Naattukkoru Seidhi Song Lyrics
from Anbe Sivam · 2003
Music Director
Lyricist
Singers
Starring
Kamal HaasanKiran
Naattukkoru Seidhi Song Lyrics is the track from “Anbe Sivam” Tamil Film – 2003, Starring Kamal Haasan and Kiran. This song was sung by Kamal Haasan and Chandran. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Vairamuthu.
ஆண்
நாட்டுக்கொரு சேதி சொல்ல
நாகரீக கோமாளி வந்தெனுங்கோ
ஆட்டம் ஆடி பாட்டு பாடி
அழகாக கதை சொல்ல வந்தெனுங்கோ
ஆண்
பட்ட பாட்டை பாட
நானும் வந்தெனுங்கோ
படர பாட்டை பாட
நானும் வன்தேனுங்கோ
௯௧௦ ரூபா கதைய கேளுங்கோ
தொழிலாளர்கள் சொல்லப்படும்
கதையா கேளுங்கோ
அய்யா கேளுங்கோ அம்மா கேளுங்கோ
அந்த
ஆண்
கேளுங்க கேளுங்க
கேளுங்க கேளுங்க
கேளுங்க கேளுங்க
கேளுங்க கேளுங்க
கேளுங்க கேளுங்க கேளு
தத்தோம் தகத்தோம் சரியே
என்பாடு உன்பாடு கிழிஞ்சுதுபோ
செத்தோம் பொழைச்சோம் தினசரி
என்தலை
ஆண்
ஒஹோஒ…. பெரியோர்களே…
அதாகப்பட்டது
கதையின் ஆரம்பத்திலேயே
நமது கதையின் நாயகன்
அதாவந்து
௯௧௦ ரூபா சம்பளக்காரன்
சக தொழிலாளர்கள்
எல்லாம் பேக்டரி கேட்-இலக்கே
நின்று சம்பளத்தை உசத்திக் கேட்டு
ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருக்கையிலே
அவர்களுக்கு எல்லாம் கடுக்காய் கொடுத்து
மிடுக்காய் போகிறான்….(டயலாக்)
பெண்
எங்க போறான்…(டயலாக்)
ஆண்
போகும்போதையே எங்க போறான்னு
கேட்ட உருப்படுமா.
அவஎன்ன்ன்ன்…(டயலாக்)
ஆண்
டாவடிக்க ஓடி போகுறான்
தனது காதலியை
தேடி போகிறான்
ஆண்
ஒஹூஊ….
பெண்
ஒஹூஊ….
ஆண்
மங்கை மூஞ்சிக்கு
மஞ்ச பூசி மயக்குற பொன்னே
உன் முழு இரண்டும் மிரட்டுதடி
என் பொன்னான கண்னே…
பெண்
ஹான் ஹா
ஆண்
அத்… மங்கை மூஞ்சிக்கு
மஞ்ச பூசி மயக்குற பொன்னே
உன் முழு இரண்டும் மிரட்டுதடி
என் பொன்னான கண்னே…
ஆண்
டவுன் பஸ்-உ
போகுதடி காலியா
நாமா சினிமா கோட்டை
போய் வரலாம் ஜாலி-எ
பெண்
ஹோய்…
ஆண்
டவுன் பஸ்-உ
போகுதடி காலியா
நாமா சினிமா கோட்டை
போய் வரலாம் ஜாலி-எ
பெண்
வாங்குறதோ சம்பளம் ௯௧௦
குடும்ப பாரம் சுமக்க உனக்கு
எதைய்யா சத்து
ஆண்
காதலியிடம் கினானா
உபதேசம் பெற்ற
நம்ம கதையின் நாயகன்
தானும் போராட்ட களத்தில் இறஙகுகிறார்
ஆண்
குறைந்த பட்ச
கூலி கேந்த்ரா சட்டம் இருக்குது
அதில் பைசா குறைக்கலாகாது
என்று திட்டம் இருக்குது
சட்டம் திட்டம் நூறு நூறு
இருந்த போதிலும்
சிலர் இஸ்தம் போல ஊதியத்தை
குறைஷி வழஙகுவார்
ஏழையா கடிச்சி முழுங்கித்துவார்
பெண்
இவளோ கம்மியா
சம்பளம் தந்து
தொழிலாளர் களுக்கு
நொம்பலம் தந்த
பெரிய மனுஷன் யாரப்பா
அதோ அங்கே பாரப்பா…
குழு
………………………….
