Narumana Malargalin Song Lyrics
from Urangatha Ninaivugal · 1983
Music Director
Lyricist
Singers
Starring
RaadhikaSivakumarMenakaRajeev
Narumana Malargalin Song Lyrics is the track from “Urangatha Ninaivugal” Tamil Film – 1983, Starring Raadhika, Sivakumar, Menaka and Rajeev. This song was sung by S. Janaki. The music was composed by Ilayaraja. Lyrics works penned by M.G. Vallaban.
பாடகி
எஸ். ஜானகி
பெண்
நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்
பெண்
நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்
பெண்
இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
காதல் காதல் பல்லவியே
காலம் காலம் சரணம் நான்
பெண்
நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்
பெண்
கண்ணில் ஒரு மன்னன் தரும்
வண்ணக் கலையோ
கண்ணா இவள் உன்னால்
இனி மின்னும் சிலையோ
கண்ணில் ஒரு மன்னன் தரும்
வண்ணக் கலையோ
கண்ணா இவள் உன்னால்
இனி மின்னும் சிலையோ
பெண்
பனித் தேர் வீதியில்
ஊர்வலமோ......ஓ.......ஓ......ஓ...
பனித் தேர் வீதியில் ஊர்வலமோ
எண்ணம் பல சொல்லும் வழி கண்ணின் தடமோ
இன்னும் கலை சொல்லித் தரும் கன்னித் தமிழோ
பெண்
நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்
பெண்
அந்திச் சுகம் அள்ளித் தரும்
சந்தக் குயிலோ
பெண் தேகமும் என் தேவனின்
சிந்தைக் களமோ
அந்திச் சுகம் அள்ளித் தரும்
சந்தக் குயிலோ
பெண் தேகமும் என் தேவனின்
சிந்தைக் களமோ
பெண்
மனத்தால் வார்த்திடும்
பூச் சரமோ... ஓ... ஓ... ஓ...
மனத்தால் வார்த்திடும் பூச் சரமோ
அங்கம் தனில் கங்கைக் கரை தங்கும் சுகமோ
பொங்கும் புனல் மங்கை மனம் உன் கை வரமோ
பெண்
நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்
பெண்
இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
காதல் காதல் பல்லவியே
காலம் காலம் சரணம் நான்
பெண்
நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
Female Part
Narumana malargalin
Suyamvaramo kannil
Thirumana pudhumagal
Nagarvalamo nenjil
Narumana malargalin
Suyamvaramo kannil
Thirumana pudhumagal
Nagarvalamo nenjil
Ival pudhu manavaraiyo
Ilamaiyn malar kanaiyo
Ival pudhu manavaraiyo
Ilamaiyn malar kanaiyo
Kaadhal kaadhal pallaviyae
Kaalam kaalam saranam naan
Female Part
Narumana malargalin
Suyamvaramo kannil
Thirumana pudhumagal
Nagarvalamo nenjil
Female Part
Kannil oru mannam tharum
Vanna kalaiyo
Kannaa ival unnaal ini minnum silaiyo
Kannil oru mannam tharum
Vanna kalaiyo
Kannaa ival unnaal ini minnum silaiyo
Pani thaer veedhiyil oorvalamo… oo… oo… oo…
Pani thaer veedhiyil oorvalamo
Ennam pala sollum vazhi kannin thadamo
Innum kalai solli tharum kanni thamizho
Female Part
Narumana malargalin
Suyamvaramo kannil
Thirumana pudhumagal
Nagarvalamo nenjil
Female Part
Andhi sugam alli tharum
Sandha kuyilo
Pen dhaegamum en dhevanin
Sindhai kalamo
Andhi sugam alli tharum
Sandha kuyilo
Pen dhaegamum en dhevanin
Sindhai kalamo
Female Part
Manathaal paarthidum
Poo charamo… oo… oo… oo…
Manathaal paarthidum poo charamo
Angam thanil gangai karai thangum sugamo
Pongum punal mangai manam un kai varamo
Female Part
Narumana malargalin
Suyamvaramo kannil
Thirumana pudhumagal
Nagarvalamo nenjil
Ival pudhu manavaraiyo
Ilamaiyn malar kanaiyo
Ival pudhu manavaraiyo
Ilamaiyn malar kanaiyo
Kaadhal kaadhal pallaviyae
Kaalam kaalam saranam naan
Female Part
Narumana malargalin
Suyamvaramo kannil
singer
S. Janaki
Female
The flowers of the scented
In the eye of the beholder
Marriage novelty
Movement or chest
Female
The flowers of the scented
In the eye of the beholder
Marriage novelty
Movement or chest
Female
She is a new bride
The flower of youth
She is a new bride
The flower of youth
Love is love, pal.
Time and time are strings
Female
The flowers of the scented
In the eye of the beholder
Marriage novelty
Movement or chest
Female
The King's Eye
Color art
Look at her.
No more lightning and sculpture
The King's Eye
Color art
Look at her.
No more lightning and sculpture
Female
On the snow-capped street
The whole thing is...
The snow is on the way.
The way many people think is the way the eye tracks
And the Tamil girl who is still artistic
Female
The flowers of the scented
In the eye of the beholder
Marriage novelty
Movement or chest
Female
The Bible says that "they will not be ashamed of themselves".
Santak Guilo
The woman's country and my God
Or the field of thought?
The Bible says that "they will not be ashamed of themselves".
Santak Guilo
The woman's country and my God
Or the field of thought?
Female
The Bible says: "The heart is the heart of the man".
Butch Saramo... oh... oh... oh...
The heart is filled with the sound of a buzzing sound
The body is located on the banks of the Ganges
The heart of a monkey is a snake.
Female
The flowers of the scented
In the eye of the beholder
Marriage novelty
Movement or chest
Female
She is a new bride
The flower of youth
She is a new bride
The flower of youth
Love is love, pal.
Time and time are strings
Female
The flowers of the scented
In the eye of the beholder
Frequently Asked Questions
Who sang Narumana Malargalin?
Narumana Malargalin was sung by S. Janaki.
Who composed the music for Narumana Malargalin?
Narumana Malargalin music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Narumana Malargalin?
Narumana Malargalin lyrics were penned by M.G. Vallaban.
Narumana Malargalin is from which movie?
Narumana Malargalin is a song from the Tamil movie Urangatha Ninaivugal (1983).