Ninaithu Ninaithu Parthen Song Lyrics
from 7G Rainbow Colony · 2004
Music Director
Lyricist
Singers
Starring
Ravi KrishnaSonia Agarwal
Ninaithu Ninaithu Parthen Song Lyrics is the track from “7G Rainbow Colony” Tamil Film – 2004, Starring Ravi Krishna and Sonia Agarwal. This song was sung by K.K. The music was composed by Yuvan Shankar Raja. Lyrics works penned by Na. Muthu Kumar.
ஆண்
நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்
ஆண்
எடுத்து படித்து
முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு
பெண்ணே
ஆண்
உன்னால் தானே
நானே வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்
குழு
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண்
அமர்ந்து பேசும்
மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி
சொல்வேன் உதிர்ந்து
போன மலரின் மௌனமா
ஆ
ஆண்
தூது பேசும்
கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும்
எப்படி சொல்வேன்
உடைந்து போன
வளையல் பேசுமா ஆ
ஆண்
உள்ளங்கையில்
வெப்பம் சேர்க்கும் விரல்கள்
இன்று எங்கே தோளில்
சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
ஆண்
முதல் கனவு
முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
ஆண்
நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்
ஆண்
பேசி போன
வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில்
கேட்கும் சாம்பல் கரையும்
வார்த்தை கரையுமா
ஆண்
பார்த்து போன
பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள்
கேட்கும் உயிரும் போகும்
உருவம் போகுமா
ஆண்
தொடர்ந்து வந்த
நிழலும் இங்கே தீயில்
சேர்ந்து போகும் திருட்டு
போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும் ஒரு
தருணம் எதிரினில்
தோன்றுவாய் என்றே
வாழ்கிறேன்
Male Part
Ninaithu ninaithu paarthen
Nerungi vilagi nadandhen
Unnaal dhaanae naanae
Vaazhgiren ohoo….
Unnil indru ennai paarkkiren…
Male Part
Eduthu padithu
Mudikkum munnae
Eriyum kadidham
Edharku pennae
Male Part
Unnaal dhaanae naanae
Vaazhgiren ohoo….
Unnil indru ennai paarkkiren…
Chorus
Mmmm…mmmm…mmm
Mmmm…mmmm…mmm..mmm
Male Part
Amarndhu pesum
Marangalin nizhalum
Unnai ketkum eppadi solven
Udhirndhu pona
malarin mounama..aa…
Male Part
Thoodhu pesum
Kolusin oliyai
Araigal ketkum
Eppadi solven
Udaindhu pona
Valaiyal pesuma..aaa…
Male Part
Ullangaiyial
Veppam serkkum
Viralgal indru engae
Thozhil saindhu
Kadhaigal pesa
Mugamum illai ingae
Male Part
Mudhal kanavu
Mudindhidum munnamae
Thookkam kalaindhadhae
Male Part
Ninaithu ninaithu paarthen
Nerungi vilagi nadandhen
Unnaal dhaanae naanae
Vaazhgiren ohoo….
Unnil indru ennai paarkkiren…
Male Part
Pesi pona
Vaarthaigal ellaam
Kaalam dhorum
Kaadhinil ketkum
Saambal karaiyum
Vaarthai karaiyuma…
Male Part
Paarthu pona
Paarvaigal ellaam
Pagalum iravum
Kelvigal ketkum
Uyirum pogum
Uruvam poguma…
Male Part
Thodarndhu vandha
Nizhalum ingae
Theeyil serndhu pogum
Thiruttu pona
Thadayam paarthum
Nambavillai naanum
Oru Tharunam
Edhirinil thondruvaai
Endrae vaazhgiren….
Male
Thinking
I thought
I walked away from the door.
I'm your own self.
I live oh
You're making me today
I see
Male
Take it and read it
Before the end
Why the Burning Letter
My lady
Male
You're the one
I live by myself oh
You're making me today
I see
group
What is the meaning of the word "the Lord"?
What is the meaning of the word "the Lord"?
Male
sitting and talking
The shade of trees
How to ask you
I'll tell you to get down
The Silence of the Flower
Ah, the
Male
The angel speaks
The light of the Colossus
The rooms are listening
How can I tell
Broken
The bracelet speaks
Male
in the armpit
The fingers that add heat
Where is your shoulder today
The Bible tells us that we are "the ones who are being led astray".
There's no face here.
Male
The first dream
Before the end
The sleep was disrupted
Male
Thinking
I thought
I walked away from the door.
I'm your own self.
I live oh
You're making me today
I see
Male
The talk
Words are all
In the time of the fall
And a grey hand that hears
The Word Will Be Gritten
Male
I'm going to look
Views all
The Bible is a source of inspiration to us.
The listener will live
The image will go
Male
continued
Shadow here in the fire
Theft is a common problem.
See the trail
I don't believe that I am a
The moment in the enemy
You'll always look
I live
Frequently Asked Questions
Who sang Ninaithu Ninaithu Parthen?
Ninaithu Ninaithu Parthen was sung by K.K.
Who composed the music for Ninaithu Ninaithu Parthen?
Ninaithu Ninaithu Parthen music was composed by Yuvan Shankar Raja.
Who wrote the lyrics of Ninaithu Ninaithu Parthen?
Ninaithu Ninaithu Parthen lyrics were penned by Na. Muthu Kumar.
Ninaithu Ninaithu Parthen is from which movie?
Ninaithu Ninaithu Parthen is a song from the Tamil movie 7G Rainbow Colony (2004).