வெள்ளுடை வெந்தய வாழ்க
வளமுடை அரசே வாழ்க
தன் தொழில் முன்னைய வாழ்க
வியாபார காந்தம் வாழ்க
ஆண்
அது என்னடா அது
வியாபார காந்தம்
புய்ஸ்னஸ் மகுநெடு
போன்ற ஒன்னு தலாய்லாமா
குழு
தலைவர்…வ..வாழ்க
குழு
{வாழ்க வாழ்க
வென்று வாய்கிழிய
கூவி கூவி வாழ்த்துப்பாடி
ஆஞ்சு ஒஞ்சிட்டோம்
வாழ்வு நாங்க
எப்போ வாழ்வது
வாழ்வதற்கு
எங்கே போவது} (௨)
ஆண்
டேய் என்னனு பொய் கேளுடா
ஆண்
அவங்களுக்கு நாம கூடி குடுக்கணுமா
ஆண்
ஆதி செருப்பால
ஆண்
ஏஏஏ யையே யையே..அதில்ல ஐயா
அவர்களுக்கு..சம்பளம் கூடி குடுக்கனும்மா
ஆண்
ஒத்…கொடுக்க முடிந்தது
௯௧௦ தான்
கொடுக்க முடியாது இனி
ஒரு பைசா சேர்த்து தான்
ஆண்
இவங்கள எப்படி சமாளிக்க
பொறியாக முதலாளி
ஆண்
……………………………………
மூலதினஷனல் கம்பெனி ஓடிஏ
அவங்க ரா மாற்றியல்ஸ்
நம்மக்கு அனுப்புவாங்ங்
இறக்கு மதி பன்றோம்..எஸ்
ரெபினே பன்றோம்..எஸ்
பேக் பன்றோம்..யெஸ்
பிளான் பன்றோம்…யெஸ்
மார்க்கெட் பன்றோம்..
ஆண்
மார்க்கெட்டுக்கு ஸ்கோப் இல்லனா
வங்கித்துவோம் உதை
இறக்கு மதி பண்ண போவது எதை
ஆண்
டி………..டி
ஆண்
என்னது
ஆண்
தேயிலை
ஆண்
அது சேரி…அது சேரி
ப்ரோபைட் மார்ஜின் எவ்வளவுக்கு
ஆண்
அந்த மூலதினஷனல் கம்பெனி காரன்
காக்கா கடி கடுச்சி தருவான்
௪௦% நம்மக்கு ௨௦% அவனுக்கு (டயலாக்)
ஆண்
அப்போ உள்ளுர் விவசாயிங்களோட கெதி
ஆண்
அவங்க எக்கேடு கெட்டு நம்மக்கு என்ன
நம்மக்கு நம்ம வெளிநாட்டு முதலாளி
தான் முக்கியம்
அவங்களால கிடைக்கும் லாபம் முக்கியம்
(டயலாக்)
பெண்
சதுரங்கஹ ஆட்டத்திலே
முதலாளிகள் காய் பறிக்க
தொழிலாளிகள் கைகள்
என்ன பூப்பறிக்குமா
இல்லை காய் பொறுக்குமா (டயலாக்)
ஆண்
கறைகளை போக்க விரும்பினாலும்
அவைகள் விடுவதில்லை
குழு
விடுவதில்லை
ஆண்
மரங்கள் ஓய்வை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை
குழு
விடுவதில்லை
ஆண்
ஓடி ஓடி ஒழிந்த போதும்
பொற்கை விடுவதில்லை
குழு
விடுவதில்லை….விடுவதில்லை
விடுவதில்லை (டயலாக்)
ஆண்
சொடுக்கிவிட்டான் எங்கிருந்தோ சட்டைய
சுத்தி விட்டன் எங்கிருந்தூ நாட்டையே
சுபீட்சமா கயிறு எங்கிருந்து நீளுது (டயலாக்)
ஆண்
அமெரிக்காவிலே..இங்கிலாந்திலே..
