Nayagan Vadivai Song Lyrics
from Karaikkal Ammaiyar · 1973
Music Director
Lyricist
Singers
Starring
LakshmiK. B. SundarambalR. MuthuramanSivakumarSrividyaManorama
Nayagan Vadivai Song Lyrics is the track from “Karaikkal Ammaiyar” Tamil Film – 1973, Starring Lakshmi, K. B. Sundarambal, R. Muthuraman, Sivakumar, Srividya and Manorama. This song was sung by P. Susheela. The music was composed by Kunnakudi Vaidyanathan. Lyrics works penned by Kannadasan.
பாடகி
பி. சுசீலா
பெண்
நாயகன் வடிவை நான் பார்த்தேன்
நாயகன் வடிவை நான் பார்த்தேன்
நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்
நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்
தாயினும் கருணை மனம் பார்த்தேன்
தாயினும் கருணை மனம் பார்த்தேன்
தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்
அந்த தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்
பெண்
நாயகன் வடிவை நான் பார்த்தேன்
பெண்
பிறப்பின் காரணம் அறிந்தேனே
பெண்மையின் மேன்மையைப் புரிந்தேனே
பிறப்பின் காரணம் அறிந்தேனே
பெண்மையின் மேன்மையைப் புரிந்தேனே
சிறப்பின் இல்லறம் உணர்ந்தேனே
சிறப்பின் இல்லறம் உணர்ந்தேனே
உந்தன் சேவையில் நல்லறம் கண்டேனே
உந்தன் சேவையில் நல்லறம் கண்டேனே
பெண்
நாயகன் வடிவை நான் பார்த்தேன்
பெண்
சத்தியம் என்பது கணவன்
அதில் தத்துவம் என்பது மனைவி
சத்தியம் என்பது கணவன்
அதில் தத்துவம் என்பது மனைவி
உத்தமம் என்பது வாழ்வு
உத்தமம் என்பது வாழ்வு
அதை உணர்ந்தவர்க்கில்லை என்றும் தாழ்வு...
அதை உணர்ந்தவர்க்கில்லை என்றும் தாழ்வு...
பெண்
நாயகன் வடிவை நான் பார்த்தேன்
நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்
தாயினும் கருணை மனம் பார்த்தேன்
தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்
அந்த தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்
Female Part
Naayagan vadivai naan paarthen
Naayagan vadivai naan paarthen
Nalla naadagam aadidum vizhi paarthen
Nalla naadagam aadidum vizhi paarthen
Thaayinum karunai manam paarthen
Thaayinum karunai manam paarthen
Thalaivanukkae ennai thandhu vitten
Andha thalaivanukkae ennai thandhu vitten
Female Part
Naayagan vadivai naan paarthen
Female Part
Pirappin kaaranam arindhenae
Penmaiyin maenmaiyai purindhaenae
Pirappin kaaranam arindhenae
Penmaiyin maenmaiyai purindhaenae
Sirappin illaram unarndhenae
Sirappin illaram unarndhenae
Undhan saevaiyil nallaram kandenae
Undhan saevaiyil nallaram kandenae
Female Part
Naayagan vadivai naan paarthen
Female Part
Sathiyam enbathu kanavan
Adhil thathuvam enbathu manaivi
Sathiyam enbathu kanavan
Adhil thathuvam enbathu manaivi
Uthamam enbathu vaazhvu
Uthamam enbathu vaazhvu
Adhai unarnthavarkkillai endrum thaazhvu
Adhai unarnthavarkkillai endrum thaazhvu
Female Part
Naayagan vadivai naan paarthen
Nalla naadagam aadidum vizhi paarthen
Thaayinum karunai manam paarthen
Thalaivanukkae ennai thandhu vitten
Andha thalaivanukkae ennai thandhu vitten
Female Part
Naayagan vadivai naan paarthen
singer
B. Susila
Female
I saw the man's form
I saw the man's form
I watched a good play play.
I watched a good play play.
I saw my mother's compassionate heart
I saw my mother's compassionate heart
I gave myself to the boss.
I gave myself to that leader.
Female
I saw the man's form
Female
I know the reason for the birth.
I realized the beauty of womanhood
I know the reason for the birth.
I realized the beauty of womanhood
I felt like a home of excellence.
I felt like a home of excellence.
I have found goodwill in the service of Undan
I have found goodwill in the service of Undan
Female
I saw the man's form
Female
The husband is the truth
And that's where philosophy is wife.
The husband is the truth
And that's where philosophy is wife.
The Bible says that "the righteousness of God is the beginning of the end".
The Bible says that "the righteousness of God is the beginning of the end".
It's a shame that no one has ever realized it.
It's a shame that no one has ever realized it.
Female
I saw the man's form
I watched a good play play.
I saw my mother's compassionate heart
I gave myself to the boss.
I gave myself to that leader.
Frequently Asked Questions
Who sang Nayagan Vadivai?
Nayagan Vadivai was sung by P. Susheela.
Who composed the music for Nayagan Vadivai?
Nayagan Vadivai music was composed by Kunnakudi Vaidyanathan.
Who wrote the lyrics of Nayagan Vadivai?
Nayagan Vadivai lyrics were penned by Kannadasan.
Nayagan Vadivai is from which movie?
Nayagan Vadivai is a song from the Tamil movie Karaikkal Ammaiyar (1973).