Kadhal 2 Kalyanam poster

Naa Vetta Pora Aadu Song Lyrics

from Kadhal 2 Kalyanam · 2011

2011Year
47Verses
Music Director
Lyricist
Starring
SathyaDivaya SpandanaAnuja Iyer
Read lyrics ↓

Naa Vetta Pora Aadu Song Lyrics is the track from “Kadhal 2 Kalyanam” Tamil Film – 2011, Starring Sathya, Divaya Spandana and Anuja Iyer. This song was sung by Yuvan Shankar Raja and Ragini Sri. The music was composed by Yuvan Shankar Raja. Lyrics works penned by Snehan.

Music Director : Yuvan Shankar Raja
Lyricist : Snehan

ஆண்

நான் வெட்டப்போற ஆடு
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா
என்னை வேட்டையாட வாரா
அந்த வேட்டைக்காரி இவதானடா

ஆண்

கல்யாணந்தான்

ஆண் குழு

ஹே

ஆண்

கல்ச்சருன்னு

ஆண் குழு

ஹே

ஆண்

சொன்னவன
கொண்டா மாமு

ஆண் குழு

கமான்

ஆண்

வெட்டிப்புட்டு

ஆண் குழு

ஹே

ஆண்

உள்ளப்போறேன்

ஆண் குழு

ஹே

ஆண்

பெயிலுக்கூட
வேண்டாம் மாமு

ஆண் குழு

ஹோ ஹோ

பெண் குழு

ஃபைனல் கௌண்டவுன்
இங்கே ஆரம்பம்தான் ஆகிடுச்சு
மேக்ஸிமம் ஊத்திக்கோ நீ
ஃப்ரீடம் டௌன் டௌன்
இங்கு வேறப்பொண்ணப் பார்க்கக்கூட
லைசன்ஸ் இல்ல உனக்கு

பெண்

ஓவரா சீனத்தான்
போடாதே எங்கிட்ட
நானும்தான் இவன்கிட்ட
மாட்டிக்கிட்டேன்
கல்யாணம் பண்ணாமல்
வாழ்ந்தாலே தப்புன்னு
சொல்கின்ற கூட்டத்தில்
சிக்கிக்கிட்டேன்

ஆண்

ஹ ஹ கமான்
நான் வெட்டப்போற ஆடு
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா
என்னை வேட்டையாட வாரா
அந்த வேட்டைக்காரி இவதானடா

ஆண்

பேச்சுலரு வாழ்க்கையெல்லாம்
டுப்பேயில்ல போவதுப்போல்
எங்கே எப்போ வேணும்னாலும்
யூ டர்ன் பண்ணலாம்

ஆண்

மேரேஜில் மாட்டிக்கிட்டா
ஒன்வேயில் போவதுபோல்
திரும்பிட வழியே இல்ல
என்ன பண்ணலாம்

ஆண்

ஃபியூச்சர் மாறுதுடா

ஆண் குழு

ஓ வே யி யோ

ஆண்

பி பி ஏறுதுதுடா

ஆண் குழு

ஓ வே யி யோ

ஆண்

கடைசி ஆட்டம் இது
கலக்கல் ஆட்டம் இது
வாழ்வில் கல்யாணம் பண்ணத்தான்
ஒத்திகைக் கிடையாது

ஆண்

ஹேய் ரம்தாரே
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே
ரம்தாரே ரம்தாரே ரோ
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ

ஆண்

நான் வெட்டப்போற ஆடு
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா
என்னை வேட்டையாட வாரா
அந்த வேட்டைக்காரி இவதானடா

பெண்

காலமெல்லாம் உன் முகத்த
காலையில பார்க்கணுமே
நெனைச்சாலே நெஞ்சுக்குள்ள
வெப்பம் ஏறுதே

பெண்

உன்ன சுத்தி வரணுமுன்னு
திட்டம் போட்டுக் கவுத்துப்புட்ட
உன்னப்பத்தி தெரியும் போடா
பொல்லாத கேடி

பெண்

வில்லன் நீதானடா

பெண் குழு

ஓஒ ஹோ

பெண்

வீணா மிரட்டாதடா

பெண் குழு

ஓஒ ஹோ

பெண்

நஷ்டம் எனக்கும்தான்டா ஓஒ
ராக்கிங் என்றால் வாழ்வில்
கல்யாணம் பண்ணத்தான்
உத்வேகம் கிடையாதுடா

ஆண்

நான் வெட்டப்போற ஆடு
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா
என்னை வேட்டையாட வாரா
அந்த வேட்டைக்காரி இவதானடா

ஆண்

கல்யாணந்தான்

ஆண் குழு

ஹே

ஆண்

கல்ச்சருன்னு

ஆண் குழு

ஹே

ஆண்

சொன்னவன
கொண்டா மாமு

ஆண் குழு

கமான்

ஆண்

வெட்டிப்புட்டு

ஆண் குழு

ஹே

ஆண்

உள்ளப்போறேன்

ஆண் குழு

ஹே

ஆண்

பெயிலுக்கூட
வேண்டாம் மாமு

ஆண் குழு

ஹோ ஹோ

பெண் குழு

ஃபைனல் கௌண்டவுன்
இங்கே ஆரம்பம்தான் ஆகிடுச்சு
மேக்ஸிமம் ஊத்திக்கோ நீ
ஃப்ரீடம் டௌன் டௌன்
இனி வேறப்பொண்ணப் பார்க்கக்கூட
லைசன்ஸ் இல்ல உனக்கு

குழு

ஹேய் ரம்தாரே
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே
ரம்தாரே ரம்தாரே ரோ
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ

Frequently Asked Questions

Who sang Naa Vetta Pora Aadu?

Naa Vetta Pora Aadu was sung by Yuvan Shankar Raja and Ragini Sri.

Who composed the music for Naa Vetta Pora Aadu?

Naa Vetta Pora Aadu music was composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics of Naa Vetta Pora Aadu?

Naa Vetta Pora Aadu lyrics were penned by Snehan.

Naa Vetta Pora Aadu is from which movie?

Naa Vetta Pora Aadu is a song from the Tamil movie Kadhal 2 Kalyanam (2011).

More from Kadhal 2 Kalyanam