Majako Mallika Song Lyrics
Music Director
Lyricist
Starring
Antony VargheseSiddiqueJagadishKabir Duhan SinghSunilOthers
Majako Mallika Song Lyrics is the track from “Kattalan” Tamil Film – 2026, Starring Antony Varghese, Siddique, Jagadish, Kabir Duhan Singh, Sunil and Others. This song was sung by தீபக் ப்ளூ மற்றும் ரீட்டா தியாகராஜன். The music was composed by பி . அஜனீஷ் லோக்நாத். Lyrics works penned by HarishPrakash M.
Singers : தீபக் ப்ளூ மற்றும் ரீட்டா தியாகராஜன்
Music Director : பி . அஜனீஷ் லோக்நாத்
Lyricist : HarishPrakash M
பாடல் ஆசிரியர்
ஹரிபிரகாஷ் எம்
முனங்கல் : . ..............
குழு
சியாவோ பெல்லா சியாவோ பெல்லா
சியாவோ பெல்லா சியாவோ பெல்லா
மஜாகோ மல்லிகா மஜாகோ மல்லிகா
குழு
பெல்லா சியாவோ பெல்லா சியாவோ
பெல்லா சியாவோ பெல்லா
மஜாகோ மல்லிகா மஜாகோ மல்லிகா
ஆண்
ஹே கருப்பன் வாரானையா கதற விட போறானே
அரசன் கட்டரசன் வரந்தரவே வா
இருட்டின் ராவணன்னே வாய்பேச்சில் வல்லவனே
சிவப்பில் வெற்றிக்கொடி நாட்டிடலாம் வா
பெண்
உருவில் யமனை போன்றவனே
நடையில் யானை போன்றவனே
பயத்தில் கை நடுங்கும்
கால் நடுங்கும் பகைவர்க்கே
பெண்
மயக்கும் மாயராணி இவள்
மிளிரும் மேனியுள்ளவள் இருந்தும்
ராஜ சபா மன்றத்துக்கே வந்திருக்கேன்
ஆண்
மஜாகோ மல்லிகா மல்லிகா மல்லிகா
பெண் மற்றும் குழு
ராஜா வா ராஜா வா ராஜா வா ராஜா
அவளே மல்லிகா மஜாகோ மல்லிகா
ராஜா வா ராஜா வா ராஜா வா ராஜா
மஜாகோ மல்லிகா மஜாகோ மல்லிகா
முனங்கல் : ................
ஆண்
கொம்பெடுப்பேன்டா தீ பிழம்பெடுப்பேன்டா
அம்பெடுத்து வந்தால் அட சங்கருப்பேன்டா
ராசியானவன் சுகவாசியானவன்
சோதிக்க நீ வந்தா நான் மோசமானவன்
பெண்
வீரனே மாமன்னனே தடம் பதிக்கும் தளபதியே
பின்னால் நின்னு உயிர தரான் சாமி சத்தியமே
ஹே வாள் வீசியே வேல் வீசியே பாம்பா நின்னு கொத்தும் நீயே
மண்ணில் மீண்டும் மாமன்னனாய் அவதரிச்சையே
பெண்
உருவில் யமனை போன்றவனே
நடையில் யானை போன்றவனே
பயத்தில் கை நடுங்கும்
கால் நடுங்கும் பகைவர்க்கே
பெண்
மயக்கும் மாயராணி இவள்
மிளிரும் மேனியுள்ளவள் இருந்தும்
ராஜ சபா மன்றத்துக்கே வந்திருக்கேன்
ஆண்
மஜாகோ மல்லிகா மல்லிகா மல்லிகா
பெண் மற்றும் குழு
ராஜா வா ராஜா வா ராஜா வா ராஜா
அவளே மல்லிகா மஜாகோ மல்லிகா
ராஜா வா ராஜா வா ராஜா வா ராஜா
மஜாகோ மல்லிகா மஜாகோ மல்லிகா
முனங்கல் : ................
