Mathulam Pazhathukku Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Sivaji GanesanJai SankarC. K. NageshV. K. RamasamyM. N. NambiyarSenthamaraiT. R. RamachandranB. Saroja Devi
Mathulam Pazhathukku Song Lyrics is the track from “Anbalippu” Tamil Film – 1969, Starring Sivaji Ganesan, Jai Sankar, C. K. Nagesh, V. K. Ramasamy, M. N. Nambiyar, Senthamarai, T. R. Ramachandran and B. Saroja Devi. This song was sung by P. Susheela and P. B. Sreenivas. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan.
பாடல் ஆசிரியர்
கண்ணதாசன்
பெண் : ...........
ஆண்
மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியோ
மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியோ
பெண்
இளமை முழுதும் உனது வீடு
எடுத்து ரசித்து கவிதை பாடு
இளமை முழுதும் உனது வீடு
எடுத்து ரசித்து கவிதை பாடு
பாடும்போது ஆசை நூறு
போகப்போக இன்பம் வேறு
ஆண்
கன்னங்களில் மின்னும் திராட்சை பழம்
வண்ண இதழ் சிந்தும் கோவைப்பழம்
கண் இரண்டில் உள்ள ஆசைப்பழம்
காதல் பழம் அது மாதுளம் பழம்
பெண்
ஆஆ
மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியே...
மாதுளம்...
ஆண்
இரவில் நிலவு சிரிக்கும் போது
இரண்டு உயிர்கள் துடிக்க வேண்டும்
இரவில் நிலவு சிரிக்கும்போது
இரண்டு உயிர்கள் துடிக்க வேண்டும்
துடிக்கும் நெஞ்சம் மயங்க வேண்டும்
தூங்கும் போது விடிய வேண்டும்
பெண்
மந்திரத்தில் உன்னை மயங்க வைத்தேன்
மஞ்சள் முகம் கொஞ்சம் சிவக்க வைத்தாய்
சங்கமத்தில் நான் விழுந்துவிட்டேன்
என்ன சுகம் நீ வழங்கி விட்டாய் ஆஆ மாதுளம்
ஆண்
பழத்துக்கு பெயர் மாதுளம்
பெண்
பருவத்தில் வரும் மாம்பழம்
ஆண்
ரசிப்பவன் பெயர் காதலன்
பெண்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியே
இருவர்
மாதுளம்...
Female Part
Humming…
Male Part
Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham
Rasipavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meniyo
Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham
Rasipavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meniyo
Female Part
Illamai muluthum unathu veedu
Eduthu rasithu kavithai paadu
Illamai muluthum unathu veedu
Eduthu rasithu kavithai paadu
Paadumpothu asai nooru poga poga inbam veru
Male Part
Kannangalil minnum thiratchai pazham
Vanna idazh sinthum kovaipazham
Kann irandil ulla asaipazham
Kadhal pazham adhu maathulam pazham
Female
Ahh
Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham
Rasipavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meniyae
Maathulam…
Male Part
Iravil nilavu sirikum pothu
Irandu uyirgal thudika vendum
Iravil nilavu sirikum pothu
Irandu uyirgal thudika vendum
Thudikum nenjam mayanga vendum
Thoongum pothu vidiya vendum
Female
Manthirathil unnai mayanga vaithen
Manjal mugam konjam sivaka vaithaai
Sangamathil naan vizhunthuvitten
Enna sugam nee vazhangi vittai ahh
Maathulam
Male
Pazhathukku peyar maathulam
Female
Paruvathil varum maambazham
Male
Rasipavan peyar kadhalan
Female
Panthadum pazhathottam paavai meniyae
Both
Maathulam
Songwriter
the eyes of the world
... and ...
Male
The name of the fruit is "mattulum"
The name of the person who enjoys the fruit of the season is the lover
The fruit garden is a betting mansion
The name of the fruit is "mattulum"
The name of the person who enjoys the fruit of the season is the lover
The fruit garden is a betting mansion
Female
Your youth is your home
Take it and enjoy the poem
Your youth is your home
Take it and enjoy the poem
The desire to sing
The pleasure of going is different
Male
The grape is blossoming on the cheeks
The colored paper-spinning berry
The fruit of the desire in the eye
The fruit of love is the fruit of the corn
Female
Ah, yeah
The name of the fruit is "mattulum"
The name of the person who enjoys the fruit of the season is the lover
I'm a fan of the fruit garden...
The butterfly...
Male
When the moon laughs at night
Two lives must be beaten
The moon laughs at night
Two lives must be beaten
The heart beating must be numbed
When you sleep, you have to wake up.
Female
I put you in a coma.
You've got a little redness on your yellow face.
I was in a coma.
What a relief you have provided.
Male
The fruit is called mustard
Female
The fruit is a seasoning fruit
Male
The name of the lover is lover
Female
The fruit garden is a good place to be.
Two
The butterfly...
Frequently Asked Questions
Who sang Mathulam Pazhathukku?
Mathulam Pazhathukku was sung by P. Susheela and P. B. Sreenivas.
Who composed the music for Mathulam Pazhathukku?
Mathulam Pazhathukku music was composed by M. S. Vishwanathan.
Who wrote the lyrics of Mathulam Pazhathukku?
Mathulam Pazhathukku lyrics were penned by Kannadasan.
Mathulam Pazhathukku is from which movie?
Mathulam Pazhathukku is a song from the Tamil movie Anbalippu (1969).