O Divya O Divya Song Lyrics
from Maasilamani · 2009
O Divya O Divya Song Lyrics is the track from “Maasilamani” Tamil Film – 2009, Starring Nakul and Sunaina. This song was sung by Shaan. The music was composed by D. Imman. Lyrics works penned by Pa.Vijay.
குழு
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்
ஓ திவ்யா ஓ
திவ்யா நீ நடமாடும்
நைல் நதியா என்
நெஞ்சின் ஓரம் ஆடவா
ஆண்
ஓ திவ்யா ஓ
திவ்யா நீ கவி பாடும்
புது நிலவா உன் சொல்லில்
வேதம் தேடவா
ஆண்
உன் கண்கள்
ஓரமாய் வந்து என்
ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் பலம்
சேர்ப்பாயா
ஆண்
உன் பாத
கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே
ஆசை திரு முகம் காட்டி
உயிர் காப்பாயா
ஆண்
ஓ திவ்யா ஓ
திவ்யா நீ நடமாடும்
நைல் நதியா என்
நெஞ்சின் ஓரம் ஆடவா
ஆண்
ஏய் ஏய் யே
ஓ திவ்யா ஓ
திவ்யா நீ கவி பாடும்
புது நிலவா உன் சொல்லில்
வேதம் தேடவா
ஆண்
எனக்காக என்னை
பற்றி யோசிக்க தான் நீ
வந்தாய் அழகாக என்னை
மாற்றி உருவம் நீ தந்தாய்
...............................
ஆண்
வெறும் கல்லாய்
வாழும் என்னை தொட்டு
சிற்பம் செய்கிறாய் சிறு
முள்ளாய் ஆகும் என்னை
அள்ளி ஆடை நெய்கிறாய்
ஆண்
இயல்பாக பேசும்
போது எனக்கே தெரியாமல்
தான் உன் பேரை சொல்லி
போகிறேன் யே யே யே
ஆண்
இனிப்பான சுமைகள்
தூக்கி சுவர் ஏறும் எரும்பை
போல உன் காதல் ஏற்றி
செல்கிறேன்
ஆண்
ஓ திவ்யா ஓ
திவ்யா நீ நடமாடும்
நைல் நதியா என்
நெஞ்சின் ஓரம் ஆடவா
ஆண்
ஓ திவ்யா ஓ
திவ்யா நீ கவி பாடும்
புது நிலவா உன் சொல்லில்
வேதம் தேடவா
குழு : ..........................
ஆண்
முதல் பார்வை
அதிலே சிக்கி இன்னும்
வெளியே வரவில்லை
அதற்குள்ளே மீண்டும்
பார்த்தாய் ஐயோ
முடியவில்லை.........
ஆண்
உன் நாசியில்
தவழும் மூச்சில் உயிரும்
விக்கி நின்றதே உன் நாபி
கமலம் அங்கே கண்கள்
சிக்கி கொண்டதே
ஆண்
மிருதுவான மஞ்சள்
பெண்ணே ருதுவான கொஞ்சல்
கண்ணே உனக்காக தானே
வாழ்கிறேன்
ஆண்
நூற்றாண்டு
கடிதம் போல உதிர்கின்ற
எந்தன் மனசை உனக்காக
திறந்து வைக்கிறேன்
ஆண்
ஓ திவ்யா ஓ
திவ்யா நீ நடமாடும்
நைல் நதியா என்
நெஞ்சின் ஓரம் ஆடவா
ஆண்
உன் கண்கள்
ஓரமாய் வந்து என்
ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் பலம்
சேர்ப்பாயா
ஆண்
உன் பாத
கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே
ஆசை திரு முகம் காட்டி
உயிர் காப்பாயா
Chorus
Hmmm…hmmm..hmmmm..hmmm
Hmmm…hmmm..hmmmm..hmmm
Male Part
O.. dhivyaa oh.. dhivyaa
Nee nadamaadum nile nadhiyaa
En nenjin oram aadavaa
Male Part
O.. dhivyaa oh.. dhivyaa
Nee kavipaadum pudhu nilavaa
Un sollil vedham thedavaa
Male Part
Un kangal oramaai vandhu
En aayul reghaiyil nindru
Thinam thavam seiyum balam serpaayaa..aa
Male Part
Un paadha kolusugal osai
Adhai padhivu seiyavae aasai
Thiru mugam kaati uyir kaapaayaa
Male Part
O.. dhivyaa oh.. dhivyaa
Nee nadamaadum nile nadhiyaa
En nenjin oram aadavaa
Male Part
Yei yei yeah…
O.. dhivyaa oh.. dhivyaa
Nee kavipaadum pudhu nilavaa
Un sollil vedham thedavaa
Male Part
Enakaaga ennai patri
Yosikathaan nee vandhaai
Azhagagha ennai maatri
Uruvam nee thandhaai…aaii
Wooh wooh….
