Moonru Thalaimurai Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
EV GaneshbabuSrushti DangeSinger : V. V. Prasanna
Moonru Thalaimurai Song Lyrics is the track from “Kattil” Tamil Film – 2022, Starring EV Ganeshbabu, Srushti Dange and Singer : V. V. Prasanna. This song was sung by V. V. Prasanna. The music was composed by Srikanth Deva. Lyrics works penned by Vairamuthu.
பாடல் ஆசிரியர்
வைரமுத்து
ஆண்
மூன்று தலைமுறை
தாங்கிய கட்டில்
பல தொட்டில்கள் தந்தது
இந்த கட்டில்
ஆண்
மூன்று தலைமுறை
தாங்கிய கட்டில்
பல தொட்டில்கள் தந்தது
இந்த கட்டில்
ஆண்
பாட்டன் பாட்டி
முப்பாட்டன் நினைவில்
வாழும் கட்டில்
தொட்டது தொட்டது
தொட்டது எல்லாம்
துலங்கிய கட்டில்
ஆண்
பல கொலுசின் சிணுங்கல்
வளையல் முனகல்
கேட்ட கட்டில்
பல சத்தங்கள் முத்தங்கள்
வெட்கங்கள் வேடிக்கை
பார்த்த கட்டில்
ஆண்
பல உயிர்களைத் தாங்கிய
தாய்மடியாக வாழும் கட்டில்
ஆண்
கன்னியை பெண்ணாய்
பெண்களைத் தாயாய்
மாற்றும் கட்டில்
ஜனனத்தில் ஒரு பால்
மரணத்தில் ஒரு பால்
ஊட்டிய கட்டில்
கட்டில் கட்டில் கட்டில் கட்டில் கட்டில்
ஆண்
மூன்று தலைமுறை
தாங்கிய கட்டில்
பல தொட்டில்கள் தந்தது
இந்த கட்டில்…
ஆண்
அறிவு கொண்டு பார்த்தால்
இது அஃறிணை தானே
இதயம் கொண்டு பார்த்தால்
இது உயர்திணை தானே
ஆண்
அறிவு கொண்டு பார்த்தால்
இது அஃறிணை தானே
இதயம் கொண்டு பார்த்தால்
இது உயர்திணை தானே
ஆண்
பரம்பரையின் கருவறையே
இது தானே
கட்டில் மரங்களுக்குள்ளே
மரபணுக்கூட்டம் வசிக்கிறதே
ஆண்
பல சுகங்கள் வலிகள் ரணங்கள்
தினம் தினம் தாங்கிய
குடும்பத்தின் இதுவே மூத்த உயிர்
கட்டில் கட்டில் கட்டில் கட்டில் கட்டில்
ஆண்
மூன்று தலைமுறை
தாங்கிய கட்டில்
பல தொட்டில்கள் தந்தது
இந்த கட்டில்…
ஆண்
மூன்று தலைமுறை
தாங்கிய கட்டில்
பல தொட்டில்கள் தந்தது
இந்த கட்டில்…
ஆண்
பாட்டன் பாட்டி முப்பாட்டன்
நினைவில் வாழும் கட்டில்
தொட்டது தொட்டது தொட்டது
எல்லாம் துலங்கிய கட்டில்
ஆண்
பல கொலுசின் சிணுங்கல்
வளையல் முனகல்
கேட்ட கட்டில்
பல சத்தங்கள் முத்தங்கள்
வெட்கங்கள் வேடிக்கை
பார்த்த கட்டில்
ஆண்
பல உயிர்களைத் தாங்கிய
தாய்மடியாக வாழும் கட்டில்
ஆண்
கன்னியை பெண்ணாய்
பெண்களைத் தாயாய்
மாற்றும் கட்டில்
ஜனனத்தில் ஒரு பால்
மரணத்தில் ஒரு பால்
ஊட்டிய கட்டில்
கட்டில் கட்டில் கட்டில் கட்டில் கட்டில்
Male Part
Moondru thalaimurai
Thangiya kattil
Pala thottilgal thandhadhu
Indha kattil
Male Part
Moondru thalaimurai
Thangiya kattil
Pala thottilgal thandhadhu
Indha kattil
Male Part
Paattan paatti
Muppaattan ninaivil
Vaazhum kattil
Thottadhu thottadhu
Thottadhu elllam
Thulangiya kattil
Male Part
Pala kolusin sinungal
Valaiyal munagal ketta kattil
Pala sathangal muthangal
Vekkangal vedikkai paartha kattil
Male Part
Pala uyirgalai thangiya
Thaai madiyaaga vazhum kattil
Male Part
Kanniyai pennaai
Pengalai thayaai maatrum kattil
Jananathil oru pal
Maranathil oru pal ootiya kattil
Kattil kattil kattil kattil kattil
Male Part
Moondru thalaimurai
Thangiya kattil
Pala thottilgal thandhadhu
Indha kattil
Male Part
Haaa…aaa..
