Oh Butterfly Butterfly (Male Sad) Song Lyrics
Oh Butterfly Butterfly (Male Sad) Song Lyrics is the track from “Meera” Tamil Film – 1992, Starring Vikram and Aishwarya. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
ஆண்
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
ஆண்
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
அன்பே ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
ஆண்
மடியில் நான்
உனை தாங்கி படிப்பேனே
புதிதாய் இனிதாய் கவிதை
ஆண்
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஆண்
இருவர் வாழ்வில் இணையும் போது
விளையும் சோகங்கள்
இனிய காற்று வீசும் போது
களையும் மேகங்கள்
ஆண்
இலை உதிர்ந்த பின்பு
மீண்டும் பூக்கும் வசந்த காலங்கள்
அன்று உனது கண்கள் எழுதி பார்க்கும்
இளமை கோலங்கள்
ஆண்
இனிமேல் சொர்கம்தான்
அது நம் பக்கம் தான்
இணைந்தே புது பாடல்
இசைப்போம் குயிலே
ஆண்
அன்பே
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஆண்
அணைகள் தாண்டி அலைகள் பாயும்
நதிகள் அல்லவா
துணிவு என்னும் துணையை கொண்டு
விதியை வெல்லவா
ஆண்
இங்கு இனிமை பாதி
கொடுமை பாதி
மனிதர் வாழ்விலே
என்றும் மழையும் தோன்றும்
வெயிலும் தோன்றும்
நெடிய வானிலே
ஆண்
கலங்கும் கண்ணென்ன
மயங்கும் நெஞ்சென்ன
நினைத்தால் நிறைவேறும்
திருநாள் வரலாம்
பட்டர்பிளை பட்டர்பிளை
ஆண்
{அன்பே
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை} (2)
ஆண்
மடியில் நான்
உனை தாங்கி படிப்பேனே
புதிதாய் இனிதாய் கவிதை
ஆண்
அன்பே..
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
Male Part
Oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai
Male Part
Oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai
Anbae oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai
Male Part
Madiyil naan..
Unai thaangi padipenae..
Puthithaai… inithaai kavithai ..
Male Part
Oh butterfly butterfly
Male Part
Iruvar vaazhvil inaiyum podhu
Vilayum sogangal
Iniya kaatru veesum podhu
Kalaiyum megangal
Male Part
Ilai uthirntha pinbu
Meendum pookum vasantha kaalangal
Andru unathu kangal ezhuthi paarkum
Ilamai kolangal
Male Part
Inimel sorganthaan
Adhu nam pakkanthaan
Inainthae pudhupaadal
Isaipom kuyilae
Butterfly butterfly
Male Part
Anbae oh butterfly butterfly
Male Part
Anaigal thaandi alaigal paayum
Nadhigal allavaa
Thunivu ennum thunayai kondu
Vithiyai vellavaa
Male Part
Ingu inimai paathi
Kodumai paathi
Manithar vaazhvilae
Endrum mazhaiyum thondrum
Veyilum thondrum
Nediya vaanilae
Male Part
Kalangum kannenna
Mayangum nenjenna
Ninaithaal niraiverum
Thirunaal varalaam
Butterfly butterfly
Male Part
Anbae oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai
Anbae oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai
Madiyil naan unai thaangi padipenae
Puthithaai… inithaai kavithai
Male Part
Anbae oh butterfly butterfly..
Male
Oh... the butterfly butterfly
You are my child
Male
Oh... the butterfly butterfly
You are my child
Dear O... butterfly butterfly
You are my child
Male
I'm on the floor
I'm just carrying you
The new sweet poetry
Male
Oh... the butterfly butterfly
Male
When two people are together in life
The Light and Sorrows
When the wind blows
The clouds
Male
After the leaves have fallen
The springtime blossoms again
And your eyes will see and write
Younger spheres
Male
It's not heaven anymore.
It's our side.
A new song together
Let's play in the cave
Male
My dear
Oh... the butterfly butterfly
Male
The waves flow through the dams
Rivers are not
And he brought forth a companion called Brave.
How to Win Fate
Male
Here's the sweet half.
The cruel half
In the life of a man
It's always raining
The heat is also present
In the sky
Male
What is the twinkling eye?
What is the meaning of the word "the holy spirit"?
The thought will come true
The holiday may come
Butterfly Butterfly
Male
♪ My dear ♪
Oh... the butterfly butterfly
You are my child} (2)
Male
I'm on the floor
I'm just carrying you
The new sweet poetry
Male
My dear...
Oh... the butterfly butterfly
Frequently Asked Questions
Who sang Oh Butterfly Butterfly (Male Sad)?
Oh Butterfly Butterfly (Male Sad) was sung by S. P. Balasubrahmanyam.
Who composed the music for Oh Butterfly Butterfly (Male Sad)?
Oh Butterfly Butterfly (Male Sad) music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Oh Butterfly Butterfly (Male Sad)?
Oh Butterfly Butterfly (Male Sad) lyrics were penned by Vaali.
Oh Butterfly Butterfly (Male Sad) is from which movie?
Oh Butterfly Butterfly (Male Sad) is a song from the Tamil movie Meera (1992).