Nee Indri Naana Song Lyrics
from Adangathey · 2018
Music Director
Lyricist
Singers
Starring
G. V. Prakash KumarSurbhi
Nee Indri Naana Song Lyrics is the track from “Adangathey” Tamil Film – 2018, Starring G. V. Prakash Kumar and Surbhi. This song was sung by Sinduri Vishal. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Kabilan.
பாடகி
சிந்தூரி விஷால்
பெண்
நீ இன்றி நானா
நான் நீ ஆகுவேனா
இது காலம் தாண்டி
வாழும் காதலே
பெண்
நீ விண்ணைத்தாண்டி போனால்
நான் என்னுள் உன்னை காண்பேன்
உன் கண்ணில் மௌன
காதல் பேசுவேன்
குழு
நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப
குழு
நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப
பெண்
அலைந்தேன் தொலைந்தேன்
நம் வானம் பூமி மாறவே
பிறந்தேன் தொடர்ந்தேன்
உன்னோடு ஒன்று சேரவே
பெண்
அன்பே அன்பே கண்டேன் உன்னை
என் மூச்சும் பேச்சும் தீர்ந்ததே
கண்ணால் கண்ணால் காதல் சொல்ல
உன் பார்வை மீண்டும் வேண்டுமே
பெண்
ஹ்ம்ம்...ம்ம்ம்....ம்ம்...ம்ம்ம்...
ம்ம்ம்...ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்....
ஹ்ம்ம்...ம்ம்ம்....ம்ம்...ம்ம்ம்...
ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்...
ஓஹோ....ஓஒ...ஓஒ....ஓஒ (3)
ஓஹோ....ஊ...ஓஹோ...(2)
பெண்
கை நீட்டும் தூரத்தில்
உன்னை நான் கண்டேனே
கையோடு கைரேகை கலந்திடுமா
உன் காதல் இல்லாமல்
என் காதல் சொல்லாமல்
உன் தூரம் என் பாதம் கடந்திடுமா
பெண்
உனக்காய் இருப்பேன்
என் ஆயுள் காலமே
அதை நீ புரிந்தால்
என் ஆயுள் நீளுமே
பெண்
அன்பே அன்பே உன் மௌனம் என்ன
உன் மாற்றம் தோற்று போகுமே
கண்ணால் கண்ணால் காதல் சொல்ல
உன் பார்வை மீண்டும் வேண்டுமே
குழு
நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப
குழு
நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப
பெண்
உன் நெஞ்சில் என் ஓசை
உண்டான பின்னாலே
என் காதல் கண்ணாடி உடைந்திடுமா
என் சுவாசம் உன் மூச்சில்
என்றே நீ சொன்னாயே
உன் வார்த்தை என் ஜீவன் மறந்திடுமா
பெண்
தவணை முறையால்
என் காதல் சொல்கிறேன்
மறந்தே இருந்தே
நீ என்னை கொல்கிறாய்
பெண்
நீதான் இல்லை எங்கே செல்ல
நான் கண்ணீர் தீயில் மூழ்கிறேன்
உன்னை என்னை ஒன்றாய் செய்ய
ஓர் காதல் தெய்வம் வேண்டினேன்
குழு
நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப
குழு
நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப
Female Part
Nee indri naana
Naan nee aaguvenna
Ithu kaalam thaandi
Vaazhum kaadhalae
Female Part
Nee vinnaithaandi ponaal
Naan ennul unnai kaanben
Un kannil mouna
Kaadhal pesuven
Chorus
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga re
Ni sa ga sa ri pa
Chorus
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga re
Ni sa ga sa ri pa
Female Part
Alainthen tholainthen
Nam vaanam bhoomi maaravae
Piranthen thodarnthen
Unnodu ondru seravae
Female Part
Anbae anbae kanden unnai
En moochum pechum theernthathae
Kannaal kannaal kaadhal solla
Un paarvai meendum vendumae
Female Part
Hmmm..m.mm…mm…mmm..
Mmmm..mmmmm…mmmm…
Hmmm..m.mm…mm…mmm..
Mmm…mmm…mmm…mmm…..mm..
Ohooo…ooo….ooo…ooo….(3)
Ohoo..oo…ohoo..(2)
Female Part
Kai neettum thooramathil
Unnai naan kandenae
Kaiyodu kairegai kalamthiduma
Un kaadhal illamal
En kaadhal sollamal
Un thooram en padham kadanthiduma
Female Part
Unakkaai iruppen
En aayul kaalamae
Athai nee purinthaal
En aayul neelumae
Female Part
Anbae anbae un mounam enna
Un maatram thotru pogumae
Kannaal kannaal kadhal solla
Un paarvai meendum vendumae
Chorus
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga re
Ni sa ga sa ri pa
Chorus
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga re
Ni sa ga sa ri pa
Female Part
Un nenjil en oosai
Undaana pinnalae
En kaadhal kannadi udainthiduma
En swasam un moochil
Endrae nee sonnayae
Un vaarthai en jeevan maranthiduma
Female Part
Thavanai muraiyaal
En kaadhal solgiren
Maranthae irunthae
Nee ennai kolgirai
Female Part
Neethan illai engae sella
Naan kanneer theeyil mooghziren
Unnai ennai ondraai seiya
Orr kaadhal deivam vendinen
Chorus
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga re
Ni sa ga sa ri pa
Chorus
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga re
Ni sa ga sa ri pa
singer
Sindhuri Vishal
Female
I'm not without you
I'm the one who makes you
It's been a while.
The love that lives
Female
If you go to space
I'll see you inside me
Silence in your eyes
I will speak of love
group
The situation
The situation
The situation is very different.
The critical
group
The situation
The situation
The situation is very different.
The critical
Female
I'm lost and lost
Our heaven and earth will change.
I was born and I continued
The Bible says: "The Lord himself will be with you".
Female
Dear, dear I saw you
I was breathing and talking.
To tell love by the eyes
You need to look again.
Female
I'm going to be a little...
I mean, I'm... I'm... I'm not...
I'm going to be a little...
I'm going to... I'm going to...
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh
Oh, and I'm not going to be able to do that.
Female
At a distance, the hand is stretched out.
I saw you.
The fingerprint is mixed with the hand.
Without your love
Without saying my love
Your distance will pass my foot
Female
I'll be with you
I'm living my life
If you understand that
I'm just going to live a long life.
Female
Dear Dear, What is your silence
Your change will be noticeable.
To tell love by the eyes
You need to look again.
group
The situation
The situation
The situation is very different.
The critical
group
The situation
The situation
The situation is very different.
The critical
Female
My waist in your chest
The back of the head
My love glass will break
My breath is in your breath
You said it.
Your word will make my life forgetful.
Female
by installment system
I tell you my love
I've forgotten all about it.
You're killing me.
Female
You're not the only one where to go
I'm drowning in tears
You make me one
I prayed to a god of love
group
The situation
The situation
The situation is very different.
The critical
group
The situation
The situation
The situation is very different.
The critical
Frequently Asked Questions
Who sang Nee Indri Naana?
Nee Indri Naana was sung by Sinduri Vishal.
Who composed the music for Nee Indri Naana?
Nee Indri Naana music was composed by G. V. Prakash Kumar.
Who wrote the lyrics of Nee Indri Naana?
Nee Indri Naana lyrics were penned by Kabilan.
Nee Indri Naana is from which movie?
Nee Indri Naana is a song from the Tamil movie Adangathey (2018).