Arivu kondu paarthal
Idhu agrinai thaanae
Idhyam kondu paarthal
Idhu uyarthinai thaanae
Male Part
Haa..aa…
Arivu kondu paarthal
Idhu agrinai thaanae
Idhyam kondu paarthal
Idhu uyarthinai thaanae
Male Part
Paramparayin karuvaraiyae
Idhu thaanae
Kattil marangalukkullae
Marabanu koottam vasikiradhae
Male Part
Pala sugangal valigal ranangal
Dhinam dhinam thaangiya
Kudumbathin idhuvae mootha uyir
Kattil kattil kattil kattil kattil
Male Part
Moondru thalaimurai
Thangiya kattil
Pala thottilgal thandhadhu
Indha kattil
Male Part
Moondru thalaimurai
Thangiya kattil
Pala thottilgal thandhadhu
Indha kattil
Male Part
Paattan paatti
Muppaattan ninaivil
Vaazhum kattil
Thottadhu thottadhu
Thottadhu elllam
Thulangiya kattil
Male Part
Pala kolusin sinungal
Valaiyal munagal ketta kattil
Pala sathangal muthangal
Vekkangal vedikkai paartha kattil
Male Part
Pala uyirgalai thangiya
Thaai madiyaaga vazhum kattil
Male Part
Kanniyai pennaai
Pengalai thayaai maatrum kattil
Jananathil oru pal
Maranathil oru pal ootiya kattil
Kattil kattil kattil kattil kattil
Songwriter
diamond
Male
Three generations
The bearing building
Many theatres gave
In this building
Male
Three generations
The bearing building
Many theatres gave
In this building
Male
The Bottone Grandmother
Remember the moustache
The living room
The fire was lit.
It's all about the food.
The building is in a sloping condition
Male
The many calcines
The bracelet is a bracelet
The building
Many noises and kisses
Shame is fun
Building seen
Male
The death toll was high.
The building is a home for the mother.
Male
The Virgin is a Woman
Mother of women
The changing building
A milk in the milk
A milk in death
feeding building
Building building building building building building building building building
Male
Three generations
The bearing building
Many theatres gave
In this building...
Male
If you look at the wisdom of the hand
This is a real thing.
The heart is not a sound.
This is a high-level position.
Male
If you look at the wisdom of the hand
This is a real thing.
The heart is not a sound.
This is a high-level position.
Male
The birthplace of heritage
This is it.
The building is under trees
The gene pool is inhabited
Male
Many pleasures and pains
Day by day
This is the oldest living member of the family.
Building building building building building building building building building
Male
Three generations
The bearing building
Many theatres gave
In this building...
Male
Three generations
The bearing building
Many theatres gave
In this building...
Male
The Bataan Grandmother
The building that reminds me
The next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day
Everything is in a shambles
Male
The many calcines
The bracelet is a bracelet
The building
Many noises and kisses
Shame is fun
Building seen
Male
The death toll was high.
The building that is home to the mother
Male
The Virgin is a Woman
Mother of women
The changing building
A milk in the milk
A milk in death
feeding building
Building building building building building building building building building
Frequently Asked Questions
Who sang Moonru Thalaimurai?
Moonru Thalaimurai was sung by V. V. Prasanna.
Who composed the music for Moonru Thalaimurai?
Moonru Thalaimurai music was composed by Srikanth Deva.
Who wrote the lyrics of Moonru Thalaimurai?
Moonru Thalaimurai lyrics were penned by Vairamuthu.
Moonru Thalaimurai is from which movie?
Moonru Thalaimurai is a song from the Tamil movie Kattil (2022).