Kutti Kutti Pani Thuliye Song Lyrics
from Manadhai Thirudivittai · 2001
Music Director
Lyricist
Singers
Starring
PrabhudevaKausalyaGayatri Jayaraman
Kutti Kutti Pani Thuliye Song Lyrics is the track from “Manadhai Thirudivittai” Tamil Film – 2001, Starring Prabhudeva, Kausalya and Gayatri Jayaraman. This song was sung by Sadhana Sargam. The music was composed by Yuvan Shankar Raja. Lyrics works penned by Pa.Vijay.
பாடகி
சாதனா சர்கம்
குழு
ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
பெண்
குட்டி குட்டி
பனித்துளியே குளு குளு
பனி துளியே முத்து முத்து
பனி துளியே முத்தம் இடும்
பனி துளியே
பெண்
நீ எங்கிருந்து
பிறந்தாய் நீ எங்க வந்து
நிறைந்தாய் அந்த சூரியனை
பார்த்ததுமே ஏன் குளிர்ந்தாய்
பெண்
குட்டி குட்டி
பனித்துளியே குளு
குளு பனி துளியே
முத்து முத்து பனி
துளியே முத்தம்
இடும் பனி துளியே
குழு
ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்
பெண்
கால்கள் இன்றியே
நதி நடந்து போகையில்
கொலுசு சத்தம்
கேட்பதெப்படி
பெண்
கைகள் இன்றியே
காற்று கழுவும் வேளையில்
சருகும் மெல்ல சிரிப்பதெப்படி
பெண்
நெடுஞ்சாலையில்
நிற்கும் மரங்களே நீங்கள்
நடக்க சொல்வதெப்படி
உங்கள் முகங்கள் எங்க
உள்ளது ஆஹா
ஆண்
மரங்கள் என்பதென்ன
மண்ணுக்கு அதுவொரு குடை
விண்ணுக்கு அதுவொரு குடை
உனக்கும் எனக்கும் விசிறிதான்
பெண்
குட்டி குட்டி
பறவைகளே குறு குறு
பறவைகளே சுட்டி சுட்டி
பறவைகளே
பெண்
குட்டி குட்டி
பறவைகளே சத்தம்
இடும் பறவைகளே
பெண்
வானம் நூலாகும்
மேகம் எல்லாம் புத்தகம்
யார் படித்து களைத்து
போட்டதோ
பெண்
எங்கே திருவிழா
குடும்பத்தோட பறவைகள்
திருவிழாவும் பார்க்க
போகுதோ
பெண்
ஏ கிளியே உன்
உதட்டிலே தினம் உதட்டு
சாயம் பூசினாய் அது எந்த
கடையில் வாங்கினாய்
சொல்வாய்
பெண்
அஞ்சுமணி அஞ்சுமணி
எழுப்பிட யாருமில்லை மொட்டு
விட்டு மலர்க்கொடி கண்
விழிப்பதெப்படி
பெண்
குட்டி குட்டி மரம்
செடியே ( செடியே செடியே )
குளு குளு நதி அலையே
யே யே யே
பெண்
புத்தம் புது புல்
வெளியே ( ஓஹோ ஓ ஓ )
புல் உறங்கும் பனி துளியே
யே யே யே
பெண்
அட உங்களுக்குள்
யாரும் அழகி போட்டி
வைத்தால் உங்கள்
அனைவரையும் அழகி
என்று தேர்ந்தெடுப்பேன்
Chorus
Hmm..mmm…hmm..mmm…
Hmmm..mmm…mmm
Hmm..mm..mmm..
Female Part
Kutty kutty pani thuliyae
Kulu kulu pani thuliyae..ae…
Muthu muthu pani thuliyae
Muttham idum pani thuliyae
Female Part
Nee engirunthu piranthaai
Nee enga vanthu nirainthaai
Antha suriyanai paarthathumae
Yen kulirnthaai
Female Part
Kutty kutty pani thuliyae
Kulu kulu pani thuliyae..ae…
Muthu muthu pani thuliyae
Muttham idum pani thuliyae
Chorus
Mm..mmm…mmm…mm
Mm..mmm…mmm…mm
Mm..mmm…mmm…mm
Mm..mmm…mmm…mm
Female Part
Kaalgal indriyae
Nadhi nadanthu pogayil
Kolusa sattham ketpatheppadi
Female Part
Kaigal indriyae
Kaatru kaluvum vellaiyil
Sarugum mella sirippatheppadi
Female Part
Nedunjaalayil nirkkum marangalae
Neengal nadakka solvatheppadi
Ungal mugangal enga ullathu… aahaa..
