Mogam Ennum Raagam Song Lyrics
from Ezhaikkum Kalam Varum · 1975
Music Director
Lyricist
Singers
Starring
R. MuthuramanSrikanthSubhaSingers : P. SusheelaK. J. Yesudass
Mogam Ennum Raagam Song Lyrics is the track from “Ezhaikkum Kalam Varum” Tamil Film – 1975, Starring R. Muthuraman, Srikanth, Subha, Singers : P. Susheela and K. J. Yesudass. This song was sung by P. Susheela and K. J. Yesudass. The music was composed by V. Kumar. Lyrics works penned by Vaali.
பாடல் ஆசிரியர்
வாலி
ஆண்
மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு
பெண்

நெஞ்சில் ஊறியது நெய்யில் ஏற்றியது தீபம்
ஆண்
ஆ ஹ ஹ ஹ
பெண்
கையில் கூடுவது கண்ணில் ஆடுவதும் லாபம்
ஆண்
ஆ ஹ ஹ ஹ
ஆண்
தையல் கொஞ்சுவதும் மையல் மிஞ்சுவதும் மோகம்
பெண்
ஆ ஹ ஹ ஹ ஹய்ய..
ஆண்
என்ன இது நெஞ்சில் வந்த புது ராகம்
ஆண்
ம்ம்ம்ம்ம்
பெண்
ஹா ஹா
ஆண்
ம் ம் ம் ம்
பெண்
ல ல ல
ல ல ல ல ல ல ………
பெண்
அம்மாடி புதியது புதியது உன்னாசை
ஆண்
என்னாளும் இனியது இனியது பெண்ணாசை
பெண்
மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
ஆண்
கொட்டு மேளமுடன் கட்டும் மாலை மணி ஏனோ
பெண்
ஆ ஹ ஹ ஹ
ஆண்
போடுகின்றவர்கள் நாடுகின்ற சுகம் தானோ
பெண்
ஆ ஹ ஹ ஹ
பெண்
கட்டில் ஆடுவதும் தொட்டில் ஆடுவதும் ஏனோ
காமதேவன் அவன் இட்ட கட்டளைகள் தானோ
ஆண்
பெண்ணோடு ரகசிய சுகமிதை வைத்தானே
பெண்
ஆணோடு இணைவது சுகமென சொன்னானே
ஆண்
மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
பெண்
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு
பெண்
ஹா ஹா ஹா
ஆண்
மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
Male Part
Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
Thithikkindra thaenil seidha
Chinna pennukku
Deivam thandha selvam ondru
Endhan nenjukku
Female Part
Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
Thithikkindra thaenil seidha
Chinna pennukku
Deivam thandha selvam ondru
Endhan nenjukku
Male Part
Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
Female Part
Nenjil ooriyadhu neiyil yettriyadhu deepam
Male
Aa ha ha ha
Female
Kaiyil kooduvadhu kannil aaduvadhum laabam
Male
Aa ha ha ha
Male Part
Thaiyal konjuvadhum maiyal minjuvadhum mogam
Female
Aa ha ha ha
Male
Kaiyil enna idhu nenjil vandha pudhu raagam
Male Part
Mmmmm
Female
Ha haa
Male
Mm mm mm
Female
Lalalalalalala
Female Part
Ammadi pudhiyadhu pudhiyadhu unnaasai
Male
Ennaalum iniyadhu iniyadhu pennaasai
Female Part
Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
Male Part
Kottu melamudan kattum maalai
mani yeno
Female
Aa ha ha ha
Male
Koodugindravargal naaugindra
sugam thaano
Female
Aa ha ha ha
Female Part
Kattil aaduvadhum thottil aaduvadhum yeno
Kaamadhevan avan itta kattalaigal thaano
Male Part
Pennodu ragasiya sugam idhai vaithaenae
Female
Aanodu inaivadhu sugamena
sonnaanae
Male Part
Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
Female
Thithikkindra thaenil seidha
Chinna pennukku
Deivam thandha selvam ondru
Endhan nenjukku
Female Part
Haa..aaa..aa…
Male
Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
Songwriter
the whale
Male
The pearl palak singing the ragam
The eyes of the one who goes beyond the thumb
The little girl who made the honey from the honey
The Bible says that "the rich will have the reward of the righteous".

The lamp was poured into the chest and the lamp was loaded into the chest.
Male
Oh, my God.
Female
The benefits of holding hands and eye contact
Male
Oh, my God.
Male
The sewing and sewing are all about attraction.
Female
I'm not going to tell you.
Male
What is this new ragam that came to my chest
Male
and so on.
Female
Ha ha
Male
What is the meaning of the word "the Lord"?
Female
the
The little one...
Female
This is new, this is new, this is new, this is new.
Male
I was born a woman.
Female
The pearl palak singing the ragam
The eyes of the one who goes beyond the thumb
Male
The evening hour of the building with the cotton candy
Female
Oh, my God.
Male
What is the pleasure of the wicked?
Female
Oh, my God.
Female
The Bible says that "the sheep of the house are the sheep of the house".
God's commands are his own.
Male
He had a secret secret affair with a woman.
Female
I'm glad to hear that you're having sex with a man.
Male
The pearl palak singing the ragam
The eyes of the one who goes beyond the thumb
Female
The little girl who made the honey from the honey
The Bible says that "the rich will have the reward of the righteous".
Female
Ha ha ha
Male
The pearl palak singing the ragam
The eyes of the one who goes beyond the thumb
Frequently Asked Questions
Who sang Mogam Ennum Raagam?
Mogam Ennum Raagam was sung by P. Susheela and K. J. Yesudass.
Who composed the music for Mogam Ennum Raagam?
Mogam Ennum Raagam music was composed by V. Kumar.
Who wrote the lyrics of Mogam Ennum Raagam?
Mogam Ennum Raagam lyrics were penned by Vaali.
Mogam Ennum Raagam is from which movie?
Mogam Ennum Raagam is a song from the Tamil movie Ezhaikkum Kalam Varum (1975).