Manamedai Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Sivaji GanesanSharadhaVijaya NirmalaMajor Soundararajan
Manamedai Song Lyrics is the track from “Gnana Oli” Tamil Film – 1972, Starring Sivaji Ganesan, Sharadha, Vijaya Nirmala and Major Soundararajan. This song was sung by P. Susheela. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan.
பாடகி
பி. சுசீலா
பெண்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
பெண்
மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக் கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார்
என்றும் வாழ்க மண மங்கை என்பார்...
பெண்
மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக் கோலம்
பெண்
ஆஆ.....ஆஆ.....ஆஆ......ஆஆ......ஆஆ......ஆ.....ஆ...
பெண்
நான் இரவில் எரியும் விளக்கு
நீ என் காதல் மணி மாளிகை
நீ பகலில் தெரியும் நிலவு
நான் உன் கோவில் பூந்தோரணம்
மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்...
பெண்
மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக் கோலம்
பெண்
என் மடியில் விடியும் இரவு
நம் இடையில் வளரும் உறவு
தேகம் தழுவும் மலர் காற்று
மோகம் பரவும் பெரு மூச்சு
நான் பெறுவேன் சுகமே சுகமே...
பெண்
மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக் கோலம்
பெண்
என் தனிமை உலகம் இனிமை
என் தாய் வீடும் நினைவில் இல்லை
நான் உறவில் உனது அடிமை
உன் துணை போல சுகமும் இல்லை
அருள் புரிவான் தேவன் நம் பாதை எங்கும்...
பெண்
மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக் கோலம்
Female Part
Hmm mm mmm mmm
Mmm hmm mmm hmm mmm mm
Female Part
Mana medai malargaludan dheepam
Mangaiyar koottam mana kolam
Maappillai pen endraal ivar enbaar
Endrum vaazhga mana mangai enbaar…
Female Part
Mana medai malargaludan dheepam
Mangaiyar koottam mana kolam
Female Part
Aaa….aaa….aaa….aaa….aaa…aa…aa…
Female Part
Naan iravil eriyum vilakku
Nee en kaadhal mani maaligai
Nee pagalil theriyum nilavu
Naan un kovil poondhoranam
Mani osai olikkum nam illam engum…
Female Part
Mana medai malargaludan dheepam
Mangaiyar koottam mana kolam
Female Part
En madiyil vidiyum iravu
Nam idaiyil valarum uravu
Dhegam thazhuvum malar kaatru
Mogam paravum peru moochu
Naan peruven sugamae sugamae…
Female Part
Mana medai malargaludan dheepam
Mangaiyar koottam mana kolam
Female Part
En thanimai ulagam inimai
En thaai veedum ninaivil illai
Naan uravil unadhu adimai
Un thunai pola sugamum illai
Arul purivaan dhevan nam paadhai engum…
Female Part
Mana medai malargaludan dheepam
Mangaiyar koottam mana kolam
singer
B. Susila
Female
I'm not sure what I'm saying.
I'm going to tell you what I'm going to do.
Female
The wedding flower with the lamp
The Manchay assembly marries
If the bride is the bride, she is the bride.
The everlasting bride is the monkey...
Female
The wedding flower with the lamp
The Manchay assembly marries
Female
I'm going to tell you what I'm going to do.
Female
I'm burning a lamp at night
You are my love bellhouse
You know the moon by day
I'm going to your temple
The bell rings everywhere in our house...
Female
The wedding flower with the lamp
The Manchay assembly marries
Female
The night that falls on my back
The Bible says that "they will not be ashamed of themselves".
The flower winds that embrace the land
The winds of passion spread
I'll get well and well...
Female
The wedding flower with the lamp
The Manchay assembly marries
Female
My lonely world is sweet
My mother didn't remember home
I'm your slave in the relationship
No one is as healthy as your spouse.
May God be gracious to us wherever we go...
Female
The wedding flower with the lamp
The Manchay assembly marries
Frequently Asked Questions
Who sang Manamedai?
Manamedai was sung by P. Susheela.
Who composed the music for Manamedai?
Manamedai music was composed by M. S. Vishwanathan.
Who wrote the lyrics of Manamedai?
Manamedai lyrics were penned by Kannadasan.
Manamedai is from which movie?
Manamedai is a song from the Tamil movie Gnana Oli (1972).