Nagumo Song Lyrics
from Arunachalam · 1997
Nagumo Song Lyrics is the track from “Arunachalam” Tamil Film – 1997, Starring Rajinikanth and Soundarya. This song was sung by Hariharan and K.S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.
பாடகி
கே.எஸ். சித்ரா
பெண்
நகுமோ ஹே
சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும்
இளங்கொடி
ஆண்
நகுமோ ஹே
சுகமோ வெட்கம் தகுமோ
முத்தம் போடும் போது ஆடும்
இளங்கொடி
பெண்
நகுமோ ஹே
சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும்
இளங்கொடி நகுமோ ஓஓஓஓ
ஓஓ ஓஓ
பெண்
வெள்ளி கொலுசு
இது ஓசை ஓசை இட
வெள்ளிக் கிழமையில்
ஆசை ஆசை வர
முத்தம் தருகையில் மீசை
மீசை வந்து மோகம்
தூண்டிவிடுதே
ஆண்
உச்சந்தலையில
என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை பின்னி
பின்னிக்கொண்டு முத்தம்
தருகையில் மோகமான கிளி
உதட்ட கடிச்சு விட்டதே
பெண்
நெசமா
ஆண்
நெசந்தான்
பெண்
காயமா
ஆண்
பாருமா
பெண்
ரி ரி க
ஆண்
ப ப க
பெண்
ரி ரி க
ஆண்
ப ப க
ஆண் & பெண்
க ரி ச நி ச
நி ச நி தா ப த ச ரி
பெண்
நகுமோ
ஆண்
ஹே சுகமோ
பெண்
வெட்கம் விடுமோ
ஆண்
முத்தம் போடும்
போது ஆடும் இளங்கொடி
பெண்
நகுமோ ஓஓ ஓஓ
ஓஓஓஓஓ
பெண்
அல்லி மலர்வது
இரவு நேரத்துல மல்லி
மலர்வது மாலை நேரத்துல
பெண்மை மலர்வது எந்த
நேரத்துல எங்க கண்டு பிடிச்ச
ஆண்
கட்டை விரல்
கொண்டு கோலம்
போடுகையில் கண்ணின்
கடைவிழி சாய்ந்து மூடுகையில்
காலின் கொலுசுகள் தாளம்
ஆடுகையில் பெண்மை
மலர்ந்து நிற்குமே
ஆண்
சரியா
பெண்
சரிதான்
ஆண்
பரிசு
பெண்
இதுதான்
ஆண்
ரி ரி க
பெண்
ப ப க
ஆண்
ரி ரி க
பெண்
ப ப க
ஆண் & பெண்
க ரி ச நி ச
நி ச நி தா ப த ச ரி
பெண்
நகுமோ ஹே
சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும்
இளங்கொடி
ஆண்
நகுமோ ஹே
சுகமோ வெட்கம் தகுமோ
முத்தம் போடும் போது ஆடும்
இளங்கொடி
பெண்
நகுமோ ஓஓஓஓ
ஓஓ ஓஓ
Female Part
Nagumo hey sugamo vetkam vidumo
Mutham podum bodhu moodum ilankodi
Male Part
Nagumo hey sugamo vetkam thagumo
Mutham podum bodhu aadum ilankodi
Female Part
Nagumo hey sugamo vetkam vidumo
Mutham podum bodhu moodum ilankodi
Nagumoo ooo oo oo
Female Part
Velli kolusu idhu osai osai ida
Velli kizhamaiyil aasai aasai vara
Mutham tharugaiyil meesai meesai vandhu
Mogam thoondi vidudhae
Male Part
Uchandhalaiyila ennai enni kondu
Ullankaal varai pinni pinni kondu
Mutham tharugaiyil mogamana kili
Udhata kadichu vittadhae
Female Part
Nesamaa
Male
Nesandhaan
Female Part
Kaayamaa
Male
Paarumaa
Female Part
Ri ri ga
Male
Pa pa ga
Female Part
Ri ri ga
Male
Pa pa ga
Male & Female
Ga ri sa / ni sa ni
Sa ni dha / pa dha sa ri
Female Part
Nagumo
Male Part
Hey sugamo
Female Part
Vetkam vidumo
Male Part
Mutham podum bodhu aadum ilankodi
Female Part
Nagumoo ooo oo ooooo
Female Part
Alli malarvadhu iravu nerathula
Malli malarvadhu maalai nerathula
Penmai malarvadhu endha nerathula
Enga kandu pidicha
Male Part
Kattai viral kondu kolam podugaiyil
Kannin kadai vizhi saaindhu moodugaiyil
Kaalin kolusugal thaalam aadugaiyil
Penmai malarndhu nirkumae
Male Part
Seriyaa
Female
Seri thaan
Male Part
Parisu
Female
Idhu thaan
Male Part
Ri ri ga
Female
Pa pa ga
Male Part
Ri ri ga
Female
Pa pa ga
Male & Female
Ga ri sa / ni sa ni
Sa ni dha / pa dha sa ri
Female Part
Nagumo hey sugamo vetkam vidumo
Mutham podum bodhu moodum ilankodi
Male Part
Nagumo heyey sugamo vetkam thagumo
Mutham podum bodhu aadum ilankodi
Female Part
Nagumoo ooo oooo ooooo
singer
K. S. Chitra
Female
Nakumō Hey
Or will he be ashamed?
When kissing, cover
the color
Male
Nakumō Hey
What is the meaning of life?
When kissing sheep
the color
Female
Nakumō Hey
Or will he be ashamed?
When kissing, cover
The yellow nugget
Oh, oh, what a shame.
Female
The silver colossus
It's a swing swing place.
Friday
Desire to come
The Messiah kissing
The Messiah came and tempted
Do not be tempted
Male
In the High Plains
Count me in
Weave to the ankles
Kissing back
The moment of the enchanting glimpse
The lips are bitten
Female
the Nezam
Male
He was very pleased
Female
wound
Male
Look at that.
Female
The R.
Male
public
Female
The R.
Male
public
Male and female
The Curious
The real deal
Female
the good
Male
Hey Suckamo
Female
I was embarrassed.
Male
Kissing
When the sheep are young
Female
Nakumō Oh Oh Oh
Oh, my God.
Female
The flowering of the ally
In the evening, Mali
Flowering in the evening
Female flowering is no
Where we found time
Male
The finger of the chain
with the column
The eye of the beholder
When the last passages of Scripture close,
The foot's columns rhythm
Female in the Sheep
The flowering
Male
Okay, all right.
Female
That's right.
Male
The prize
Female
This is it.
Male
The R.
Female
public
Male
The R.
Female
public
Male and female
The Curious
The real deal
Female
Nakumō Hey
Or will he be ashamed?
When kissing, cover
the green
Male
Nakumō Hey
What is the meaning of life?
When kissing sheep
the green
Female
Nakumō Ooooo
Oh, oh, what a shame.
Frequently Asked Questions
Who sang Nagumo?
Nagumo was sung by Hariharan and K.S. Chithra.
Who composed the music for Nagumo?
Nagumo music was composed by Deva.
Who wrote the lyrics of Nagumo?
Nagumo lyrics were penned by Vairamuthu.
Nagumo is from which movie?
Nagumo is a song from the Tamil movie Arunachalam (1997).