Maram Pazhuthal Song Lyrics
from Deiveega Uravu · 1968
Music Director
Lyricist
Singers
Starring
Jai SankarC. K. NageshV. K. RamasamyMaster SridharR. S. ManoharS. V. SahasranamamThengai SrinivasanS. V. Subbaiah
Maram Pazhuthal Song Lyrics is the track from “Deiveega Uravu” Tamil Film – 1968, Starring Jai Sankar, C. K. Nagesh, V. K. Ramasamy, Master Sridhar, R. S. Manohar, S. V. Sahasranamam, Thengai Srinivasan and S. V. Subbaiah. This song was sung by P. Susheela. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by Aalangudi Somu.
பாடகி
பி. சுசீலா
பாடல் ஆசிரியர்
ஆலங்குடி சோமு
முனங்கல் : ...............
பெண்
மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
நான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்
நீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்....
பெண்
மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
நான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்
நீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்...
பெண்
வனக் குருவிப் போல வந்து
வாழ்வில் இன்பம் சேர்த்தவளே
உனக்காக உழைப்பதிலே சிரிக்கிறேன்
வனக் குருவிப் போல வந்து
வாழ்வில் இன்பம் சேர்த்தவளே
உனக்காக உழைப்பதிலே சிரிக்கிறேன்
வாழையிலே நாரெடுத்து
வளர் கொடியில் மலரெடுத்து
மாலை என்று பெயர் கொடுப்பார் உலகிலே
அந்த மகிமைதனை சொல்வதெந்த மொழியிலே
பெண்
மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
பெண்
கோடி பெறும் கோபுரமே
குறையாத தேன் குடமே
கனிக் குலையே உன்னழகை ரசிக்கின்றேன்
கோடி பெறும் கோபுரமே
குறையாத தேன் குடமே
கனிக் குலையே உன்னழகை ரசிக்கின்றேன்
காலம் என்றும் துணையிருந்து
கண்மணியே உனை வளர்க்க
தினமும் அந்த இறைவனிடம் கேட்கிறேன்
நம் தெய்வீக உறவை எண்ணிக் களிக்கிறேன்
பெண்
மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
நான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்
நீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்...
பெண்
ம்ம்ம்ம்....
Humming : ……….
Female Part
Maram pazhuthaal paravai ellam thei varum
Indha manam thirandhaal uravu vellam odi varum
Naan ninaithen annai endru per eduthaen
Nee nadappadharkku nenjathilae poo virithen
Female Part
Maram pazhuthaal paravai ellam thei varum
Indha manam thirandhaal uravu vellam odi varum
Naan ninaithen annai endru per eduthaen
Nee nadappadharkku nenjathilae poo virithen
Female Part
Vana kuruvi pola vandhu
Vaazhvil inbam serthavlae
Unakkaga uzhaipadhilae sirikkindren
Vana kuruvi pola vandhu
Vaazhvil inbam serthavlae
Unakkaga uzhaipadhilae sirikkindren
Vaazhaiyilae naareduthu
Valar kodiyil malareduthu
Maalai endru peyar kodupaar ulagilae
Andha magimaithanai sollavadhendha mozhiyilae
Female Part
Maram pazhuthaal paravai ellam thei varum
Indha manam thirandhaal uravu vellam odi varum
Female Part
Kodi perum gopuramae
Kuraiyaadha thaen kudamae
Kani kulaiyae unnazhagai rasikkindren
Kodi perum gopuramae
Kuraiyaadha thaen kudamae
Kani kulaiyae unnazhagai rasikkindren
Kaalam endrum thunai irundhu
Kanmaniyae unai valarkka
Dhinamum andha iraivanidam ketkkindren
Nam deiveegha uravai enni kazhikkindren
Female Part
Maram pazhuthaal paravai ellam thei varum
Indha manam thirandhaal uravu vellam odi varum
Naan ninaithen annai endru per eduthaen
Nee nadappadharkku nenjathilae poo virithen
Humming : ……….
singer
B. Susila
Songwriter
Almonds and Soum
I'm not sure what happened.
Female
The birds will hunt for the tree's bark
When this mind is open, the relationship floods.
I thought I'd call her Mother.
I've spread flowers in your chest to walk...
Female
The birds will hunt for the tree's bark
When this mind is open, the relationship floods.
I thought I'd call her Mother.
I've spread flowers in your chest to walk...
Female
The first is the "Wild Wolf".
The Bible says: "The righteous shall be saved".
I'm smiling at working for you.
The first is the "Wild Wolf".
The Bible says: "The righteous shall be saved".
I'm smiling at working for you.
The Bible says: "The world is full of its own secrets".
The flowering of the flag
The world will call it the evening
In what language would he speak the glory of God?
Female
The birds will hunt for the tree's bark
When this mind is open, the relationship floods.
Female
The tower that gets the crore
The honey is not shrinking
I love the sound of your voice, the sound of your voice.
The tower that gets the crore
The honey is not shrinking
I love the sound of your voice, the sound of your voice.
The time and the everlasting companionship
The eyes will help you to grow
I ask that Lord every day.
I am happy to count on our relationship with God
Female
The birds will hunt for the tree's bark
When this mind is open, the relationship floods.
I thought I'd call her Mother.
I've spread flowers in your chest to walk...
Female
I mean, I...
Frequently Asked Questions
Who sang Maram Pazhuthal?
Maram Pazhuthal was sung by P. Susheela.
Who composed the music for Maram Pazhuthal?
Maram Pazhuthal music was composed by K. V. Mahadevan.
Who wrote the lyrics of Maram Pazhuthal?
Maram Pazhuthal lyrics were penned by Aalangudi Somu.
Maram Pazhuthal is from which movie?
Maram Pazhuthal is a song from the Tamil movie Deiveega Uravu (1968).