Nalam Vazha Song Lyrics
from Marupadiyum · 1993
Music Director
Lyricist
Singers
Starring
RevathiAravind SwamyNizhalgal Ravi
Nalam Vazha Song Lyrics is the track from “Marupadiyum” Tamil Film – 1993, Starring Revathi, Aravind Swamy and Nizhalgal Ravi. This song was sung by S.P. Balasubrahmanyam. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
ஆண்
ஹேப்பி பர்த்டே
ஆண்
நலம் வாழ
எந்நாளும் என்
வாழ்த்துக்கள் தமிழ்
கூறும் பல்லாண்டு
என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல்
வந்தாடும் இளந் தென்றல்
உன் மீது பண்பாடும்
ஆண்
இளவேனில்
உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்
மீது பண்பாடும் நலம்
வாழ எந்நாளும் என்
வாழ்த்துக்கள் தமிழ்
கூறும் பல்லாண்டு
என் வார்த்தைகள்
ஆண்
ஓ ஹோ
ஹோ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ
ஹோ
ஆண்
மனிதர்கள் சில
நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர்
குணங்களும் தடம்
மாறலாம் இலக்கணம்
சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம்
தவறாகலாம்
ஆண்
விரல்களைத்
தாண்டி வளர்ந்ததைக்
கண்டு நகங்களை நாமும்
நறுக்குவதுண்டு இதிலென்ன
பாவம் எதற்கிந்த சோகம்
கிளியே
ஆண்
நலம் வாழ
எந்நாளும் என்
வாழ்த்துக்கள் தமிழ்
கூறும் பல்லாண்டு
என் வார்த்தைகள்
ஆண்
கிழக்கினில்
தினம் தோன்றும்
கதிரானது மறைவதும்
பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும்
அலையானது விழுவதும்
பின்பு எழுவதும் இயல்பானது
ஆண்
நிலவினை நம்பி
இரவுகள் இல்லை விளக்குகள்
காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல்
வைப்பான் இறைவன்
ஆண்
நலம் வாழ
எந்நாளும் என்
வாழ்த்துக்கள் தமிழ்
கூறும் பல்லாண்டு
என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல்
வந்தாடும் இளந் தென்றல்
உன் மீது பண்பாடும்
ஆண்
இளவேனில்
உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்
மீது பண்பாடும் நலம்
வாழ எந்நாளும் என்
வாழ்த்துக்கள் தமிழ்
கூறும் பல்லாண்டு
என் வார்த்தைகள்
Male Part
Happy birthday…
Male Part
Nalam vaazha ennaalum en vaazhthukkal
Thamizh koorum pallaandu en vaarthaigal
Ilavenil un vaasal vandhaadum
Ilanthendral un meedhu panpaadum
Male Part
Ilavenil un vaasal vandhaadum
Ilanthendral un meedhu panpaadum
Nalam vaazha ennaalum en vaazhthukkal
Thamizh koorum pallaandu en vaarthaigal
Male Part
Oh….ho…ho….ho….
Oh….ho…oh…ho…ho..
Male Part
Manidhargal silaneram niram maaralaam
Manangalum avar gunangalum thadam maaralaam
Ilakanam sila neram pizhaiyaagalaam
Ezhudhiya anbu ilakkiyam thavaraagalaam
Male Part
Viralgalai thaandi valarndhadhai kandu
Nagangalai naamum narukkuvadhundu
Idhil enna paavam edharkindha sogham kiliyae…
Male Part
Nalam vaazha ennaalum en vaazhthukkal
Thamizh koorum pallaandu en vaarthaigal
Male Part
Kizhakinil dhinam thondrum kadhiraanadhu
Maraivadhum pinbu udhipadhum marabaanadhu
Kadalgalil uruvaaghum alaiyaanadhu
Vizhuvadhum pinbu ezhuvadhum iyalbaanadhu
Male Part
Nilavinai nambi iravugal illai
Vilakugal kaattum velichathin ellai
Oru vaasal moodi maru vaasal vaippaan iraivan…
Male Part
Nalam vaazha ennaalum en vaazhthukkal
Thamizh koorum pallaandu en vaarthaigal
Ilavenil un vaasal vandhaadum
Ilanthendral un meedhu panpaadum
Male Part
Ilavenil un vaasal vandhaadum
Ilanthendral un meedhu panpaadum
Nalam vaazha ennaalum en vaazhthukkal
Thamizh koorum pallaandu en vaarthaigal
Male
Happy Birthday to you
Male
How can we live in peace?
I will always be my
Congratulations in Tamil
decade
My words
Your gate in Ilvain
The coming of the young
Culture is on you
Male
In the field of youth
Your door is coming
The young man's heart is still in the air.
on cultural well-being
I'm going to live forever
Congratulations in Tamil
decade
My words
Male
Oh, what a
How are you?
How are you?
How about you?
Male
Some humans
Time may change color
He is a man of mind.
Qualities and Footprints
Let's change the grammar
Sometimes it can be a mistake.
Love literature written by
We may be wrong
Male
the fingers
Growing up beyond
We also saw the nails.
What's the point of this?
The sadness of sin
Cleary
Male
How can we live in peace?
I will always be my
Congratulations in Tamil
decade
My words
Male
in the east
The day appears
The radiation is hidden
And then the rising is inherited.
The sea is a sea of water.
The wave is falling
It's normal to wake up afterwards.
Male
Relying on the Moon
No lights at night
The limit of the light that is shown
The family moved to a new home.
The Lord of the Plain
Male
How can we live in peace?
I will always be my
Congratulations in Tamil
decade
My words
Your gate in Ilvain
The coming of the young
Culture is on you
Male
In the field of youth
Your door is coming
The young man's heart is still in the air.
on cultural well-being
I'm going to live forever
Congratulations in Tamil
decade
My words
Frequently Asked Questions
Who sang Nalam Vazha?
Nalam Vazha was sung by S.P. Balasubrahmanyam.
Who composed the music for Nalam Vazha?
Nalam Vazha music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Nalam Vazha?
Nalam Vazha lyrics were penned by Vaali.
Nalam Vazha is from which movie?
Nalam Vazha is a song from the Tamil movie Marupadiyum (1993).