Manakolam Parkka Vanthen Song Lyrics
from Komatha En Kulamatha · 1973
Music Director
Lyricist
Singers
Starring
PrameelaNageshand Srikanth
Manakolam Parkka Vanthen Song Lyrics is the track from “Komatha En Kulamatha” Tamil Film – 1973, Starring Prameela, Nagesh and and Srikanth. This song was sung by P. Susheela. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Kannadasan.
பாடகி
பி. சுஷீலா
பெண்
மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண்
மலர் தூவ வந்தேன்
நான் மலர் சூடிக் கொண்டேன்
மலர் தூவ வந்தேன்
நான் மலர் சூடிக் கொண்டேன்
விருந்துண்ண வந்தேன்
நான் விருந்தாகிக் கொண்டேன்
பெண்
மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண்
பால் போல உள்ளம் என்று
பால் கொடுக்கின்றேன்
நல்ல பழம் போல மேனி என்று
பழம் கொடுக்கின்றேன்
பெண்
பால் போல உள்ளம் என்று
பால் கொடுக்கின்றேன்
நல்ல பழம் போல மேனி என்று
பழம் கொடுக்கின்றேன்
பெண்
சந்தனம் தந்தேன்
அதில் மந்திரம் சொன்னேன்
உன்னைத் தழுவிக் கொண்டு பாட்டுப் பாட
என்னையும் தந்தேன்
பெண்
மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண்
மலர் தூவ வந்தேன்
நான் மலர் சூடிக் கொண்டேன்
விருந்துண்ண வந்தேன்
நான் விருந்தாகிக் கொண்டேன்
பெண்
மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண்
மாப்பிள்ளை உள்ளம்
இது இளகிய உள்ளம்
இந்த மகராசி குடியிருக்கும்
அழகிய இல்லம்
பெண்
மாப்பிள்ளை உள்ளம்
இது இளகிய உள்ளம்
இந்த மகராசி குடியிருக்கும்
அழகிய இல்லம்
பெண்
அன்று பார்த்தது வேறு
இன்று பார்ப்பது வேறு
அன்று பார்த்தது வேறு
இன்று பார்ப்பது வேறு
இந்தப் பள்ளி இன்பம் வளர வேண்டும்
ஆண்டுகள் நூறு
பெண்
மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
பெண்
மலர் தூவ வந்தேன்
நான் மலர் சூடிக் கொண்டேன்
விருந்துண்ண வந்தேன்
நான் விருந்தாகிக் கொண்டேன்
பெண்
மணக்கோலம் பார்க்க வந்தேன்
மணமகள் ஆனேன்
Female Part
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Female Part
Malar thoova vanthaen
Naan malar soodi kondaen
Malar thoova vanthaen
Naan malar soodi kondaen
Virunthunna vanthaen
Naan virunthaagi kondaen
Female Part
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Female Part
Paal pola ullam endru
Paal kodukkindraen
Nalla pazham pola maeni endru
Pazham kodukkindraen
Female Part
Paal pola ullam endru
Paal kodukkindraen
Nalla pazham pola maeni endru
Pazham kodukkindraen
Female Part
Santhanam thanthean
Adhil manthiram sonnaen
Unnai thazhuvi kondu paattu paada
Ennaiyum thanthaen
Female Part
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Female Part
Malar thoova vanthaen
Naan malar soodi kondaen
Virunthunna vanthaen
Naan virunthaagi kondaen
Female Part
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Female Part
Mappillai ullam
Idhu ilagiya ullam
Idhu magarasi kudiyirukkum
Azhagiya illam
Female Part
Mappillai ullam
Idhu ilagiya ullam
Idhu magarasi kudiyirukkum
Azhagiya illam
Female Part
Andru paarthathu veru
Indru paarpathu veru
Andru paarthathu veru
Indru paarpathu veru
Intha palli inbam valara vendum
Aandugal nooru
Female Part
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
Female Part
Malar thoova vanthaen
Naan malar soodi kondaen
Virunthunna vanthaen
Naan virunthaagi kondaen
Female Part
Manakkolam parkka vanthaen
Manamagal aanaen
singer
B. Sushilla
Female
I came to see the wedding.
I became a bride
I came to see the wedding.
I became a bride
Female
I came to shower flowers
I was blown away by the flower.
I came to shower flowers
I was blown away by the flower.
I came to party
I was invited to visit.
Female
I came to see the wedding.
I became a bride
Female
Paul Paola is in
I'm going to fuck you.
Good fruit is the banana manny
I'm ruining the fruit
Female
Paul Paola is in
I'm going to fuck you.
Good fruit is the banana manny
I'm ruining the fruit
Female
I gave birth
I did the magic.
I was so moved to sing along to the song.
I gave it to you.
Female
I came to see the wedding.
I became a bride
Female
I came to shower flowers
I was blown away by the flower.
I came to party
I was invited to visit.
Female
I came to see the wedding.
I became a bride
Female
The bridegroom
This is a young man's heart
This Maharaja lives
A beautiful home
Female
The bridegroom
This is a young man's heart
This Maharaja lives
A beautiful home
Female
What I saw that day was different.
Today's view is different
What I saw that day was different.
Today's view is different
This school should grow in joy
years a hundred
Female
I came to see the wedding.
I became a bride
Female
I came to shower flowers
I was blown away by the flower.
I came to party
I was invited to visit.
Female
I came to see the wedding.
I became a bride
Frequently Asked Questions
Who sang Manakolam Parkka Vanthen?
Manakolam Parkka Vanthen was sung by P. Susheela.
Who composed the music for Manakolam Parkka Vanthen?
Manakolam Parkka Vanthen music was composed by Shankar Ganesh.
Who wrote the lyrics of Manakolam Parkka Vanthen?
Manakolam Parkka Vanthen lyrics were penned by Kannadasan.
Manakolam Parkka Vanthen is from which movie?
Manakolam Parkka Vanthen is a song from the Tamil movie Komatha En Kulamatha (1973).