Mittai Mazhai Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Dulquer SalmaanSatvika VeeravalliShruti HaasanOthers
Mittai Mazhai Song Lyrics is the track from “AOT” Tamil Film – 2026, Starring Dulquer Salmaan, Satvika Veeravalli, Shruti Haasan and Others. This song was sung by Ramya Behara. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Balaji Venugopal.
பெண்
கிட்ட கிட்ட நானும்
துள்ளி குதிக்கிறேனே நாளும்
என் கனவு கையை தட்டுதம்மா
விட்டு கொடுக்காத
ஒரு சொந்தம் வந்து சேந்த
அடா மிட்டாய் மழை கொட்டுதம்மா
பெண்
எங்கே இது போகுமோ
நீளுமோ இந்த கத
எந்த பக்கம் சாயுமோ
வாழ கொள்ள தாரு தள்ள
காதில் ஆடும் தீபத்தை
காப்பதும் கைய போல
காலம் இங்கே செக்குதல்
ஜோடி நெஞ்ச காதல்குள்ள
பெண்
அந்த காடு மலை தாண்டி இவை
காலு வந்ததம்மா
அவ கால் பதிக்க ஆச பட்ட
வானம் வந்ததம்மா
பெண்
பல காடு மலை தாண்டி இவை
காலு வந்ததம்மா
அவ கால் பதிக்க ஆச பட்ட
வானம் இறங்கி கீழ வந்ததம்மா
பெண்
மொட்டுகள் விட்டு ஓவ்வொரு பூவும்
எங்கு மலர்ந்தாலும்
பூச்செண்டு போல அள்ளும் போது
அழகு வராத
பெண்
வண்ணங்கள் ஏழு தனி தனியாய்
பிரிந்திருந்தாலும்
சூரியன் தொட்டாலே வானவில்லாய்
காட்சி தாராத
பெண்
துளிகள் இங்கு கடலானதையே
சேர்ந்ததே ஒன்று கூடி
கலங்கும் மனமும் கரை சேருதல்
சந்தோசத்தில் ஆடி பாடி
பெண்
இனிமேல் இந்த சோகங்கள்
மேகங்கள் போல மெல்ல
கலைந்தோடுமே நீளமாய்
ஆகாயமே தெளிவாய் மின்ன
சாந்தவேகங்கள் ஓயுமே
ஓடுமே தூரம் தள்ளி
பாதை இனி மாறுமே
நாமும் போக சுகமாய்
பெண்
அந்த காடு மலை தாண்டி இவை
காலு வந்ததம்மா
அவ கால் பதிக்க ஆச பட்ட
வானம் வந்ததம்மா
பெண்
பல காடு மலை தாண்டி இவை
காலு வந்ததம்மா
அவ கால் பதிக்க ஆச பட்ட
வானம் இறங்கி கீழ வந்ததம்மா
Music : ……………
Female Part
Chitta chitta naanum
Thulli kudhikirenae naalum
En kanavu kaiya thattudhamma
Vittu kodukaadha
Oru sondham vandhu sendha
Ada mittaai mazhai kottudhamma
Female Part
Engae idhu pogumo
Neelumo indha kadha
Endha pakkam saayumoo
Vaazha kolla thaaru thalla
Kaathil aadum deepatha
Kaapathum kaiya pola
Kaalam ingae sekkudhae
Jodi nenja kadhalkulla
Female Part
Andha kaadu mala thaandi iva
Kaalu vandhadhamma
Ava kaal pathikka aasa patta
Vaanam vandhadhamma
Female Part
Pala kaadu mala thaandi iva
Kaalu vandhadhamma
Ava kaal pathikka aasa patta
Vaanam erangi keezha vandhadhamma
Music : …………………
Female Part
Mottugal vittu vovvoru poovum
Engu malarndhaalum
Poochendu pola allum bodhu
Azhagu varaadha
Female Part
Vannangal ezhu thani thaniyaai
Pirindhirundhaalum
Sooriyan thottalae vaanavillaai
Kaatchi thaaraadha
Female Part
Thuligal ingu kadalaanadhae
Serndhae ondru koodi
Kalangum manamum karai serudhae
Sandhosathil aadi paadi
Female Part
Inimel indha sogangal
Megangal pola mella
Kalaindhodumae neelamaai
Aagayamae thelivaai minna
Sandhaegangal ooyumae
Oodumae dhooram thalli
Paadhai ini maarumae
Naamum poga sugamaai sella
Female Part
Andha kaadu mala thaandi iva
Kaalu vandhadhamma
Ava kaal pathikka aasa patta
Vaanam vandhadhamma
Female Part
Pala kaadu mala thaandi iva
Kaalu vandhadhamma
Ava kaal pathikka aasa patta
Vaanam erangi keezha vandhadhammaa
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Frequently Asked Questions
Who sang Mittai Mazhai?
Mittai Mazhai was sung by Ramya Behara.
Who composed the music for Mittai Mazhai?
Mittai Mazhai music was composed by G. V. Prakash Kumar.
Who wrote the lyrics of Mittai Mazhai?
Mittai Mazhai lyrics were penned by Balaji Venugopal.
Mittai Mazhai is from which movie?
Mittai Mazhai is a song from the Tamil movie AOT (2026).