Lesa Eduthuka Song Lyrics
from Gatta Kusthi 2 · 2026
Music Director
Lyricist
Starring
Vishnu VishalAishwarya LekshmiRamya KrishnanYogi BabuKarunaasMuniskanthKaali VenkatKarunakaran
Lesa Eduthuka Song Lyrics is the track from “Gatta Kusthi 2” Tamil Film – 2026, Starring Vishnu Vishal, Aishwarya Lekshmi, Ramya Krishnan, Yogi Babu, Karunaas, Muniskanth, Kaali Venkat and Karunakaran. This song was sung by Sean Roldan (Raghavendra Raja Rao). The music was composed by Sean Roldan (Raghavendra Raja Rao). Lyrics works penned by Mohan Rajan.
Singers : Sean Roldan (Raghavendra Raja Rao)
Music Director : Sean Roldan (Raghavendra Raja Rao)
Lyricist : Mohan Rajan
ஆண்
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
ஆண்
போகுற போக்குல ஓடுற வாழ்க்கை
நிக்கவா போகுது
குழு
லேசா எடுத்துக்க ராசா
ஆண்
தொரத்துறை பிரச்னை
தெனம் தெனம் இருக்குது
விடவா போகுது
குழு
லேசா எடுத்துக்க ராசா
ஆண்
ஆம்பள பொம்பள வேலைய
ரெண்டா பிரிச்சவன் யாரு கண்ணு
பிடிச்சவன் மனச புரிஞ்சவன் செய்வான்
ராஜவட்டும் நின்னு
ஆண்
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
ஆண்
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
ஆண்
காதுக்கு இல்ல வேலி
கடமைக்கு எது குழியே
புன்னகையோடு பார்த்தாலே
அட எல்லாம் இன்பம் தான்
கரூ தேடும் எறும்புக்கு கூட
கல்லும் சீரகம் தான்
காலத்துக்கயே இங்கே ஓய்வு இல்ல தூங்க
தங்குற புருஷன தாங்க
ஊரே கொண்டாடுவாங்க
ஆண்
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
ஆண்
அக்கு மூணு புள்ளி
ஹே வாழ்க்கைக்கு எது வழி
அலைகளை எதிர்த்து நீச்சலை போட்ட
கேலி கிண்டல் தான்
வளைஞ்சு கொடுத்து போகுற கணவன்
வீட்டுல சிங்கம் தான்
ஹே காலத்துக்கயே இங்கே ஓய்வு இல்ல தூங்க
தங்குற புருஷன தாங்க
ஊரே கொண்டாடுவாங்க
ஆண்
போகுற போக்குல ஓடுற வாழ்க்கை
நிக்கவா போகுது
தொரத்துறை பிரச்னை
தெனம் தெனம் இருக்குது
விடவா போகுது
ஆண்
ஆம்பள பொம்பள வேலைய
ரெண்டா பிரிச்சவன் யாரு கண்ணு
பிடிச்சவன் மனச புரிஞ்சவன் செய்வான்
ராஜவட்டும் நின்னு
ஆண்
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
ஆண்
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
Music : ……….
Male Part
Lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Edhaiyum lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Music : ……………….
Male Part
Pogura pokkula odura vaazhkka
Nikkava poguthu
Chorus
Lesa eduthukka raasaa
Male
Thorathura prechana
Dhenam dhenam irukkudhu
Vidavaa poguthu
Chorus
Lesa eduthukka raasaa
Male Part
Aambala pombala velaiya
Renda pirichavan yaaru kannu
Pidichavan manasa purinjavan seivaan
Raajavattum ninnu
Male Part
Lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Edhaiyum lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Male Part
Lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Edhaiyum lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Music : ……………….
Male Part
Kaathukku illa vaeli
Kadamaikku yedhu coolie
Punnagaiyodu paarthaale
Ada ellaam inbam thaan
Karumbha thedum erumbukku kooda
Kallum siragam thaan
Kaalthukkae ingae oivu illa thoonga
Thaangura purushana thaanga
Oore kondaaduvanga
Male Part
Lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Edhaiyum lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Music : ……………….
Male Part
Akkuku moonu pulli
Hey vaazhkaikku edhu vazhi
Alaigala edhirthu neechala potta
Kaeli kindal thaan
Valainju koduthu pogura kanavan
Veetula singam thaan
Hey kaalthukkae ingae oivu illa thoonga
Thaangura purushana thaanga
Oore kondaaduvanga
Male Part
Pogura pokkula odura vaazhkka
Nikkava poguthu
Thorathura prechana
Dhenam dhenam irukkudhu
Vidavaa poguthu
Male Part
Aambala pombala velaiya
Renda pirichavan yaaru kannu
Pidichavan manasa purinjavan seivaan
Raajavattum ninnu
Male Part
Lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Edhaiyum lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Music : …………………..
Male Part
Lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Male
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang Lesa Eduthuka?
Lesa Eduthuka was sung by Sean Roldan (Raghavendra Raja Rao).
Who composed the music for Lesa Eduthuka?
Lesa Eduthuka music was composed by Sean Roldan (Raghavendra Raja Rao).
Who wrote the lyrics of Lesa Eduthuka?
Lesa Eduthuka lyrics were penned by Mohan Rajan.
Lesa Eduthuka is from which movie?
Lesa Eduthuka is a song from the Tamil movie Gatta Kusthi 2 (2026).