Chorus
Ciao bella ciao bella ciao bella ciao bella
Majako mallika majako mallika
Chorus
Bella ciao bella ciao bella ciao bella
Majako mallika majako mallika
Male Part
Hey karuppan vaaranaiyya kathara vida porane
Arasan kattarasan varantharave vaa
Iruttin raavanannae vaaipechil vallavane
Sivappil vetrikkodi naattidalaam vaa
Female Part
Uruvil yamanai pondravane
Nadaiyil yaanai pondravane
Bayathil kai nadungum
Kaal nadungum pagaivarkke
Female Part
Mayakkum maayarani ival
Milirum meni ulla ival
Irundhum raaja saba mandrathuke vandhurukke
Male
Majako mallika mallika mallika
Female and Chorus
Raaja va raaja va raaja vaa raaja
Avale mallika majako mallika
Raaja va raaja va raaja vaa raaja
Majako mallika majako mallika
Humming : ……………………
Male Part
Kombeduppendaa thee pilambeduppendaa
Ambeduthu vandhaal ada sangaruppendaa
Raasiyaanavan sugavaasiyaanavan
Sodhikka nee vandhaa naan mosamaanavan
Female Part
Por veerane maamannane thadamppadhikkum thalabadhiye
En pinnaal ninnu uyira tharaan saami sathiyame
Hey vaal veesiye vel veesiye pambaa ninnu koththum neeye
Mannil meendum maamannanaai avadharichaiye
Female Part
Uruvil yamanai pondravane
Nadaiyil yaanai pondravane
Bayathil kai nadungum
Kaal nadungum pagaivarkke
Female Part
Mayakkum maayarani ival
Milirum meni ulla ival
Irundhum raaja saba mandrathuke vandhurukke
Male
Majako mallika mallika mallika
Female and Chorus
Raaja va raaja va raaja vaa raaja
Avale mallika majako mallika
Raaja va raaja va raaja vaa raaja
Majako mallika majako mallika
Humming : ……………………..
Songwriter
Harish Prakash M
The first is that the Bible is a book of scriptures.
group
The first is the "Seao Bella".
The first is the "Seao Bella".
The name of the country is Majakou Malika Majakou Malika
group
The first is the "Bella Cio"
The first is the "Bella Cio"
The name of the country is Majakou Malika Majakou Malika
Male
Hey, Black Wharani, you're going to scream.
Come to the King's palace
The Ravana of darkness, the one who speaks with his mouth
Let's win the Red and land
Female
Like a Yamuna in the Urval
Like an elephant in the middle
The hand of fear trembles
And the enemy who trembles
Female
She is a charming fairy
Even though she was a maniac
I was in the Rajya Sabha.
Male
Majo Malika Malika Malika Malika
Woman and group
King come king come king come king come king
She is Malika Mazakho Malika
King come king come king come king come king
The name of the country is Majakou Malika Majakou Malika
I'm not sure what happened.
Male
The fire is lit by the fire.
If you are a man, you can't be a man.
The man who is astray is the man who is well-to-do.
You came to test me. I'm bad.
Female
My uncle, the footprinting commander
And the truth is, Sam is the one who gives life to the back.
Hey, throw the sword, throw the wheel, you're the one who's gonna pick up the bamboo.
The earth is once again a great-uncle.
Female
Like a Yamuna in the Urval
Like an elephant in the middle
The hand of fear trembles
And the enemy who trembles
Female
She is a charming fairy
Even though she was a maniac
I was in the Rajya Sabha.
Male
Majo Malika Malika Malika Malika
Woman and group
King come king come king come king come king
She is Malika Mazakho Malika
King come king come king come king come king
The name of the country is Majakou Malika Majakou Malika
I'm not sure what happened.
Frequently Asked Questions
Who sang Majako Mallika?
Majako Mallika was sung by தீபக் ப்ளூ மற்றும் ரீட்டா தியாகராஜன்.
Who composed the music for Majako Mallika?
Majako Mallika music was composed by பி . அஜனீஷ் லோக்நாத்.
Who wrote the lyrics of Majako Mallika?
Majako Mallika lyrics were penned by HarishPrakash M.
Majako Mallika is from which movie?
Majako Mallika is a song from the Tamil movie Kattalan (2026).