Ladukio Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Vijay AntonyArundathi Nair
Ladukio Song Lyrics is the track from “Saithan” Tamil Film – 2016, Starring Vijay Antony and Arundathi Nair. This song was sung by Vijay Antony and Yazin Nizar. The music was composed by Vijay Antony. Lyrics works penned by Annamalai.
ஆண்
லடு லடு லடு
லடுக்கியோ லடு லடு
லடு லடுக்கியோ லடு
லக்கியோ லடு லக்கியோ
லடுக்கியோ லடுக்கியோ
ஆண்
நான் சுட சுட
நனைகிறேன் நீ தொட
தொட கலைகிறேன்
உருகுகிறேன் மருகுகிறேன்
உன்னிடம் தொலைகிறேன்
ஆண்
என் உயிரின்
உயிராக எனக்குள் வந்து
நிறைந்தாயே என் கடலின்
துளியாக எனக்குள்
கலந்தாயே
ஆண்
உன் பகலில்
நிழலாக தினம் தினம்
நானும் வருவேனே உன்
இரவில் நெருப்பாக
உன்னை சுடுவேனே
ஆண்
நான் சுட சுட
நனைகிறேன் நீ தொட
தொட கலைகிறேன்
ஹே உருகுகிறேன்
மருகுகிறேன் உன்னிடம்
தொலைகிறேன்
ஆண்
லடு லடு லடு
லடுக்கியோ லடு லடு
லடு லடுக்கியோ லடு
லக்கியோ லடு லக்கியோ
லடுக்கியோ லடுக்கியோ
ஓ
ஆண்
பிடித்தவள் அருகில்
இருக்கும் போது எதையும்
பிடிக்க வில்லை உன்
உள்ளங்கைகள் தலையணை
ஆகுது உறக்கம் வரவும்
இல்லை
ஆண்
என் பேர் சொல்லி
யாரும் அழைத்தால் திரும்பி
பார்ப்பதில்லை உன் பேரை
சொன்னால் திரும்பும்
கழுத்தை தடுக்க முடிய
வில்லை
ஆண்
என் விருப்பம்
அது உன் நெருக்கம்
வேர் ஒன்றும் தேவை
இல்லை நீ அருகில்
இருந்தால் போதும்
ஆண்
விழி திரையில்
திரை படமாய் உன்
உருவம் ஓடுது அன்பே
என்னை பிரிந்து
விடாதே நீயும்
ஆண்
லடு லடு லடு
லடுக்கியோ லடு லடு
லடு லடுக்கியோ லடு
லக்கியோ லடு லக்கியோ
லடுக்கியோ லடுக்கியோ
ஆண்
நான் சுட சுட
நனைகிறேன் நீ தொட
தொட கலைகிறேன்
உருகுகிறேன் மருகுகிறேன்
உன்னிடம் தொலைகிறேன்
குழு : .............................
ஆண்
நான் தூங்கும்
வேலை கூட உந்தன்
ஞாபகம் உறங்கவில்லை
என் ஒரு நொடி கூட
விழிகளை விட்டு உன்
முகம் கலைய வில்லை
ஆண்
உன் கண் இமை
நடுவில் வாழ்ந்திடும்
போது கவலைகள் ஏதும்
இல்லை என் கை தொடும்
தூரம் நீ இருப்பதும்
கடவுளும் தேவை இல்லை
ஆண்
என் விழியில்
இனி உன் கனவு நாம்
இங்கே வேறு இல்லை
நீ குளித்தால் எனக்கும்
ஈரம்
ஆண்
முழு இரவும்
வரும் பகல் முழுதும்
பிரியாமல் வாழ
வேண்டும் உன் பிரியம்
மட்டும் போதும்
ஆண்
லடு லடு லடு
லடுக்கியோ லடு லடு
லடு லடுக்கியோ லடு
லக்கியோ லடு லக்கியோ
லடுக்கியோ லடுக்கியோ
ஆண்
நான் சுட சுட
நனைகிறேன் நீ தொட
தொட கலைகிறேன்
உருகுகிறேன் மருகுகிறேன்
உன்னிடம் தொலைகிறேன்
ஆண்
என் உயிரின்
உயிராக எனக்குள் வந்து
நிறைந்தாயே என் கடலின்
துளியாக எனக்குள்
கலந்தாயே
ஆண்
உன் பகலில்
நிழலாக தினம் தினம்
நானும் வருவேனே
உன் இரவில் நெருப்பாக
உன்னை சுடுவேனே
Male Part
Ladu.. ladu ladu ladukio
Ladu.. ladu ladu ladukio
Ladu lucky-o ladu lucky-o
Ladukio ladukio
Male Part
Naan suda suda nanaigiren
Nee thoda thoda kalaigiren
Urughugiren marugugiren
Unnidam tholaigiren
Male Part
En uyirin uyiragha
Ennakkul vandhu niraindhayae
En kadalin thuliyagha
Enakkul kalanthayae
Male Part
Un pagalil nilalaga
Dhinam dhinam naanum varuvenae
Un iravil nerupagaa
Unnai suduvenae
Male Part
Naan suda suda nanaigiren
Nee thoda thoda kalaigiren
Hey urughugiren marugugiren
Unnidam tholaigiren
Male Part
Ladu.. ladu ladu ladukio
Ladu… ladu ladu ladukio
Ladu lucky-o ladu lucky-o
Ladukio ladukio..oh…
Male Part
Pidithaval arugil irukkumbothu
Edhaiyum pidikavillai
Un ullankaigal thalaiyanai aagudhu
Urakkam varavum illai
Male Part
En per solli yaarum alaithaal
Thirumbi paarpathillai
Un perai sonnal thirumbum kaluthai
Thadukka mudiyavillai
Male Part
En virupan
Adhu un nerukkam
Verondrum thevai illai
Nee arugil irundhaal podhum
Male Part
Vizhi thiraiyil
Thiraipadamaai
Un uruvam ooduthu anbae
Ennai pirindhu vidathae neeyum
Male Part
Ladu.. ladu ladu ladukio
Ladu.. ladu ladu ladukio
Ladu lucky-o ladu lucky-o
Ladukio ladukio
Male Part
Naan suda suda nanaigiren
Nee thoda thoda kalaigiren
Urughugiren marugugiren
Unnidam tholaigiren
Chorus
