Nilave Nilave Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
SuriyaMeenaVijayakanthManasa
Nilave Nilave Song Lyrics is the track from “Periyanna” Tamil Film – 1999, Starring Suriya, Meena, Vijayakanth and Manasa. This song was sung by Hariharan and K. S. Chithra. The music was composed by Bharani. Lyrics works penned by Pulamaipithan.
ஆண்
ஹோ ஹோ ஹோ ஓஒ
லல லலா லா லா
குழு : ................................
ஆண்
நிலவே நிலவே
சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி
பல்லவி வரியாய்ப் போடு
ஆண்
நிலவே நிலவே
சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி
பல்லவி வரியாய்ப் போடு
ஆண்
உன்னை ஒவ்வொரு
இரவிலும் தேடுகிறேன்
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்.....
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு
நீ மாலையில் வருவதும்
காலையில் மறைவதும்
என்னடி விளையாட்டு
ஆண்
நிலவே நிலவே
சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி
பல்லவி வரியாய்ப் போடு
குழு
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண்
காதல் பேசும்
வயதுக்கு வந்த நிலா
உன்னை நெஞ்சைத் தீண்ட
அனுமதி தந்த நிலா
தன் மனதைச் சொல்லிவிட
தயங்குது தங்க நிலா
ஆண்
அட ஆதாம் ஏவாள்
பார்த்தது பழைய நிலா
என் ஆசை நெஞ்சை
ஈர்த்தது புதிய நிலா
பெண்
தன் கனவுகளை
மெல்ல முனகும் நிலா
ஆண்
என் ஆயுளையே
அள்ளிப் பருகும் நிலா
பெண்
பகலுடன் இரவும்
பதினெட்டு வருடம்
வளர்ந்தது இந்த நிலா
இது உனக்கே சொந்த நிலா
ஆண்
நிலவே நிலவே
சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி
பல்லவி வரியாய்ப் போடு
குழு
லா லலலலா
லல லல லல லா......
லா லலலலா
லல லல லல லா......
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண்
கண்ணில் கண்ணில்
கனவுகள் பூசுகிறாய்
என் காதல் நெஞ்சில்
நினைவுகள் வீசுகிறாய்
தொட தொட நான் வருகையிலே
தொலைவினில் ஓடுகிறாய்
பெண்
அட நானும் உன்னை
பார்ப்பது தெரியாதா
நான் பேசும் வார்த்தை
உனக்கது புரியாதா
ஆண்
அடி நான் இருந்தேன்
உன் ஞாபகமாய்
பெண்
அதை சொல்லுகிறேன்
நான் சூசகமாய்
ஆண்
அருகில் நானும்
தொலைவில் நீயும்
இருந்தால் காதல் எது
மனம் கேட்கும் கேள்வி இது
ஆண்
நிலவே நிலவே
சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி
பல்லவி வரியாய்ப் போடு
ஆண்
நிலவே நிலவே
சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி
பல்லவி வரியாய்ப் போடு
ஆண்
உன்னை ஒவ்வொரு
இரவிலும் தேடுகிறேன்
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு
நீ மாலையில் வருவதும்
காலையில் மறைவதும்
என்னடி விளையாட்டு
ஆண்
நிலவே நிலவே
சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி
பல்லவி வரியாய்ப் போடு
Male Part
Hoo hooo hoo ooo Lala lalaa laa laa
…………………………
Male Part
Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu
Male Part
Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu
Male Part
Unnai ovvoru Iravilum thedugiren Nee theigindra naalil vaadugiren Un mounathil aayiram paattu Naan mayangugiren adhai kettu Nee maalaiyil varuvathum Kaalaiyil maraivathum Ennadi vilaiyaattu
Male Part
Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu
Chorus
Hmm mm mm mmm Hmm mm mm mm mm
Female Part
Kaadhal pesum Vayathukku vantha nila Unai nenjai theenda Anumadhi thantha nila Than manathai sollivida Thayanguthu thanga nila
Male Part
Ada aadham yevaal Paarthathu pazhaiya nila En aasai nenjai Eerthathu pudhiya nila
Female Part
Than kanavugalai Mella munagum nila
Male
En aayulaiyae Alli parugum nila
Female
Pagaludan iravum Pathinettu varudam Valarnthathu indha nila Ithu unakkae sondha nila
Male Part
Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu
Chorus
Laaa lalalaaaaa Lala laaa lala laaaa…… Hmm mm mm mmm Hmm mm mm mm mm
Male Part
Kannil kannil Kanavugal poosugiraai En kaadhal nenjil Ninaivugal veesugiraai Thoda thoda naan varugaiyilae Tholaivinil odugiraai
