Ninaithale Inikkum Sugame Song Lyrics
from Billa (1980 Film) · 1980
Music Director
Lyricist
Singers
Starring
RajinikanthSripriya
Ninaithale Inikkum Sugame Song Lyrics is the track from “Billa (1980 Film)” Tamil Film – 1980, Starring Rajinikanth and Sripriya. This song was sung by L. R. Eswari. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan.
பாடகி
எல். ஆர். ஈஸ்வரி
பெண்
நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே
பெண்
நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே
பெண்
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
பெண்
இதழோடு இதழ்கள் இரண்டு
இடையோடு கவிதைகள் உண்டு
இதழோடு இதழ்கள் இரண்டு
இடையோடு கவிதைகள் உண்டு
அழகான பெண்ணோடு
தாமரை பூவுண்டு
பெண்
நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே
பெண்
மாலைகள் சில பூஜைகள்
அதில் மந்திர கின்கினிகள்
மாலைகள் சில பூஜைகள்
அதில் மந்திர கின்கினிகள்
பெண்
மை வண்ணம் இவள் கண் வண்ணம்
அதில் மங்கையின் சங்கொளிகள்
மை வண்ணம் இவள் கண் வண்ணம்
அதில் மங்கையின் சங்கொளிகள்
பெண்
ஆடுது தேவதை ஊஞ்சல்
ஆனந்த பௌர்ணமி திங்கள்
போக போக காரியம் புரியும்
என்னை எங்கே யாருக்கு தெரியும்
போக போக காரியம் புரியும்
என்னை எங்கே யாருக்கு தெரியும்
பெண்
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
பெண்
நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே
பெண்
மேளங்கள் சில தாளங்கள்
இள மேனியின் நாடகங்கள்
மேளங்கள் சில தாளங்கள்
இள மேனியின் நாடகங்கள்
பெண்
பாடங்கள் சில கூறுங்கள்
ரச பாவனை ஆயிரங்கள்
பாடங்கள் சில கூறுங்கள்
ரச பாவனை ஆயிரங்கள்
பெண்
காலடி ஒசையை கேட்டு
தென்றலும் பாடுது பாட்டு
என்னை பார்த்தால் கற்பனை வளரும்
இன்பலோகம் கண்ணுக்கு தெரியும்
என்னை பார்த்தால் கற்பனை வளரும்
இன்பலோகம் கண்ணுக்கு தெரியும்
பெண்
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
பெண்
நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே
Female Part
Ninaithaalae inikum sugamae
Nerungi nerungi pazhagiya vidhamae
Iravum naanum ungal vasamae
Female Part
Ninaithaalae inikum sugamae
Nerungi nerungi pazhagiya vidhamae
Iravum naanum ungal vasamae
Female Part
Chiku chiku chiku chiku
Chiku chiku chiku chiku
Female Part
Idhazhodu idhazhgal irandu
Idaiyodu kavithaigal undu
Idhazhodu idhazhgal irandu
Idaiyodu kavithaigal undu
Azhagaana pennodu
Thaamarai poovundu
Female Part
Ninaithaalae inikum sugamae
Nerungi nerungi pazhagiya vidhamae
Iravum naanum ungal vasamae
Female Part
Maalaigal sila poojaigal
Adhil mandhira kinkinigal
Maalaigal sila poojaigal
Adhil mandhira kinkinigal
Female Part
Mai vannam ival kann vannam
Adhil mangaiyin sangoligal
Mai vannam ival kann vannam
Adhil mangaiyin sangoligal
Female Part
Aaduthu devathai oonjal
Aanandha pournami thingal
Haa poga poga kaariyam puriyum
Ennai engae yaaruku theriyum
Poga poga kaariyam puriyum
Ennai engae yaaruku theriyum
Female Part
Chiku chiku chiku chiku
Chiku chiku chiku chiku
Female Part
Ninaithaalae inikum sugamae
Nerungi nerungi pazhagiya vidhamae
Iravum naanum ungal vasamae
Female Part
Melangal sila thaalangal
Ila maeniyin naadagangal
Melangal sila thaalangal
Ila maeniyin naadagangal
Female Part
Paadangal sila koorungal
Rasa baavanai aayirangal
Paadangal sila koorungal
Rasa baavanai aayirangal
Female Part
Kaaladi osaiyai kettu
Thendralum paaduthu paatu
Ennai paarthaal karpanai valarum
Inbalogam kannuku theriyum
Ennai paarthaal karpanai valarum
Inbalogam kannuku theriyum
Female Part
Chiku chiku chiku chiku
Chiku chiku chiku chiku
Female Part
Ninaithaalae inikum sugamae
Nerungi nerungi pazhagiya vidhamae
Iravum naanum ungal vasamae
singer
L. R. Esvari
Female
I'm so happy to be here.
The way we get closer
I'm with you tonight
Female
I'm so happy to be here.
The way we get closer
I'm with you tonight
Female
The Bible says that the Bible is a source of inspiration.
The Bible says that the Bible is a source of inspiration.
Female
The magazine is printed in two pages
There are poems in between.
The magazine is printed in two pages
There are poems in between.
With a beautiful woman
The copper flower
Female
I'm so happy to be here.
The way we get closer
I'm with you tonight
Female
Some prayers in the evenings
The magic kinks were there.
Some prayers in the evenings
The magic kinks were there.
Female
She is the color of her eyes.
In it are the chains of the monkey.
She is the color of her eyes.
In it are the chains of the monkey.
Female
The sheep angel is a herd of sheep
Ananda Paurnami Monday
I'm going to get a good idea.
Who knows where I am?
I'm going to get a good idea.
Who knows where I am?
Female
The Bible says that the Bible is a source of inspiration.
The Bible says that the Bible is a source of inspiration.
Female
I'm so happy to be here.
The way we get closer
I'm with you tonight
Female
Some of the waves of lightning
The plays of Young Man
Some of the waves of lightning
The plays of Young Man
Female
What is the meaning of the words "the righteous"?
The Bible says that the Jews were "a nation of nations".
What is the meaning of the words "the righteous"?
The Bible says that the Jews were "a nation of nations".
Female
The sound of feet
The song is sung in the south
I'm a little more imaginative when I look at myself.
The world is full of people.
I'm a little more imaginative when I look at myself.
The world is full of people.
Female
The Bible says that the Bible is a source of inspiration.
The Bible says that the Bible is a source of inspiration.
Female
I'm so happy to be here.
The way we get closer
I'm with you tonight
Frequently Asked Questions
Who sang Ninaithale Inikkum Sugame?
Ninaithale Inikkum Sugame was sung by L. R. Eswari.
Who composed the music for Ninaithale Inikkum Sugame?
Ninaithale Inikkum Sugame music was composed by M. S. Vishwanathan.
Who wrote the lyrics of Ninaithale Inikkum Sugame?
Ninaithale Inikkum Sugame lyrics were penned by Kannadasan.
Ninaithale Inikkum Sugame is from which movie?
Ninaithale Inikkum Sugame is a song from the Tamil movie Billa (1980 Film) (1980).