I am falling deeply madly
In love with you sweet honey
No matter where this goes
I will always want you right beside me
Its such a crazy feeling
With you i am only dreaming
Wont ever let you go
Its yours its mine its never ending
Male Part
Naan thoongum velai kooda
Undhan nyabagam urangavillai
En oru nodi kooda viligalai vittu
Un mugam kalaiyavillai
Male Part
Un kan imai naduvil
Vaazhndhidum pothu
Kavalaigal yethum illai
En kai thodum thooram
Nee irupothum
Kadavulum thevai illai
Male Part
En vizhiyil ini un kanavu
Naam inghae veru illai
Nee kulithaal enakkum eeram
Male Part
Muzhu iravum
Varum pagal muzhuthum
Piriyaamal vaazha vendum
Un piriyam mattum podhum
Male Part
Ladu.. ladu ladu ladukio
Ladu.. ladu ladu ladukio
Ladu lucky-o ladu lucky-o
Ladukio ladukio
Male Part
Naan suda suda nanaigiren
Nee thoda thoda kalaigiren
Urughugiren marugugiren
Unnidam tholaigiren
Male Part
En uyirin uyiragha
Ennakkul vandhu niraindhayae
En kadalin thuliyagha
Enakkul kalanthayae
Male Part
Un pagalil nilalaga
Dhinam dhinam naanum varuvenae
Un iravil nerupagaa
Unnai suduvenae
Male
Ladu Ladu
The Ladukiyo Laduki
Ladu Ladu
The Lokian Lado Lado
The Ladochian
Male
I shoot the shot
I think you touch
I touch the art
I'm melting and I'm dying
I miss you
Male
My life
Come into me alive
"My sea is full of me.
I'm a little bit too close to myself.
The Bible
Male
On your day
Day by day in the shadows
I'll be there for you.
Like a fire at night
I'll shoot you.
Male
I shoot the shot
I think you touch
I touch the art
Hey, I'm melting
I'm going to kill you.
I'm going to miss you.
Male
Ladu Ladu
The Ladukiyo Laduki
Ladu Ladu
The Lokian Lado Lado
The Ladochian
Oh, my God
Male
Near the favorite
anything when there is
Don't like your
The bracelets are the pillow
The next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day
No, not at all.
Male
Say my name
If someone calls back
I don't see your name
If you say return
The neck can be blocked
not
Male
My wish
It's your closeness.
The root is not needed
No you're near
If you have enough
Male
On the Watch
The film is your
The image is running, dear
Get me out of here
Don't give up
Male
Ladu Ladu
The Ladukiyo Laduki
Ladu Ladu
The Lokian Lado Lado
The Ladochian
Male
I shoot the shot
I think you touch
I touch the art
I'm melting and I'm dying
I miss you
I have to go to the hospital.
Male
I'm going to sleep
work even andan
The memory is not numb
Even for a second.
"I'm not going to let you down.
The face is not painted
Male
Your blindness
Living in the Middle
When no worries
No, my hand is touching
The distance you are
God is not needed.
Male
In my case
Let's not dream of you anymore
There's no other one here.
If you take a bath, I'll take a bath.
wet
Male
The whole night
All day long
How can we live without love?
want your love
Just enough
Male
Ladu Ladu
The Ladukiyo Laduki
Ladu Ladu
The Lokian Lado Lado
The Ladochian
Male
I shoot the shot
I think you touch
I touch the art
I'm melting and I'm dying
I miss you
Male
My life
Come into me alive
"My sea is full of me.
I'm a little bit too close to myself.
The Bible
Male
On your day
Day by day in the shadows
I'll be there too.
Like a fire in your night
I'll shoot you.
Frequently Asked Questions
Who sang Ladukio?
Ladukio was sung by Vijay Antony and Yazin Nizar.
Who composed the music for Ladukio?
Ladukio music was composed by Vijay Antony.
Who wrote the lyrics of Ladukio?
Ladukio lyrics were penned by Annamalai.
Ladukio is from which movie?
Ladukio is a song from the Tamil movie Saithan (2016).