Oh Sukumari Song Lyrics
Music Director
Lyricist
Starring
VikramSadha
Oh Sukumari Song Lyrics is the track from “Anniyan” Tamil Film – 2005, Starring Vikram and Sadha. This song was sung by Shankar Mahadevan, Harini and En kumaaari Male : En kumaari Chorus : En kumaari. The music was composed by Harris Jayaraj. Lyrics works penned by Vairamuthu.
Music Director : Harris Jayaraj
Lyricist : Vairamuthu
பாடகி
ஹரிணி
குழு : ...............................
பெண்
ஹா ஹா
ஹா ஹா
ஆண்
ஓ சுகுமாரி ஓ
சஞ்சாரி என் அலங்காரி
நீ ஓ சுகுமாரி ....
குழு
ஏ லம்பா தானே
ஆண்
ஓ சுகுமாரி ஓ
சிங்காரி என் குமாரி நீ
குழு
என் குமாரி
ஆண்
என் குமாரி
குழு
என் குமாரி
ஆண்
குமாரி
குழு
குமாரி
ஆண்
குமாரி என் காதல்
சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி என் நெஞ்சு விம்மி
விம்மி பம்மி நிக்குது குமாரி
என் வார்த்தை கடல் வற்றி
விட்டதே
ஆண்
நான் தோற்று
போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம்
ஒத்தி வைக்கிறேன்
ஆண்
ரகுமாரி சுகுமாரி
என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடி தடி
ஆண்
குமாரி என் காதல்
சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி என் நெஞ்சு விம்மி
விம்மி பம்மி நிக்குது குமாரி
என் வார்த்தை கடல் வற்றி
விட்டதே
குழு : ...........................
ஆண்
இந்த காதல் என்ன
பெரும் பாரமா இது பேறு
காலம் இல்லா கற்பமா
ஓஹோ ஓஓ
ஆண்
காதலை மறைத்தால்
கனம் தாங்காமல் என்னுயிர்
செத்துபோகும் இல்லையா
காதலை சொல்லி இல்லையென்று
மறுத்தால் காதலே செத்து
போகும் இல்லையா
ஆண்
ஒரு காதல் கடிதம்
எதுவும் மனசை முழுசா
சொல்வது இல்லை
நீ கண்கள் அடைத்தால்
காதல் நுழைய இன்னொரு
வாசல் இல்லை
ஆண்
குமாரி குமாரி
ஆஆஆ ஆஆஆ
பெண்
ஆஹா ஆஹா
லாலா லாலா லல் லல்
லா லாலா லாலாலா
ஆண்
நான் தானம் கேட்கும்
ஒரு ஊமையா தினம்
தேய்கிறேனே இது தேவையா
ஆண்
கூடைகள் எங்கும்
பூக்களை நிரப்பி கோயிலை
தேடி நடக்கின்றேன்
ஆண்
கூடையை கொடுத்து
கும்பிட்டு முடித்து கோரிக்க
வைக்க மறக்கின்றேன்
ஆண்
அந்த கடவுளை விடவும்
பெரியவன் ஒருவன் பூமியில்
உள்ளான் எவன் பெண் கண்களை
பார்த்து காதலை சொல்லும் தைரியம்
உள்ளவன் அவன் அவன் அவன்
ஆண்
குமாரி…....
பெண்
குமாரா உன் காதல்
சிக்கி முக்கி திக்கி விக்குதா
குமாரா உன் நெஞ்சு விம்மி
விம்மி பம்மி நிக்குதா குமாரா
உன் வார்த்தை கடல் வற்றி
விட்டதா
ஆண்
நான் தோற்று
போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம்
ஒத்தி வைக்கிறேன் ரகுமாரி
சுகுமாரி என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடி தடி
குழு : ...........................
…………………………………..
Female Part
Haa…haaa..haa….haa
Male Part
Oh sukumari oh sanjari
En alangari nee
Oh sukumari…eeee
Chorus
Eh lamba dhanae
Male Part
Kumaarii
Chorus
Kumaari….
Male Part
Kumari en kaadhal
Sikki mukki thikki vikkudhu
Kumari-en nenju
Vimmi vimmi pammi nikkudhu
Kumari-en vaarthai
Kadal vatri vitadhae
Male Part
Naan thotru poven
Endru anjiyae
En thervai ellaam
Othivaikiren
Male Part
Raghumari …sukumari…
En manam oru malaradi
Malarukkul adidhadi
Male Part
Kumari en kaadhal
Sikki mukki thikki vikkudhu
Kumari-en nenju
Vimmi vimmi pammi nikkudhu
Kumari-en vaarthai
Kadal vatri vitadhae
…………………………………..
