Nenjukkul Sumantha Song Lyrics
from Endraavathu Oru Naal · 2021
Music Director
Lyricist
Singers
Starring
VidharthRemya NambeesanSinger : Remya Nambeesan
Nenjukkul Sumantha Song Lyrics is the track from “Endraavathu Oru Naal” Tamil Film – 2021, Starring Vidharth, Remya Nambeesan and Singer : Remya Nambeesan. This song was sung by Remya Nambeesan. The music was composed by N. R. Raghunanthan. Lyrics works penned by Vairamuthu.
பெண்
நெஞ்சுக்குள் சுமந்த
என் மகனே உன்ன
நெத்தியில் சுமந்து நிக்கிறேனே
கர்பத்தில் சுமந்த
என் மகனே உன்ன
கண்ணுக்குள்ள சுமந்து நிக்கிறேனே
பெண்
கற்பதில் சுமந்த காலத்துல
உன்ன பாத்து மாசத்தில் பாடுபட்டேன்
நெஞ்சுக்குள் சுமந்து ணிக்கையிலே
எந்த காலத்தில் உன் முகம் பார்க்க போறேன்
பெண்
அம்மா னு கூப்பிட தான்
சொந்த மாடும் ரெண்டு இல்ல
மகனே னு கூப்பிடவும்
என் பக்கத்திலே நீயும் இல்ல
பெண்
நெஞ்சுக்குள் சுமந்த
என் மகனே உன்ன
நெத்தியில் சுமந்து நிக்கிறேனே
கர்பத்தில் சுமந்த
என் மகனே உன்ன
கண்ணுக்குள்ள சுமந்து நிக்கிறேனே
பெண்
குலா மானம் காக்க தான்
குலசாமியா வித்துப்புட்டேன்
தடுமாறும் பொழப்புக்கு
என் தங்கத்தை அடகு வெச்சேன்
பெண்
குலா மானம் காக்க தான்
குலசாமியா வித்துப்புட்டேன்
தடுமாறும் பொழப்புக்கு
என் தங்கத்தை அடகு வெச்சேன்
பெண்
காஞ்சு குடிக்கிறியோ
கால் வயிறு பட்டினியோ
கள்ளு சுமக்குரியோ
கையு ரெண்டும் காய்ச்சிருக்கோ
பெண்
அழுது பொய் உறங்குரியோ
அழுது உறங்குரியோ
அர்த்த ஜாமம் கண் முழுச்சு
அம்மான்னு தேடுறியோ
பெண்
நெஞ்சுக்குள் சுமந்த
என் மகனே உன்ன
நெத்தியில் சுமந்து நிக்கிறேனே
கர்பத்தில் சுமந்த
என் மகனே உன்ன
கண்ணுக்குள்ள சுமந்து நிக்கிறேனே
பெண்
கற்பதில் சுமந்த காலத்துல
உன்ன பாத்து மாசத்தில் பாடுபட்டேன்
நெஞ்சுக்குள் சுமந்து ணிக்கையிலே
எந்த காலத்தில் உன் முகம் பார்க்க போறேன்
Female Part
Nenjukkul sumandha
En maganae unna
Nethiyil sumandhu nikkirenae
Karbathil sumandha
En maganae unna
Kannukull sumandhu nikkirenae
Female Part
Karbathil sumandha kalathula
Unna pathu maasathil paathuptten
Nenjukkul sumandhu nikkaiyilae
Endha kaalathil un mugam paarka poren
Female Part
Ammaa nu koopida thaan
Sondha maadum rendu illa
Maganae nu kupidavum
En pakkathilae neeyum illa
Female Part
Nenjukkul sumandha
En maganae unna
Nethiyil sumandhu nikkirenae
Karbathil sumandha
En maganae unna
Kannukull sumandhu nikkirenae
Female Part
Kula maanam kaakka thaan
Kulasaamiya vithuputten
Thadumaarum polappukku
En thangatha adagu vechen
Female Part
Kula maanam kaakka thaan
Kulasaamiya vithuputten
Thadumaarum polappukku
En thangatha adagu vechen
Female Part
Kanju kudikkiriyo
Kaal vayiru pattiniyo
Kallu sumakkuriyo
Kaiyu rendum kaaichirukko
Female Part
Azhuthu poi uranguriyo
Azhudhu uranguriyo
Artha jaamam kann muluchu
Ammaannu theduriyo
Female Part
Nenjukkul sumandha
En maganae unna
Nethiyil sumandhu nikkirenae
Karbathil sumandha
En maganae unna
Kannukull sumandhu nikkirenae
Female Part
Karbathil sumandha kalathula
Unna pathu maasathil paathuptten
Nenjukkul sumandhu nikkaiyilae
Endha kaalathil un mugam paarka poren
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Frequently Asked Questions
Who sang Nenjukkul Sumantha?
Nenjukkul Sumantha was sung by Remya Nambeesan.
Who composed the music for Nenjukkul Sumantha?
Nenjukkul Sumantha music was composed by N. R. Raghunanthan.
Who wrote the lyrics of Nenjukkul Sumantha?
Nenjukkul Sumantha lyrics were penned by Vairamuthu.
Nenjukkul Sumantha is from which movie?
Nenjukkul Sumantha is a song from the Tamil movie Endraavathu Oru Naal (2021).