaai
Naan azhuthathum vanthaai
En aruginil nindraai
Male Part
Naan kaadhalai sonnathum
Yetru kondaai namba mudiyavillai
Male Part
Kurai ondrum illai
En kaadhaliyae
Kurai ondrum illai
Male Part
Oru naal muzhuvathum unnai
Imaikkaamal paarkka vendum
Ithuvae en kangalin mudhal aasai
Male Part
Vazhnaal muzhvathum unnai
Kannaaga kaakka vendum
Ithuvae en imaigalin mudhal aasai
Male Part
Unnakagaa oyaamal
Kadigaram paarkaamal
Uzhaipathae en kaigalin aasai
Female Part
Adai mazhai kaala..
Thavazhai pola
Vidiya vidiya un peyarai cholla
Vendum enbathae en kural aasai
Male Part
Kurai ondrum illai
En kaadhaliyae
Kurai ondrum illai
……………………………….
Male Part
Jenmam muzhavathum unthan
Thunai aaga vazha vendum
Ithuvae en udalin muzhu aasai
Female Part
Oru yugam muzhuvathum undhan
Nizhalaaga maara vendum
Ithuvae en pirappin maru aasai
Male Part
Unakagavae vaazhnthu
Unn meethu naan sainthu
Irapathae en uyirin aasai
Female Part
Kovil kulam suttrum
Bhakkthai pola
Thinam thinam naan unnai suttra ….
Vendum enbathae en per aasai
Male Part
Kurai ondrum illai
En kaadhaliyae
Kurai ondrum illai
Male Part
Naan paarthathum paarthaai
Naan sirithathum sirithaai
Naan azhuthathum vanthaai
En aruginil nindraai
Male Part
Naan kaadhalai sonnathum
Yetru kondaai namba mudiyavillai
Female Part
Aaaa…aaa…aaa…aaa…aaa…
Aaaa…aaa…aaa…aaa…aaa…
Aaa…aaa…aaa…
group
Pushed
What is left of this
The sea of love is a sea of joy
The Bible says that the Bible is a source of inspiration.
The body is covered with wax
until I see
Male
Nothing wrong with that.
No, my dear
There is nothing wrong with that.
Male
Nothing wrong with that.
No, my dear
There is nothing wrong with that.
Male
What I saw
You see when I smile
I laughed and cried
You came near me
You stood
Male
I love you
Accept what you say
Have faith
Could not
Male
Nothing wrong with that.
No, my dear
There is nothing wrong with that.
Male
All day long
Without crushing you
That's what I'm gonna see.
My first eyes
desire
Male
For the rest of my life
Keep an eye on you
I want this to be mine.
The first desire of the ants
Male
For you
The clock is not resting
The Bible says that "they are not blind".
The desire of my hands
Female
rainfall
Like a time frog
The morning of your
Tell me the name
to have
My voice wishes
Male
Nothing wrong with that.
No, my dear
There is nothing wrong with that.
I'm not sure what I'm saying.
Male
The whole of the birth
To live as a companion of the
I want this to be mine.
The full desire of the body
Female
A time
whole and united
The shadow must be turned
This is where I was born.
Re-desire
Male
For you
I live on you
I'm going to die.
The desire for life
Female
Temple pool
Like a revolving devotion
Day by day I
I need you around
My name is Wish
Male
Nothing wrong with that.
No, my dear
There is nothing wrong with that.
Male
What I saw
You see when I smile
I laughed and cried
You came near me
You stood
Male
I love you
Accepting What You Say
Have faith
Could not
Female
Oh, yeah
Oh, yeah, yeah, yeah.
Oh, yeah, yeah, yeah.
Oh, yeah, yeah.
Frequently Asked Questions
Who sang Kurai Ondrumillai?
Kurai Ondrumillai was sung by Adharsh and Jey.
Who composed the music for Kurai Ondrumillai?
Kurai Ondrumillai music was composed by D. Imman.
Who wrote the lyrics of Kurai Ondrumillai?
Kurai Ondrumillai lyrics were penned by Pa.Vijay.
Kurai Ondrumillai is from which movie?
Kurai Ondrumillai is a song from the Tamil movie Rendu (2006).