பிரான்சிலே ஜெர்மனியிலே
நம்ம்மைக்கு ஒத்தாசைக்கு ஆள் இருக்கிறார்
நம்ம தனி மரம் இளா தோப்பு
ஆண்
வைக்க போறோம் பாரு ஆப்பு… (டயலாக்)
ஆண்
நம்மக்கு தேவை
னால்தொரு முடிவு
நாடகத்துல மட்டும் இல்ல
எல்லார்க்கும் தான்
நல்ல முடிவு வீணும் நா
நாடகக்காரர் மட்டும்
மனசு வெச்சா போதாது
நான் ..நீ..அவரு இவரு
அவங்க ..இவங்க..இதோ நடக்காதா
கெடுதிட்டு ஹார்ன் அடிச்சிட்டு
கார் ல குறுக்க போறாங்களே இவங்க
நம்ம எல்லாரும் மனசு வைக்கணும்
முடிவு எடுக்கணும் (டயலாக்)
குழு
புது பாட்டு பாடிடுவோம்
புது பாட்டு
தொலைதூர பயணத்தின்
வழி பார்த்து} (௨)
……………………………………………….
உன் பாடு என் பாடு ஊருலகம்
படும் பாடு
வழிநாடு துணிவோடு
தெளிவோடு துணிவோடு
நலம்காண செல்லும் ஒரு புறப்பாடு
இனி கண்ணேறு கிடமில்லை என பாடு
நலம்காண செல்லும் ஒரு புறப்பாடு
இனி கண்ணேறு கிடமில்லை என பாடு……
Male Part
Naattukkoru sedhi solla
Naagareega komaali vandhenungo
Aattam aadi paattu paadi
Azhagaaga kadhai solla vandhenungo
Male Part
Patta paatta paada
Naanum vandhenungo
Padara paatta paada
naanum vandhaenungo
910 roobha kadhaiya kelungo
Thozhilaalargal sollappadum
Kadhaiyaa kelungo
Ayya kelungo amma kelungo
Annan kelungo akka kelungo
Male Part
Kelunga kelunga
Kelunga kelunga
Kelunga kelunga
Kelunga kelunga
Kelunga kelunga kelu
Thaththom thagathom sariyae
Enpaadu unpaadu kizhinjudhupo
Seththom polaichom dhinasari
Enthalai unthalai uruludhupo…
Male Part
Ohhoo…. periyorgalae…
Adhaagappattadhu
Kadhaiyin aarambaththilae
Namadhu kadhaiyin naayagan
Adhaavandhu
910 roobha sambalakkaaran
Saga thozhilaalargal
Ellaam factory gate-ilae
Nindru sambalaththai usaththik kettu
Aarppaattam seidhu kondu irukkaiyilae
Avargalukku ellaam kadukkai koduththu
Midukkaai pogiraan….(Dialogue)
Female Part
Enga poraan…(Dialogue)
Male Part
Pogumbodhae enga poraannu
Ketta uruppadumaa.
Avaennnn…(Dialogue)
Male Part
Daavadikka odi poguraan
Thanadhu kaadhaliyai
Thedi pogiraan
Male
Ohoooo….
Female
Ohoooo….
Male Part
Maanga moonjikku
Manja poosi mayakkura ponnae
Un muzhi irandum mirattudhadi
En ponnaana kannae…
Female
Haan haa
Male Part
Ahh… maanga moonjikku
Manja poosi mayakkura ponnae
Un muzhi irandum mirattudhadi
En ponnaana kannae…
Male Part
Town bus-u
Pogudhadi gaaliyaa
Naamaa cinema kottai
Poi varalaam jolly-a
Female
Hoi…
Male Part
Town bus-u
Pogudhadi gaaliyaa
Naamaa cinema kottai
Poi varalaam jolly-a
Female Part
Vaanguradho sambalam 910
Kudumba bhaaram sumakka unakku
Yedhaiyya saththu
Male Part
Kaadhaliyidam gynaanaa
Ubadhesam petra
Namma kadhaiyin naayagan
Thaanum porata kalathil eranghugirar
Male Part
Kuraindha patcha
Kooli kendra sattam irrukudhu
Adhil paisa kuraikkalagaadhu
Endru thittam irrukkudhu
Sattam thittam nooru nooru
Irundha bodhilum
Silar istham pola oodhiyatha
Kurachi vazhanghuvaar
Ezhaiya kadichi muzhunghuvaar
Female Part
Ivao kammiya
Sambalam thanthu
Thozhillaalar galukku
Nombalam thantha
Periya manushan yaarappa
Adho angae paarappa…
Chorus
………………………….