Female Part
Ada naanum unnai Paarppathu theriyaatha Naan pesum vaarthai Unakkathu puriyaatha
Male Part
Adi naan irunthen Un gnyabagamaai
Female
Adhu sollugiren Naan soosagamaai
Male
Arugil naanum Tholaivil neeyum Irunthaal kaadhal edhu Manam ketkum kelvi idhu
Male Part
Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu
Male Part
Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu
Male Part
Unnai ovvoru Iravilum thedugiren Nee theigindra naalil vaadugiren Un mounathil aayiram paattu Naan mayangugiren adhai kettu Nee maalaiyil varuvathum Kaalaiyil maraivathum Ennadi vilaiyaattu
Male Part
Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu
Male
How are you?
I was just thinking about the whole thing.
I'm not sure what I'm saying.
Male
The moon
The song is sung by Srikam Patani
Stealing my dream
The tax is levied on the amount of money paid by the taxpayer.
Male
The moon
The song is sung by Srikam Patani
Stealing my dream
The tax is levied on the amount of money paid by the taxpayer.
Male
Each of you
I'm looking for the night
I'll fight you the day you die...
A thousand songs in your silence
I'm drowning from hearing it.
And you come in the evening
And hide in the morning
What kind of game
Male
The moon
The song is sung by Srikam Patani
Stealing my dream
The tax is levied on the amount of money paid by the taxpayer.
group
I'm not sure what I'm saying.
I'm not sure what I'm saying.
Female
Love speaks
The elderly Nila
What is the meaning of the word "the one who is in need"?
Neela has given permission
Instead of expressing his feelings
The reluctant golden nipple
Male
Adam and Eve
The old Nila
My heart is full of desire
The new Nilla attracted
Female
The dream
The slow-moving Nila
Male
My life
The Bible says that "they will not be ashamed of themselves".
Female
Day and night
eighteen years
This is the one that grew up
This is your own niche.
Male
The moon
The song is sung by Srikam Patani
Stealing my dream
The tax is levied on the amount of money paid by the taxpayer.
group
La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La
I'm not going to lie.

In the eye
Dreams are coming true
My love is in my heart
You throw away memories
Touch touch when I arrive
Running in the distance
Female
Fuck you and me.
Do you know how to watch?
The word I'm talking about
Do you understand?
Male
Foot I was
Remembering You
Female
I'll tell you that.
I was so excited
Male
Near and I
Far away you
What is love?
The Bible does not say that the Bible is a book of wisdom.
Male
The moon
The song is sung by Srikam Patani
Stealing my dream
The tax is levied on the amount of money paid by the taxpayer.
Male
The moon
The song is sung by Srikam Patani
Stealing my dream
The tax is levied on the amount of money paid by the taxpayer.
Male
Each of you
I'm looking for the night
I'll fight the day you die
A thousand songs in your silence
I'm drowning from hearing it.
And you come in the evening
And hide in the morning
What kind of game
Male
The moon
The song is sung by Srikam Patani
Stealing my dream
The tax is levied on the amount of money paid by the taxpayer.
Frequently Asked Questions
Who sang Nilave Nilave?
Nilave Nilave was sung by Hariharan and K. S. Chithra.
Who composed the music for Nilave Nilave?
Nilave Nilave music was composed by Bharani.
Who wrote the lyrics of Nilave Nilave?
Nilave Nilave lyrics were penned by Pulamaipithan.
Nilave Nilave is from which movie?
Nilave Nilave is a song from the Tamil movie Periyanna (1999).