Nadantha Kathaiyai Solla Song Lyrics
from Uravu Solla Oruvan · 1975
Music Director
Lyricist
Singers
Starring
R. MuthuramanSivakumarSujathaPadmapriya
Nadantha Kathaiyai Solla Song Lyrics is the track from “Uravu Solla Oruvan” Tamil Film – 1975, Starring R. Muthuraman, Sivakumar, Sujatha and Padmapriya. This song was sung by K. J. Yesudas. The music was composed by Vijayabhaskar. Lyrics works penned by Kannadasan.
ஆண்
நடந்த கதையை சொல்ல நான்
நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே
கலங்கும் நெஞ்சம் இங்கே
ஆண்
நடந்த கதையை சொல்ல நான்
நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே
கலங்கும் நெஞ்சம் இங்கே
ஆண்
நடந்த கதையை சொல்ல நான்
நடந்து வந்தேன் மெல்ல
ஆண்
ஒளி வீசும் வாழ்வில் என்று தீபம் ஏற்றினேன்
உள்ளங்கள் பாடுமென்று கவிதை எழுதினேன்
ஒளி வீசும் வாழ்வில் என்று தீபம் ஏற்றினேன்
உள்ளங்கள் பாடுமென்று கவிதை எழுதினேன்
வழி மாறி திசை மாறி மனதில் அழுகிறேன்
ஆண்
நடந்த கதையை சொல்ல நான்
நடந்து வந்தேன் மெல்ல
ஆண்
பெரிய ஆசை வளரும்போது குழப்பம் மாறுமோ
மலரும் அன்பை புரிந்துக் கொண்டால் மயக்கம் தோன்றுமோ
பெரிய ஆசை வளரும்போது குழப்பம் மாறுமோ
மலரும் அன்பை புரிந்துக் கொண்டால் மயக்கம் தோன்றுமோ
நிழலாடும் மனம் என்றும் அமைதி காணுமோ
ஆண்
நடந்த கதையை சொல்ல நான்
நடந்து வந்தேன் மெல்ல
ஆண்
விழி மீதில் காதல் காட்சி பார்க்கும் நாளிலே
பழி ஏதும் செய்ததில்லை என்றும் வாழ்விலே
ஒரு நாளும் மாற்றமில்லை எனது வழியிலே
ஆண்
நடந்த கதையை சொல்ல நான்
நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே
கலங்கும் நெஞ்சம் இங்கே
ஆண்
நடந்த கதையை சொல்ல நான்
நடந்து வந்தேன் மெல்ல
Male Part
Nadantha kadhaiyai solla
Naan nadanthu vandhen mella
Ketkkum ullam engae
Kalangum nenjam ingae
Male Part
Nadantha kadhaiyai solla
Naan nadanthu vandhen mella
Ketkkum ullam engae
Kalangum nenjam ingae
Male Part
Nadantha kadhaiyai solla
Naan nadanthu vandhen mella
Male Part
Oli veesum vaazhvil endru deepam yettrinen
Ullangal paadum endru kavithai eluthinen
Oli veesum vaazhvil endru deepam yettrinen
Ullangal paadum endru kavithai eluthinen
Vazhi maari dhisai maari manadhil azhugiren
Male Part
Nadantha kadhaiyai solla
Naan nadanthu vandhen mella
Male Part
Periya aasai valarum bothu kuzhappam maarumo
Malarum anbai purinthu kondaal mayakkam thondrumo
Periya aasai valarum bothu kuzhappam maarumo
Malarum anbai purinthu kondaal mayakkam thondrumo
Nizhalaadum manam endrum amaidhi kaanumoo
Male Part
Nadantha kadhaiyai solla
Naan nadanthu vandhen mella
Male Part
Vizhi meedhu kaadhal kaatchi paarkkum naalilae
Pazhi yedhum seidhadhillai endrum vaazhvilae
Oru naalum maattram illai enadhu vazhiyilae
Male Part
Nadantha kadhaiyai solla
Naan nadanthu vandhen mella
Ketkkum ullam engae
Kalangum nenjam ingae
Male Part
Nadantha kadhaiyai solla
Naan nadanthu vandhen mella
Male
I'll tell you the story
I walked slowly
Where is the heart of hearing?
The heart is shaking here
Male
I'll tell you the story
I walked slowly
Where is the heart of hearing?
The heart is shaking here
Male
I'll tell you the story
I walked slowly
Male
I lighted that lamp in a light-cast life.
I wrote a poem that the heart sang
I lighted that lamp in a light-cast life.
I wrote a poem that the heart sang
I turn around and I cry.
Male
I'll tell you the story
I walked slowly
Male
The Bible says that "the heart of the man is the heart of the woman".
If you understand flowering love, you may feel faint.
The Bible says that "the heart of the man is the heart of the woman".
If you understand flowering love, you may feel faint.
The Bible says that "they will be filled with the spirit of the world".
Male
I'll tell you the story
I walked slowly
Male
When I woke up, I saw a love scene.
I have never done anything wrong in my life.
No day has changed in my way.
Male
I'll tell you the story
I walked slowly
Where is the heart of hearing?
The heart is shaking here
Male
I'll tell you the story
I walked slowly
Frequently Asked Questions
Who sang Nadantha Kathaiyai Solla?
Nadantha Kathaiyai Solla was sung by K. J. Yesudas.
Who composed the music for Nadantha Kathaiyai Solla?
Nadantha Kathaiyai Solla music was composed by Vijayabhaskar.
Who wrote the lyrics of Nadantha Kathaiyai Solla?
Nadantha Kathaiyai Solla lyrics were penned by Kannadasan.
Nadantha Kathaiyai Solla is from which movie?
Nadantha Kathaiyai Solla is a song from the Tamil movie Uravu Solla Oruvan (1975).