Velludai vendhae vazhga
Valamudai arasae vazhga
Than thozhil munnaiva vazhga
Vyaabaara gaantham vazhga
Male Part
Adhu ennada adhu
Vyaabaara gaantham
Buisness magunetu
Podra onnu thalailaaa
Chorus
Thalaivaaa…va..vaazhga
Chorus
{Vaazhga vaazhga
Vendru vaaikizhiya
Koovi koovi vaazhthuppaadi
Aanju onjittom
Vaazhvu naanga
Eppo vaazhvadhu
Vaazhvadharkku
Engae povadhu} (2)
Male Part
Dei ennanu poi keludaa
Male Part
Avangalukku naama kooti kudukanumaa
Male Part
Adi seruppala
Male Part
Aieee yaiya yaiya..adhilla aiyaaa
Avangalukku..sambalam kooti kudukanumma
Male Part
Oh…kodukka mudinthathu
910 thaan
Kodukka mudiyaathu ini
Oru paisa serththu thaan
Male Part
Ivangala eppadi samalikka
Poringha mudhalali
Male Part
……………………………………
Multinational company oda
Avanga raw materials
Nammaku anupuvaangha
Irakku madhi pandrom..yes
Refine pandrom..yes
Pack pandrom..yes
Plan pandrom…yes
Market pandrom..yes (Dialogue)
Male Part
Markettukku scope illana
Vanghuvom udhai
Errakku madhi panna povadhu edha
Male Part
Tea………..tea
Male
Ennadhu
Male
Theiyilai
Male
Adhu seri…adhu seri
Profit margin evalavuu
Male
Andha multinational company kaaran
Kaaka kadi kaduchi tharuvaan
40% nammakku 20% avanukku (Dialogue)
Male Part
Appo ullur vivasaiyingaloda gedhi
Male Part
Avanga ekkedu ketta nammaku enna
Nammakku namma velinaatu mudhalali
Thaan mukkiyam
Avangalala kedaikkum laabam mukkiyam
(Dialogue)
Female Part
Sadhurangha aatathilae
Mudhalaligal kai parikka
Thozhilaligal kaigal
Enna pooparikkuma
Illai kai porukkuma (Dialogue)
Male Part
Karaigal poga virumbinaalum
Avaigal viduvaadhillai
Chorus
Viduvaadhillai
Male
Marangal ooivai virumbinaalum
Kaatru viduvaadhillai
Chorus
Viduvaadhillai
Male
Oodi oodi olintha podhum
Porkai viduvadhillai
Chorus
Viduvaadhillai….viduvaadhillai
Viduvaadhillai (Dialogue)
Male Part
Sodukkivittan engiruntho sataiya
Suththi vittan engirunthoo nattaiyae
Suitchama kairru engirundhu neeludhu (Dialogue)
Male Part
Americavilae..englandilae..
Franceilae germanyilae
Nammmaku oththasikku aal irukkirar
Namma thani maram ila thoppu
Male
Veikka porom paaru aappu… (Dialogue)
Male Part
Nammakku thevai
Naaladhoru mudivu
Nadagathula mattum ila
Ellarkum thaan
Nalla mudivu veenum naa
Nadagakarar mattum
Manasu vecha podhathu
Naan ..nee..avaru ivaru
Avanga ..ivanga..itho nadagaththaa
Keduthitu horn adichitu
Car la kurukka porangalae ivanga
Namma ellarum manasu veikkanum
Mudivu edukkanum (Dialogue)
Chorus
Pudhu paattu paadiduvom
Pudhu paattu
Tholaidhooru payanaththin
Vazhi paarththu} (2)
……………………………………………….
Un paadu en paadu oorulagam
Padum paadu
Vazhinaadu thunivodu
Thelivodu thunivodu
Nalamkaana sellum oru purappaadu
Ini kanneeru kidamillai ena paadu
Nalamkaana sellum oru purappaadu
Ini kanneeru kidamillai ena paadu……
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Frequently Asked Questions
Who sang Naattukkoru Seidhi?
Naattukkoru Seidhi was sung by Kamal Haasan and Chandran.
Who composed the music for Naattukkoru Seidhi?
Naattukkoru Seidhi music was composed by Vidyasagar.
Who wrote the lyrics of Naattukkoru Seidhi?
Naattukkoru Seidhi lyrics were penned by Vairamuthu.
Naattukkoru Seidhi is from which movie?
Naattukkoru Seidhi is a song from the Tamil movie Anbe Sivam (2003).