Male Part
Indha kaadhal enna
Perum baarama
Idhu peru kaalam illa garbama
Ohooo…ooo
Male Part
Kaadhalai maraithaal
Ganam thaangaamal
En uyir seththu pogum ilaiya
Kaadhalai cholli
Illai endru maruthaal
Kaadhalae seththu pogum illaiya
Male Part
Oru kaadhal kadidham
Edhuvum manasai
Muzhusa cholvadhillai
Nee kangaladaithaal
Kaadhal nuzhaiya
Innoru vaasal illai
Male Part
Kumari…kumaarriiii
Aaaaaa…….aaaaa…
Female Part
Ahaaa…..aaahaaaa…
Lala lala lal lal laaa…lala lalalaaaa
Male Part
Naan dhaanam ketkum
Oru oomaiya
Dhinam theigiraenae
Idhu thevaiya
Male Part
Koodaigal engum
Pookalai nirapi
Koyilai thedi nadakindren
Male Part
Koodaiai kuduthu
Kumbittu mudithu
Korikai vaikka marakindren
Male Part
Andha kadavulai vidavum
Periyavan oruvan
Bhoomiyil ullan evan
Penn kangalai paarthu
Kaadhalai chollum
Dhairiyam ullavan avan…avan…avan
Male Part
Kumari…aah eeeh oooh
Female Part
Kumara…un kaadhal
Sikki mukki thikki vikkudha
Kumara-un nenju
Vimmi vimmi pammi nikkudha
Kumara-un vaarthai
Kadal vatri vitadhaa..aa..
Male Part
Naan thotru poven
Endru anjiyae
En thervai ellaam
Othivaikiren
Male Part
Raghumari …sukumari…
En manam oru malaradi
Malarukkul adidhadi
……………………………….
singer
Harini
I'm not sure what I'm saying.
Female
Ha ha
Ha ha
Male
O Sukumari O
Sanjari is my decorator
You are O Sukumari...
group
A Lamba is the one
Male
O Sukumari O
Singari My daughter you
group
My daughter
Male
My daughter
group
My daughter
Male
daughter
group
daughter
Male
My love for the virgin
The fish are caught and the fish are caught.
My dear girl, my dear Vimy
Vimmy Bummy is a Naked Girl
My word is sea
I left
Male
I'm originally
I'm afraid I'm going to
My choice is all
I'm postponing
Male
Raguamari Sugumari
My mind is a flower
The flower's stem
Male
My love for the virgin
The fish are caught and the fish are caught.
My dear girl, my dear Vimy
Vimmy Bummy is a Naked Girl
My word is sea
I left
I'm not sure what I'm saying.
Male
What is this love
This is a great deal.
The Bible teaches that time is not enough.
Oh, oh, oh, what a shame.
Male
If you hide your love
I have lived my life without compassion
Will you die or not?
I'm not saying love is not love.
If you refuse, you will die in love.
Going or not
Male
A love letter
Nothing is mind-boggling
Not to say
If you close your eyes
Love is another to enter
No gate
Male
The girl
Oh, yeah, yeah.
Female
Oh, my God.
Lalla Lalla Lalla Lalla
La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La La
Male
I'm asking for a donation
A Day of Silence
I wonder if this is necessary.
Male
Basketballs everywhere
The temple filled with flowers
I'm looking for you
Male
Give the basket
To compete and demand
I forget to put
Male
Let that God
One of the greatest men on earth
There's a woman whose eyes
The courage to look and say love
He is in it and he is in it.
Male
The girl...
Female
Kumara your love
The first is the "Sick and Dirty"
Kumara your breast wimmie
Vimmy Bummy Nikita Kumara
Your word is sealed
Did you leave?
Male
I'm originally
I'm afraid I'm going to
My choice is all
I am postponing it, Ragumari
Sukumari My mind is a flower
The flower's stem
I'm not sure what I'm saying.
Frequently Asked Questions
Who sang Oh Sukumari?
Oh Sukumari was sung by Shankar Mahadevan, Harini and En kumaaari Male : En kumaari Chorus : En kumaari.
Who composed the music for Oh Sukumari?
Oh Sukumari music was composed by Harris Jayaraj.
Who wrote the lyrics of Oh Sukumari?
Oh Sukumari lyrics were penned by Vairamuthu.
Oh Sukumari is from which movie?
Oh Sukumari is a song from the Tamil movie Anniyan (2005).