Male Part
Verum kallaai vaazhum ennai
Thottu sirpam seigiraai
Siru mullaai aagum
Ennai alli aadai neigiraai
Male Part
Iyalbaaga pesum bodhu
Enakkae theriyaamal thaan
Un perai sollipogiren yeah yeah yeah..
Male Part
Inippaana sumaigal thookki
Suvar yerum erumbai pola
Un kaadhal yetri selgirenn…
Male Part
O.. dhivyaa oh.. dhivyaa
Nee nadamaadum nile nadhiyaa
En nenjin oram aadavaa
Male Part
O.. dhivyaa oh.. dhivyaa
Nee kavipaadum pudhu nilavaa
Un sollil vedham thedavaa
……………………………..
Male Part
Mudhal paarvai adhilae sikki
Innum veliyae varavillai
Adharkullae meendum paarthaai
Aiyo mudiyavillai..iii
Wooh wooh….
Male Part
Un naasiyil thavazhum moochil
Uyirum vetki nindradhae
Un naabhi kamalam anghae
Kangal sikki kondadhae
Male Part
Mirudhuvaana manjal pennae
Rudhuvaana konjal kannae
Unakkaaga thaanae vaazhgirenn…nnn
Male Part
Nootraandu kadidham pola
Udhirgindra endhan manasai
Unakaaga thirandhu vaikkiren
Male Part
O.. dhivyaa oh.. dhivyaa
Nee nadamaadum nile nadhiyaa
En nenjin oram aadavaa
Male Part
Un kangal oramaai vandhu
En aayul reghaiyil nindru
Thinam thavam seiyum balam serpaayaa..aa
Male Part
Un paadha kolusugal osai
Adhai padhivu seiyavae aasai
Thiru mugam kaati uyir kaapaayaa
group
I mean, I'm not sure.
I'm going to tell you what I'm going to do.
I'm going to tell you what I'm going to do.
Male
O Divya O
Divya you walk
The Nile River is my
The edge of the chest is the
Male
O Divya O
Divya you sing poetry
The new moon in your word
The Bible
Male
Your eyes
I'm going to go out and get my
Standing on the life line
The power of the day to erase
Serpentine
Male
Your foot
The Colossus is a swing
Just record it.
Desire Mr. Facial
Save your life
Male
O Divya O
Divya you walk
The Nile River is my
The edge of the chest is the
Male
Hey hey hey
O Divya O
Divya you sing poetry
The new moon in your word
The Bible
Male
For me, I want to
You're just thinking about
You came beautifully to me
You have given the transforming image
I'm not sure what I'm saying.
Male
Just a stone
Living touches me
You're sculpting small
The puppy is me
You are making a fine dress
Male
Speaking naturally
I don't know when
He's just saying your name.
I'm going to go yeah yeah yeah
Male
Sweet Loads
The stone that climbs the wall
Like your love charger
I'm going
Male
O Divya O
Divya you walk
The Nile River is my
The edge of the chest is the
Male
O Divya O
Divya you sing poetry
The new moon in your word
The Bible
I'm not sure what I'm saying.
Male
First glance
And still stuck in it
Didn't come out
And then again.
You see, I'm sorry.
I couldn't.
Male
In your nose
The Bible says that "the soul that is in the kingdom of God is like the breath of life".
Wiki is your nose
Kamal there eyes
Trapped
Male
The yellow is delicate.
The woman's face is a beautifully colored
The eye is for you
I live
Male
century
The Bible is a book of scriptures.
What a feeling for you
I'll open it up.
Male
O Divya O
Divya you walk
The Nile River is my
The edge of the chest is the
Male
Your eyes
I'm going to go out and get my
Standing on the life line
The power of the day to erase
Serpentine
Male
Your foot
The Colossus is a swing
Just record it.
Desire Mr. Facial
Save your life
Frequently Asked Questions
Who sang O Divya O Divya?
O Divya O Divya was sung by Shaan.
Who composed the music for O Divya O Divya?
O Divya O Divya music was composed by D. Imman.
Who wrote the lyrics of O Divya O Divya?
O Divya O Divya lyrics were penned by Pa.Vijay.
O Divya O Divya is from which movie?
O Divya O Divya is a song from the Tamil movie Maasilamani (2009).