Mazhai Varuvathu Song Lyrics
from Rishi Moolam · 1980
Music Director
Lyricist
Singers
Starring
Sivaji GanesanK. R. VijayaMajor SundarrajanSuruli Rajan
Mazhai Varuvathu Song Lyrics is the track from “Rishi Moolam” Tamil Film – 1980, Starring Sivaji Ganesan, K. R. Vijaya, Major Sundarrajan and Suruli Rajan. This song was sung by S. Janaki. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Kannadasan.
பாடகி
எஸ். ஜானகி
பெண்
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில்
பகலென்ன இரவென்ன மகனே கதிரவனாம்
வரும் இரவினில் அவனே புது நிலவாம்
பெண்
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
பெண்
அவள் கல கல கல என இருந்தவள்தான்
மிக பட பட பட என பொரிந்தவள்தான்
அவள் கல கல கல என இருந்தவள்தான்
மிக பட பட பட என பொரிந்தவள்தான்
அவள் சரியென நினைத்தது
தவறென முடிந்தது கலகத்திலே
பெண்
அவள் மிக மிக பழையவள் உலகத்திலே
இன்று மிக மிக புதியவள் குணத்தினிலே
இது கலியுகமோ இல்லை புது யுகமோ
இவள் இதயத்திலே
ஆ...ஆ...ஆ......லலல லலல லலலா
பெண்
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில்
பகலென்ன இரவென்ன மகனே கதிரவனாம்
வரும் இரவினில் அவனே புது நிலவாம்
பெண்
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
பெண்
அன்று நடந்ததை நினைப்பதில் கலங்குகிறாள்
இன்று நடப்பதை நினைப்பதில் மயங்குகிறாள்
அன்று நடந்ததை நினைப்பதில் கலங்குகிறாள்
இன்று நடப்பதை நினைப்பதில் மயங்குகிறாள்
ஒரு மகனுக்கு தாயென
உலகத்தில் யாருக்கு தெரிகின்றது
பெண்
ஒரு மனதுக்குள் ரகசியம் இருக்கின்றது
அது கனவிலும் நினைவிலும் தவிக்கின்றது
அவன் மறந்து விட்டான் இவள் மறக்கவில்லை
கதை நடக்கின்றது
ஆ.....ஆ.....ஆ......லலல லலல லலலா
பெண்
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில்
பகலென்ன இரவென்ன மகனே கதிரவனாம்
வரும் இரவினில் அவனே புது நிலவாம்
பெண்
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
லலல லலல லலலா லலல லலல லலலா
Female Part
Mazhai varuvathu mayilukku theriyum
Magan thirumugam manadhukku theriyum
Mazhai varuvathu mayilukku theriyum
Magan thirumugam manadhukku theriyum
Ini avllathu ulagathil
Pagalenna iravenna magane kathiravanaam
Varum iravinil avane pudhu nilavaam….
Female Part
Mazhai varuvathu mayilukku theriyum
Magan thirumugam manadhukku theriyum
Female Part
Aval kala kala kala ena irunthavalthaan
Miga pada pada pada ena porinthavalthaan
Aval kala kala kala ena irunthavalthaan
Miga pada pada pada ena porinthavalthaan
Aval sari ena ninaithathu
Thavarena mudinthathu kalagathile
Female Part
Aval miga miga pazhayaval ulagathile
Indru miga miga pudhiyaval gunathinile
Ithu kaliyugamo illai pudhu yugamo
Ival idhayathile….
Aa….aa….aa…..lalala lalala lalalaa
Female Part
Mazhai varuvathu mayilukku theriyum
Magan thirumugam manadhukku theriyum
Ini avllathu ulagathil
Pagalenna iravenna magane kathiravanaam
Varum iravinil avane pudhu nilavaam….
Female Part
Mazhai varuvathu mayilukku theriyum
Magan thirumugam manadhukku theriyum
Female Part
Andru nadanthadhai ninaipathil kalangugiraal
Indru nadappadhai ninaippadhil myangugiraal
Andru nadanthadhai ninaipathil kalangugiraal
Indru nadappadhai ninaippadhil myangugiraal
Oru maganukku thaai ena
Ulagathil yaarukku theriginrathu
Female Part
Oru manathukkul ragasiyam irukkinrathu
Athu kanavilum ninaivilum thavikkinrathu
Avan maranthu vittan ival marakkavillai
Kathai nadakkinrathu….
Aa….aa….aa…..lalala lalala lalalaa
Female Part
Mazhai varuvathu mayilukku theriyum
Magan thirumugam manadhukku theriyum
Ini avllathu ulagathil
Pagalenna iravenna magane kathiravanaam
Varum iravinil avane pudhu nilavaam….
Female Part
Mazhai varuvathu mayilukku theriyum
Magan thirumugam manadhukku theriyum
Lalala lalala lalalaa lalala lalala lalalaa
singer
S. Janaki
Female
The rain is coming.
The son's face is familiar.
The rain is coming.
The son's face is familiar.
No longer in her world
The Son of the Day and the Night is bright
He is the new moon in the night.
Female
The rain is coming.
The son's face is familiar.
Female
She was a cell cell.
She was the most famous movie ever made.
She was a cell cell.
She was the most famous movie ever made.
She thought she was right.
The result was a failed rebellion.
Female
She's the oldest person in the world.
Today, the most recent of these qualities
This is not a new era.
She's in her heart.
I'm not going to tell you what I'm going to do.
Female
The rain is coming.
The son's face is familiar.
No longer in her world
The Son of the Day and the Night is bright
He is the new moon in the night.
Female
The rain is coming.
The son's face is familiar.
Female
She is shocked to think about what happened that day
She is fainting in the thought of what is happening today
She is shocked to think about what happened that day
She is fainting in the thought of what is happening today
The mother of a son
Who in the world knows?
Female
The secret is in the mind.
It's lost in dreams and memories.
He forgot, she didn't.
The story takes place
I'm not going to tell you what I'm going to do.
Female
The rain is coming.
The son's face is familiar.
No longer in her world
The Son of the Day and the Night is bright
He is the new moon in the night.
Female
The rain is coming.
The son's face is familiar.
I'm not going to tell you what I'm going to do.
Frequently Asked Questions
Who sang Mazhai Varuvathu?
Mazhai Varuvathu was sung by S. Janaki.
Who composed the music for Mazhai Varuvathu?
Mazhai Varuvathu music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Mazhai Varuvathu?
Mazhai Varuvathu lyrics were penned by Kannadasan.
Mazhai Varuvathu is from which movie?
Mazhai Varuvathu is a song from the Tamil movie Rishi Moolam (1980).