Male Part
Marangal enbathenna
Mannukku adhuvoru kudai
Vinnukku adhuvoru kudai
Unakkum yenakkum visirithaan
Female Part
Kutty kutty paravaigalae
Kuru kuru paravaigalae
Chutti chutti paravaigalae
Female Part
Kutty kutty paravaigalae
Sattham idum paravaigalae..ae….ae…
Female Part
Vaanam noolagam
Megam ellaam putthugam
Yaar padithu kalaithu pottathoo
Female Part
Engae thiruvizhaa
Kudumbathoda paravaigal
Thiruvilaavum paarkka poguthoo
Female Part
Yae kiliyae
Unn udhatilae
Dhinam oodhatusaayam poosinaai
Adhu entha kadaiyil vaanginaai
Solvaaiii….
Female Part
Anjumani.. anjumani
Eluppida yaarumillai
Mottu vittu malarkodi
Kann vilippatheppadi
Female Part
Kutty kutty maram chediyae
(chediyae chediyae)
Kulu kulu nathi alaiyae..ae…ae…ae
Female Part
Putham pudhu pul veliyae
(oho-oh-oh)
Pull urangum pani thuliyae..ae..ae…ae…
Female Part
Ada ungalukkul yaarum
Alagi potti vaithaal
Ungal anaivaraiyum alagi endru
Therntheduppen…..
singer
Sadhana Sarkam
group
I mean, I'm not sure.
I'm going to tell you what I'm going to do.
I mean, I'm not a big fan of it.
What is the meaning of this verse?
Female
little little
The snow is cold.
The snow drops pearls
The snow drops kiss
The snow drops
Female
Where are you from?
You were born where you came from
Full of that sun
Why are you so cold?
Female
little little
The snow is cold.
The cold snow drops
The pearl pearl ice
A drop kiss
The snow drops
group
What is the meaning of the word "the Lord"?
The Bible says that "they will not be ashamed of themselves".
The Bible says that "they will not be ashamed of themselves".
What is the meaning of the word "the Lord"?
Female
My feet are still there.
As the river flows
The sound of the colossus
How to Listen
Female
Hands are still today
When the wind is blowing
The sound of the carpet is a slow laugh
Female
On the highway
You are the standing trees
How to Tell People to Walk
Where are your faces
There is ah
Male
What are trees?
It's a blanket for the soil.
It's a blanket for space.
You and I are fans.
Female
little little
The birds are small.
The birds are the mouse
Birds
Female
little little
The birds are sounding
O birds of prey,
Female
The sky is a book
The cloud is the book of all things
Who read and read
or thrown
Female
Where is the festival
Birds with Family
See also Festival
Going
Female
A cleye your
The day is on the lips
Dye coating it is no
You bought it in the store.
You will tell
Female
The fear of the fear of the Lord
There's no one to wake you up, you little bitch.
Left eye of the flower
How to Get Awake
Female
Little tree
The Bible says: "The whole earth is made up of dust and blood".
The river is a cold river
Yes, yes, yes
Female
The new grass
Out (ohoh oh oh)
The grass is drowning in snow
Yes, yes, yes
Female
The hell you are.
No one is beautiful competition
If you keep your
"I'm a beautiful woman.
I'll choose that.
Frequently Asked Questions
Who sang Kutti Kutti Pani Thuliye?
Kutti Kutti Pani Thuliye was sung by Sadhana Sargam.
Who composed the music for Kutti Kutti Pani Thuliye?
Kutti Kutti Pani Thuliye music was composed by Yuvan Shankar Raja.
Who wrote the lyrics of Kutti Kutti Pani Thuliye?
Kutti Kutti Pani Thuliye lyrics were penned by Pa.Vijay.
Kutti Kutti Pani Thuliye is from which movie?
Kutti Kutti Pani Thuliye is a song from the Tamil movie Manadhai Thirudivittai (2001).